ஆயுத களைவு மற்றும் சரணடைவது குறித்து விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணேவிற்கும், ரிச்சர்ட் பௌச்சருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த மேலதிக பணியாளர்களை ஈடுபடுத்தி சிவிலியன் நலன்களை உறுதிப்படுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 500 விடுதலைப் புலி உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாகவும், சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு படை முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாலித கொஹணே இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளையில் தற்போது 646 பேர் கடயைமாற்றி வருவதாகவும், மேலதிக பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டியதன் அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலரப்போகும் இந்த "விரோதி" தமிழ் வருடத்தில் அனைவரினது துன்பங்களும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் பொங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
முக்கியமாக இலங்கையின் வடபகுதி தமிழ் மக்களின் இன்னல்கள் நீங்கி அவர்களுக்கு ஒரு சந்தோஷமான வாழ்வு கிட்ட வேண்டும் என தமிழராகிய நாம் இறைவனை பிரார்த்திப்போமாக !!!

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தாவது:
"ஈழத் தமிழர்கள் இன்று எதிர்கொண்டுள்ள மனிதப் பேரவலங்களுக்கு இந்தியாவே முழுப் பொறுப்பாகும். இந்தியாவானது இராணுவ மற்றும் ஆயுதங்கள் உட்பட போர் தொடர்பான ஆலோசனைகளையும் மகிந்த அரசுக்கு வழங்கி வருகின்றது.
மகிந்த ராஜபக்ச இந்திய ஆட்சிக்கு உட்பட்ட ஒரு மகாராஜா போன்றுதான் செயற்பட்டு வந்திருக்கின்றார்.
இன்று வெற்றி மயக்கத்தில் இருக்கும் இந்திய மற்றும் சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு சோதனைக்காலம் நெருங்கிவிட்டது.
நெப்போலியனின் வீழ்ச்சி சேர்பியா என்ற சிறிய தீவின் வீழ்ச்சியுடன் தொடங்கியது. அதுபோல தமிழ் மக்களுடைய எழுச்சி சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு மாத்திரமல்ல; இந்திய ஆட்சிக்கும் வீழ்ச்சியைக் கொடுக்கும் படலம் தொடங்கிவிட்டது.
தென்னிந்திய தமிழர்களின் எழுச்சி நிச்சயமாக இந்திய ஆட்சியாளர்களை மண் கவ்வச் செய்யும். இந்திய, சிறிலங்கா ஆட்சியாளர்களின் வீழ்ச்சி தமிழர்களின் எழுச்சியுடன்தான் தொடங்க போகின்றது.
தமிழர்களுக்கு எதிராக வஞ்சகம் செய்தவர்கள், சூழ்ச்சி செய்தவர்களின் வீ்ழ்ச்சி எம் கண்முன்னே தெரியப் போகின்றது."
இவ்வாறு விக்கிரமபாகு கருணாரட்ண தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக