மக்களை மனிதக் கேடயங்களாக சிறிலங்கா படை பயன்படுத்துகின்றது: நா.உ. கனகரத்தினம் குற்றச்சாட்டு : சிறிலங்கா படையினரின் பகுதிக்குச் செல்லும் மக்களை அவர்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ச.கனகரத்தினம் மேலும் தெரிவித்துள்ளதாவது : மாத்தளன் பகுதியில் உள்ள சிறிலங்கா படையினரின் பகுதிக்கு செல்லும் மக்கள், படையினரின் முன்னரண் பகுதியிலேயே பல நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுகின்றனர்.

மாத்தளன் மருத்துவமனை மீது இன்று (வியாழன்) அதிகாலை சிறிலங்கா படையினர் ஆர்பிஜி தாக்குதல்: 2 பேர் பலி; 11 பேர் காயம் : முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை மீது இன்று அதிகாலை சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:15 நிமிடத்துக்கு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேரடியாக நடத்தினர். இத்தாக்குதலின் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 3 பேர் மருத்துவமனைப் பணியாளர்கள் ஆவர்.

இலங்கை வர்த்தக சேவையின் வழிகாட்டி தந்தை என வர்ணிக்க படுபவர் எஸ்.பி மயில்வாகனம் அவர்கள். . இவரின் புகழ் அந்த காலங்களில் இலங்கை ,தென்னிந்தியாவில் மட்டுமன்றி தெற்கிழக்காசிய நாடுகள் வரை பரவி இருந்தது.
இவருக்கு பின் வந்த புகழ் பெற்ற அறிவிப்பாளர்கள் கூட இவரது பாணியை பின்பற்றி பின்னர் தங்களை செழுமை படுத்தி கொண்டார்கள் என்று கூறுவர்
நான் கண்ட சொர்க்கம் என்ற படத்தில் தங்கவேலு சொர்க்கத்துக்கு செல்லுவது போன்ற காட்சி உள்ளது . அங்கு சொர்க்கத்தில் வானொலியை போடும் போது மயில்வாகனத்தின் குரல் கேட்கும் .அப்பொழுது தங்கவேலு கூறுவார்..மயில்வாகனத்தார் எங்கை போனாலும் விடமாட்டார் போலை என்று...
அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்களின் பேட்டி கீழே
நன்றி -யாழ் சுதாகருக்கு

part1
part-2
|
நன்றி -யாழ் சுதாகருக்கு
இன்று (26.03.2009) பிற்பகல் 16:00 மணிக்கு பாரீஸில் அமைந்துள்ள PLACE ST. MICHEL யில் பிரான்ஸில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட மக்களின் ஒன்றுகூடல் இடம்பெற இருக்கிறது. இவ் ஒன்று கூடலில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட மக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள், தீர்வுகள் பற்றி ஆராயப்படும். இவ் ஒன்றுகூடலை சமூகப் பாதுகாப்பு அமைப்பினரும் ( Comité de Défense Social ) 9ème COLLECTIF அமைப்பினரும் ஒருங்கிணைக்கின்றனர். எனவே வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட மக்களையும் சமூக [...]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக