முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக காயமடைந்து கப்பல் மூலம் திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார். முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் இதுவரை 6597 பேர் திருகோணமலைக்குக் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்களிலேயே சிகிச்சைப் பலனின்றி 60 பேர் உயிரிழந்தனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 46 பேரும் புல்மோட்டை தற்காலிக வைத்தியசாலையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இது குறித்து ஞானகுணாளன் மேலும் தெரிவித்ததாவது :

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நேற்று மாலை வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனுடன் தொலைபேசியின் ஊடாக உரையாடியுள்ளார். இந்த உரையாடல் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயகர்
பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயகர் பிரஞ்சு மொழிபெயர்ப்பாளராகவும்,பேராசிரியராகவும் விளங்குபவர்.
புதுவை இலாசுப்பேட்டையில் பிறந்தவர்.பெற்றோர் திருவாளர் மு.சு.ஆறுமுகநாயகர், இராசரத்தினம் அம்மாள்.03.04.1963 இல் பிறந்த இவர் தொடக்கக் கல்வியைப் புதுச்சேரி குளுனி,பாத்திமா பள்ளிகளில் பயின்றவர்.பின்னர் தாகூர் கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை பிரஞ்சு பயின்றவர்.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர்(1988). தமிழ், பிரஞ்சு வினைச்சொற்கள் ஒப்பாய்வு என்னும் பொருளில் ஆராய்ந்தவர்.1989 இல் தாம் படித்த தாகூர் கலைக்கல்லூரியில் பிரஞ்சு விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார்.1991-95 பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலும்,1996-99 வரை ஔவையார் மகளிர் கல்லூரியிலும் பணியாற்றி,1999 முதல் புதுச்சேரி,காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
2006 இல் தம் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்து புதுவைப்பல்கலைக்கழகத்தின் பிரஞ்சுத்துறையின்வழிப் பட்டம் பெற்றார்.பிளேசு சாந்திரர் என்னும் சுவிசில் பிறந்த பிரஞ்சு எழுத்தாளர்தம் புதினங்களில் விலகித் தப்புதல் என்னும் பொருள்கோள் கொண்டு ஆய்வு செய்தவர்.
பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவும் பிரஞ்சு அரசும் வழங்கிய நிதியுதவியைப் பெற்றுப் பிரான்சு சென்று பாரிசு நூலகங்களைப் பயன்படுத்தி மீண்டவர்.புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழிலிருந்து பிரஞ்சுக்குச் சென்ற மொழிபெயர்ப்பு இலக்கியங்களைப் பற்றி ஆய்வு செய்தவர்.பிரஞ்சிலிருந்து தமிழுக்குப் பல சிறுகதைகள், கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.திசையெட்டும்,புது எழுத்து,யுகமாயினி உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் எழுதிவருகிறார்.தமிழிலிருந்தும் பிரஞ்சுக்குப் பல படைப்புகளை மொழிபெயர்த்துவருகிறார்.
இவர் வெளியிட்ட நூல்கள்
பிரஞ்சு வழிப் பேச்சுத்தமிழ் கற்றல்(குறுந்தகடுடன்)
புதுச்சேரி பொது அறிவு நொடி வினா-விடைகள்
அரசியல் நகைச்சுவை - தொகுதிப் பங்கீடு
கலைஞர் : சித்திரை 1 -ல் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவோர் தமிழர்கள் அல்லர். தை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு.
மகிந்த ராஜபக்ஷே : கலைஞரின் அறிவிப்பை ஏற்று சித்திரை ஒன்று (ஏப்ரல் 14) அன்று யாரும் புத்தாண்டு கொண்டாடக் கூடாது.
மருத்துவர் ஐயா: ராஜபஷேயின் ஊதுகுழல் கலைஞர் என்று சொல்லிவந்தோம். ஆனா,கலைஞரின் ஊது குழல் இராஜபக்ஷேன்னு இப்பதான் தெரியுது. எதுக்கும் கூட்டணி மாறுனது நல்லது தான்!
பொதுமக்கள்: போர்நிறுத்தம் செய்யுங்கன்னு கலைஞர் சொன்னா மட்டும் ஏன் ஏத்துக்க மாட்டேங்குறார் இந்த மகிந்த?
வைகோ: கலைஞரின் ஊதுகுழல் ராஜபக்ஷே ஒழிக! ராஜபக்ஷே ஒழிக!
பொதுமக்கள்: வைகோ ஐயா, உங்கள அம்மா ஒழிகன்னு சொல்றாங்களாமே! அது உண்மையா பொய்யா!?
வீரமணி : தி.க வும், திமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி.
பொதுமக்கள்: அனுமதியோடு இல்லன்னா உங்களைத்தான் தே.பா.சட்டத்துல உள்ள போடணும்.
ஜெயலலிதா : வைகோவா அது யார்?, எனக்குத் தெரியாது.
ஜோசியர் ஆலோசனையின் பேரில் 23 மணி நேரம் உழைத்து 23 தொகுதிகளில் நிற்கப்போகிறோம். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
விஜயகாந்த் : நான் மக்களோட தான் கூட்டணி வைக்கிறேன்! நான் மக்களோட தான் கூட்டணி வைக்கிறேன்!! நான் மக்களோட தான் கூட்டணி வைக்கிறேன்!!!
என்.வரதராஜன்: விஜயகாந்தும் சேத்துக்க மாட்டாரு போலிருக்கே, பரவா இல்ல, விஜய டி.ராஜேந்தரோட பேசிப்பார்ப்போம்.
தா.பாண்டியன் : தா என்றேன் தந்தார்கள். கேட்டது கிடைத்ததடா............!
பொதுமக்கள்: உஷ்!!! பங்கு பிரிக்கும் போது சத்தம் வரப்புடாது.
தங்கபாலு : தமிழகத்துல 100 தொகுதி இருந்திருந்தா நல்லா இருக்கும். கலைஞர் கிட்ட 46 தொகுதி வாங்கி ஒவ்வொரு கோஸ்டி தலைவருக்கும் ஒரு தொகுதி கொடுத்து வாயடைச்சுடலாம்.
தொல் திருமாவளவன் : நான் கூட்டணி தர்மம் பண்ணலாம்னு நினைச்சு காங்கிரசுக்கில்ல வோட்டு கேக்கப் போறேன்.....!
வேடிக்கை பார்த்தவன் : கொள்ளிமலை குப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக