வெள்ளியன்று அமெரிக்க சந்தைகளின் சரிவால் நேற்றைய நம் சந்தை சிறிது Correctionஐ சந்தித்துவிட்டு பின் உயர்வை தொடரும் என நினைத்தேன், ஆனால் இதுவரை தடைநிலையாக விளங்கிய 2820 - 2840ஐ பலமான ஆசிய சந்தைகளின் உயர்வோடு தாண்டியது மிகவும் நல்ல விஷயம்.
நேற்றைய உலக சந்தைகள் (அமெரிக்கா மற்றும் ஐரோப்பா) மிகவும் பலமான முறையில் உயர்வில் முடிந்திருப்பது இன்றைய ஆசிய சந்தைகளிலும் தொற்றிக்கொள்ளும்பட்சத்தில், நம் சந்தைகளும் உயர்வை நோக்கியே தன் பயணத்தை தொடரும் என்பது என் எதிர்பார்ப்பு.
இன்றைய சந்தைகளின் டெக்னிக்கல் நிலைகள்,
மரணமுற்ற பெண்கவியான சுகந்தி சுப்ரமணியனை நான் அறிந்திருந்தேன். தொண்ணூறுகளின் மத்தியில் 'எனக்குள் பெய்யும் மழை' (எக்ஸில் வெளியீடு : பிரான்ஸ்) என ஆசியப் பெண்கவிகளின் மொழியாக்கத் தொகுப்பொன்றினைக் கொண்டு வந்தபோது, தமிழகப் பெண்கவிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த சுகந்தியின் கவிதையொன்றினையும், ஈழப் பெண்கவிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த சிவரமணியின் கவிதையொன்றினையும் நான் தேர்ந்து கொண்டிருந்தேன். பிற்பாடாக பிரித்தானியா வந்து, மூன்று மாதகாலம் சுப்ரபாரதிமணியன் என்னோடு தங்கிச் சென்றார். சிலமுறைகள் சுப்ரபாரதிமணியோடு இங்கிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட வேளையில் சுகந்தியுடனும் நான் சுருக்கமாகப் பேசியிருக்கிறேன். சுப்ரபாரதிமணியன் வீட்டில் அவரது பெண்குழந்தைகளுடன் முழுநாள் இருந்திருக்கிறேன்.

"நன்றி: www.thesecret.tv/ இன்னும் பல ரகசியங்களைத் தெரிஞ்சுக்க இந்த வலைதளத்தைப் பாருங்க பாஸ்..! "
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக