3 கோடி ரூபா கப்பம் பெற திருகோணமலையைச் சேர்ந்த வருஷா எனும் 12 வயது சிறுமியை கொலை செய்த குற்றத்தில் சந்தேக நபரான ஜனா எனப்படும் வரதராஜன் (23) என்பவர் போலீஸ் பாதுகாப்பிலிருக்கும் போது சயனைட் உட்கொண்டு இறந்தமை அனைவரும் அறிந்ததே.
புதைக்கப்பட்ட ஜனாவின் உடலை இனம் தெரியாத சிலர் மீண்டும் தோண்டி வெளியே எடுத்து கழுத்தை வெட்டி தலையை நொறுக்கி வீசியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த போலீஸார் உடலை மீண்டும் புதைத்ததாக அறிவித்துள்ளனர். ஜனா திருகோணமலை TMVP பிரதேசசபையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் தேர்தலில் இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கு வாக்களிக்க ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட ரசிகர்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2004 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு எதிராக ரசிகர்கள் வாக்களித்தனர். சினிமாவில் ரஜினி புகை பிடிப்பதை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்ததால் அக்கட்சிக்கு எதிராக வேலை செய்தனர்.
3 தொகுதிகளைத் தந்தால் கூட்டணி: மனித நேய கட்சிதிருவாரூர்: லோக்சபா தேர்தலில் மனித நேயக் கட்சிக்கு 3 தொகுதிகளைத் தர வேண்டும். அப்படித் தரும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம் என மனித நேயக் கட்சியின் மாநிலப் பொருளாளர் ஹாரூண் ரஷீத் கூறியுள்ளார்.திருவாரூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மனித நேயக் கட்சி வேட்பாளர்கள் லஞ்சம், ஊழலுக்கு எதிரானவர்கள். அவற்றை ஒழிக்கப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக