பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஜப்பானியத் தூதரகத்திற்கு விடுத்த அறிக்கை : ஜப்பானிய அரசு இலங்கை அரசுக்கு வழங்கும் பொருளாதார உதவிகளை நிறுத்தி யுத்தத்தினை உடன் முடிவுக்கு கொண்டுவர உதவ வேண்டும் - செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்

இந்தியா அரசியல் தீர்வுக்கு அழுத்தக் கொடுக்கவில்லை - போருக்கே உதவி புரிந்து வருகின்றது - சிறிலங்கா அமைச்சர்கள் கூட்டாக அறிவிப்பு : இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தி தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்ததேயில்லை என்று சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஒத்துழைப்புக் காரணமாகவே பயங்கரவாதத்தை இந்தளவு முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விருப்புக்கு ஏற்ப சிறிலங்கா அரசியல் நகர்வை மாற்றியமைக்க முடியாது என்றும் சிறிலங்கா அரசு மேலும் கூறியுள்ளது.

ஜனாதிபதியை சந்திப்பது குறித்து நாளைய தினமே அறிவிக்கப்படும்: தமிழ் தேசிய கூட்டமைப்பு : தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு, ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அழைப்பினை தொடர்ந்து, அவருடன் சந்திப்பினை மேற்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக