மக்களவைத் தேர்தலில் தி மு க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தெரிந்ததே! சிதம்பரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். ஆனால், எதிரணியான அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் நட்புக் கட்சியான பாமக வுக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விபரம் அறிந்து, போட்டியைத் தவிர்க்க, திருமாவளவன் இப்போது கடலூர் தொகுதியைக் கேட்பதாகத் தெரிகிறது.
அதுபோல, மற்றொரு தொகுதியாக விழுப்புரத்தையும் கேட்டுள்ளாராம்.

tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
ஒருத்தர் என்னுடைய பழைய பதிவைச் சுட்டார். அது யூத்ஃபுல் விகடன் வரை போயிருச்சு. நானாவது அதை ஆங்கிலத்திலுருந்து சுட்டேன். அவர் தமிழில் இருந்து சுட்டார்.
இருந்தாலும் விகடனார் ஒரிஜினலைவிட டூப்ளிகேட்டை மதித்துள்ளார். அந்தப் பதிவின் சுட்டி கீழே.
http://yespinki.com/2009/03/blog-post_23.html
அவரே அதைப் பற்றி தனிப் பதிவு எழுதியுள்ளார் :
கடந்த பதிவு "சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்.."
விகடனின் சிறந்த ப்ளாக் பிரிவில் தேர்ந்தெடுக்க பட்டமைக்கு என்னுடைய நன்றிகள் ! கூடவெ தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும் என் நன்றி!!
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
என்ற விகடன் முகவரிஇல் குட் Blogs பிரிவில் காண்க ..
சுட்ட இடம் :
http://www.tamilnenjam.org/2008/12/2008.html
அவருக்கு நான் 5 பின்னூட்டங்கள் போட்ட பிறகுதான் அவர் ஒரு courtesyக்காக நன்றி : தமிழ்நெஞ்சம் அப்படின்னு போட்டார். அவருக்கு எனது நன்றி. ஆனால் நான் போட்ட 5 பின்னூட்டங்களையும் நீக்கிவிட்டார்.
பதிவுகளைச் சுடுபவர் கவனத்திற்கு:
இனிமேல் எனது பதிவுகளில் நீங்கள் சுட்ட பதிவுகளுக்கு எப்போதாவது விகடனின் ஒத்துழைப்பு இருந்தால் அதை மட்டும் எனக்குத் தெரிவியுங்கள் அது போதும்.
ஏனெனில் விகடனாருக்கு சுட்ட பதிவு எது? / ஒரிஜினல் பதிவு எது என்று வித்தியாசம் தெரியாது. அதற்காகத்தான்.
மற்றபடி நீங்கள் அனைவரும் எனது நண்பர்களே!
தாராளமாக உங்களுக்கு விருப்பமிருந்தால் பதிவுகளைச் சுடலாம்.
எனக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் இல்லை.
ஆனால் விகடனில் சுட்ட பதிவு அங்கீகரிக்கப்பட்டால் மட்டும் எனக்கு ஒரு கமெண்டு போடுங்கள். அது போதும்..
குறிப்பு :
http://www.tamiltech.info/magazine/archives/ria-technology/ இந்த பதிவை எழுத எனக்கு 40 முதல் 70 நிமிடங்கள் ஆனது. 12 இணையத் தளங்களை refer செய்தபிறகுதான் இதை எழுதினேன். ஆனால் இதையும் ஒருத்தர்
http://www.tamilveli.com/showurl.php?url=http://piriyatharsan.blogspot.com/2009/03/blog-post_28.html பதிவில் ரிப்பிட் அடித்திருக்கிறார்.
அவரது கடையிலும் (வலைப்பூ) விளம்பரங்கள் போடுகிறார்.
நான் எனது நேரத்தைச் செலவு செய்து ஒரு பதிவைப் போட்டு விளம்பரம் போடுகிறேன். 1000 ஹிட் விழுந்தால் அதில் ஒரு 8 க்ளிக் வரும். அது எனது internet connection க்கும் domain registration செஞ்ச செலவுக்கும் தான் வரும்.
இருந்தாலும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்.
காப்பியடித்ததைப் பற்றி நான் குற்றம் சொல்லவேயில்லை. ஆனால் காப்பி அடித்த பிறகு அதற்குக் கிடைத்த அங்கீகாரத்தை மட்டும் முறைப்படி ஒரு கமெண்ட் பாஸ் பண்ணிட்டீங்கன்னா புண்ணியமாப் போகும்.
புரிதலுக்கு நன்றி,
தமிழ்நெஞ்சம்.
(வழக்கம் போல இதை மொக்கைப் பதிவாகவே கருதவும். சும்மா தமாசு.)

வட்டமிடும் வண்ணச் சிறகுகள்....
என்னுடன் வேலைப் பார்க்கும் நண்பர் ஒருவர், அவர் படித்த கதை ஒன்றை என்னோடு பகிந்துக்கொண்டார். அந்த ஊரில் ஒரு மகான் யோகாவில் தேர்ந்தவர், அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருப்பவர். பலர் அவரிடம் வந்து எனக்கு யோகா சொல்லிதாருங்கள் என்று கேட்டுப்பார்த்தனர். அதற்கெல்லாம் நேரமில்லை என்று ஒதுங்கிவிடுவார். அந்த ஊரில் ஒருவன் எப்படியாவது அவரிடம் யோகா கற்றுகொண்டு விடலாம் என்று தீவிரமானான். அவரிடம் சென்று சில நாட்கள் உங்களுடன் தங்கிக்கொள்ள அனுமதிக் கொடுங்கள் என்று கேட்டான். அவரும் சிறிது யோசனைக்கு பிறகு சரி என்று ஒப்புக்கொண்டார். இதன் மூலம் அந்த மகான் செய்யும் யோகாவை கற்றுகொண்டு விடலாம் என்பதுதான் அவன் திட்டம். அந்த மகான் விடியற்காலையில் எழுந்தார் காலை கடன்களை எல்லாம் இனிதே முடித்தார், பின் சிறிது நீராகாரம் அறிந்திவிட்டு தன்னுடைய வயல்வெளிக்கு வேலைக்கு சென்றார். வேலையை முடித்துவிட்டு மதியம் உணவிற்கு வீட்டுக்கு வந்தார்; நன்றாக சாப்பிட்டார் பின் சிறிது தூக்கத்திற்கு பின் மீண்டும் வேலைக்கு சென்றார்; மலையில் சிறிது தூரம் நடை பின் சாப்பாடு அதற்கு பின் நன்றாக தூங்கினார்; இதேபோல் மறுநாளும் தொடர்ந்தது. யோகா கற்றுகொள்ள வந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை, இவர் ஒன்றும் யோகா செய்யவில்லையே பின் எதற்காக ஊர்மக்கள் இவரை யோகாவில் சிறந்தவர் என்று கூறுகின்றனர். ஆழ்ந்த குழப்பத்திற்கு பின் அவரிடமே கேட்டான்.
அதற்கு அவர் சிறிது புன்முருவலுடன், யோகா என்பது பெரிய வித்தை ஒன்றுமில்லை. யோகா என்றால் பொருந்துதல் என்றே பொருள்; நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனதோடு பொருந்தி செய்தாலே நல்ல யோகா செய்தற்கு ஒப்பாகும். மனம்பொருந்தி எந்த காரியம் செய்தாலும் மனமும் செய்யும் காரியமும் வெற்றியடையும். நான் செய்யும் செயல்கள் அனைத்தையும் மனதோடு பொருத்தி அனுபவித்து செய்கின்றேன். சாப்பிடுவதானாலும் சரி; வேலை செய்வதனாலும் சரி மனம்பொருந்தி செய்வதால் நான் சுகமுடன் ஆரோக்கியமுடன் இருக்கின்றேன் என்றாராம்... (கதை பகிர்ந்த நண்பர் குப்புசாமிக்கு நன்றி).
யோகாப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழ் உள்ள சுட்டியை சுட்டவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக