செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23

கொல்கத்தாவில் இயங்கிவரும் பாரதிய பாஷா பரிஷித் ஆண்டுதோறும் 14 மொழிகளில் சிறந்த ஆன்றோரை தேர்வு செய்து சாதனா சம்மான் விருதினை அளித்து வருகின்றனர். அவ்வகையில் தமிழ் மொழிக்கான விருது வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது. இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, ஜெயகாந்தன் ஆகிய எழுத்தாளர்கள் ஏற்கனவே இந்த விருதினை  பெற்றிருக்கிறார்கள். பல விருதுகள் பெற்றிருந்தாலும் , ரவிந்தரநாத் டாகூர் பிறந்த மண்ணில் ,தமிழ் படைப்பாளிகளுக்கு வங்காள மண் வழங்கியிருப்பது பெருமைக்குரிய விசயம் என வைரமுத்து மகிழ்ச்சியுடன் கூறினார். இதுமட்டுமல்ல் , இவரது படைப்புகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட பாரதிய பாஷா பரிஷித் முடிவு செய்துள்ளது. பாராட்டுகளோடு 51 ஆயிரம் ரூபாயும் வைரமுத்துவிற்கு வழங்கப்படுகிறது.
மக்கள்ஸ் போன பதிவில்


இப்படி ஒரு பின்னூட்டம் உண்மைத்தமிழனிடம் இருந்து,

//புது பார்ட்டிக யாருக்கும் சத்தியமா இது புரியப் போறதில்லை..

ரீச்சர்.. எப்ப இருந்து நீங்க பி.ந.வீ.த்துக்கு டீச்சரானீங்க..! //

ஸ்ரீவத்ஸ் இப்படிச் சொல்லி இருந்தார்,


//I didnot understand some of them, like the part you feel for the Koomadha and kopidha.. edhukku feel pannanum, avangalukku enna nalla dhaaney erukaanga, :P//

நம்ம வகுப்பு மாணவர்கள் எல்லாம் நான் தடுக்குலே பாய்ஞ்சால் அவர்கள் கோலத்தில் பாய்வார்கள்ன்னு நினைச்சு இறுமாந்துருந்தேன்(-:

சரி போகட்டும். எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைக்கணும் போல இருக்கு. ஒரு மாசத்துக்கு மேலே வகுப்புக்கு வராமல் இருந்ததால் கொஞ்சம் 'துரு' ஏறி இருக்கவும் வாய்ப்பு இருக்குல்லே நமக்கு.

விளக்கங்கள் இதோ
அலைகள்



காற்றுவெளி:



ஓலிக்கும் கணங்கள்:


மலர்வனம்:



நாச்சியார்:




ஸ்ரீவத்ஸுக்கும், இதே பகுதியில் ஐயம் வந்த மற்றவர்களுக்கும்(டீச்சர்கிட்டே எப்படிடா கேக்கறதுன்னு தயங்கி இருப்பாங்க போல)


கோ மாதாப்பிதாக்கள் மேயும் பூக்கள் பாலித்லீன் பைகளாகப் பூத்திருக்கு(-:

(இதே ஐயத்தை நம்ம முத்துலக்ஷ்மி கயல்விழி 'சாட்'லைனில் வந்து தீர்த்துக்கிட்டாங்கன்றது உபரித் தகவல்)

மேலும் உண்மைத்தமிழனுக்கு வந்த சந்தேகம் இன்னும் வேற யாருக்கும் வரப்பிடாதுன்னு புடவையைப் பற்றிய கூடுதல் விவரம் கொடுத்துருக்கேன்.

புடவைக் கடை: சென்னை ஸில்க்ஸ்





இந்தியாவில் இருந்தபடி தேசிய அளவில் (national) குறுஞ்செய்தித் தகவல்களை நண்பர்களுக்கும், உறவினர்களூக்கும் இலவசமாக அனுப்புவதற்கு

http://www.160by2.com

http://www.way2sms.com

தளங்களைப் பயன்படுத்துகிறோம்.

அதேபோல சர்வதேச (international) அளவில் வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கும் தோழர் பெருமக்களுக்கும் SMS செய்திகளை இலவசமாக அனுப்ப உதவும் தளங்களை கீழே காண்போம்.

நாம் யார், யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறோம் என்பதை தனி தரவுத்தளத்தில் பதிந்திருக்கிறார்கள். அதனால் அவற்றை நாம் கையாள்வது எளிமையாக்கப்பட்டுள்ளது.


http://www.sendsmsnow.com/register.php


http://smsdaak.com/Registration.aspx

http://gizmosms.com/

http://www.cherple.com/

http://www.txtdrop.com/

கலைச்சொற்கள் :

குறுஞ்செய்தி - SMS - Short Message Service
தரவுத்தளம் : Database
கையாள்வது : Customization

குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை ( www.tmcaonline.com ) நடத்தும் மத நல்லிணக்க மாநாடு 03 ஏப்ரல் 2009 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஹவல்லி காத்ஸியா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக மேதகு இந்திய தூதுவர் அஜய் மல்ஹோத்ரா பங்கேற்கிறார்.
 கீழக்கரை மார்ச் 21 : உடைந்த கண்ணாடிகளை கொண்டு அழகிய பொருட்களை 3 வயது சிறுவன் வடிவமைத்து வருகிறான். கீழக்கரை பச்சிலை தெருவை சேர்ந்தவர் அமீது யாசின். இவரின் 3 வயது மகன் அமீது அசில். சின்னஞ் சிறு வயதிலேயே கண்ணால் பார்ப்பவற்றையும், மனதில் தோன்றுவதையும் அழகிய பொருட்களாக வடிவமைக்கும் ஆற்றல் இந்த சிறுவனிடம் உள்ளது. இதற்காக இவன் மூலப் பொருட்களை விலை கொடுத்து வாங்குவதோ, தேடி அலைவதோ இல்லை.  

கருத்துகள் இல்லை: