வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்துள்ளதையடுத்து தமிழகம், புதுவையில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15.11.2008. யுத்த வெற்றி குறித்து அரசு தரப்பு அடிக்கடி பிரஸ்தாபித்து வருகின்றது. ஆனால் விடுதலைப்புலிகள் பின்னடைவு கண்டதற்கான சாதகமான போக்கு காணப்படவே இல்லை. அரச ஊடகங்கள் மட்டும்தான் இதனைக் கூறுகின்றன. தனியார் ஊடகங்களை அரசு எச்சரித்து வாய்களுக்கு கட்டுப்போட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்புச் செய்தி மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன. மற்றப் பக்கச் செய்திகளுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் பலவீனப்பட்டதாகக் கூறுவதில் உண்மை இருப்பதாக கருத முடியாது. இடையிடையே அவர்களின் விமானத்தாக்குதல்கள் தெற்கில் இடம்பெறுகின்றன. இதன் மூலம் புலிகளின் பலம் குன்றவில்லை என்பது உறுதியாகின்றது. இராணுவம் [...]
| ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தியும் புதுடில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
|
இந்தியாவின் 20-க்கும் அதிகமான மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. புதுடில்லியில் உள்ள இராமலீலா திடலில் தொடங்கிய இப்பேரணியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவர் உமன் ஜீனு ஜக்காரியா இப்பேரணிக்குத் தலைமையேற்றார். இலங்கை இனப்படுகொலை தொடர்பாக தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்தியவாறு நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக அவர்கள் ஊர்வலம் நடத்தினர். நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலைக்கு முன்பாக பல இடங்களில் அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதற்காகத் தடுப்பு அரண்களை அவர்கள் ஏற்படுத்தினர். ஆனால் தடுப்பு அரண்களை விலக்கிவிட்டு மாணவர்கள் தொடர்ந்து பேரணியை நடத்தினர். இந்திய நாடாளுமன்றத்திற்குச் சற்று தொலைவில் பேரணியை முடித்துக் கொண்ட மாணவர்கள், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா, மகளிர் சங்க செயலாளர் ஆனிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாசிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
|
அம்மா மடியில் நான் தலை வைத்திருக்க அப்பா கால் அமுக்க அக்கா விரல் சொடுக்க அரைக்கண் திறந்து அரையோர சன்னலைப் பார்க்கிறேன் சாத்திய கதவுக்குப்பின்னால் ஏக்கத்தோடு இரு கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு மட்டும் தெரியும்!
`சத்யம்' படத்தின் தோல்வியால் விஷால் அப்செட் ஆகிவிட்டார்.சென்டிமென்டாக அவர் நிறைய சிந்திக்க தொடங்கினார்.அதன் விளைவாக தன்னை சார்ந்திருந்த ஒட்டுமொத்த `யூனிட்'டையும் மாற்றிவிட்டார். ஆபீஸ் பையன் முதல் தயாரிப்பு நிர்வாகி வரை அத்தனை பேரையும் மாற்றிவிட்டு, புதிதாக ஆட்களை நியமித்து இருக்கிறார்.அவருடைய டெலிபோன்,செல்போன் எண்களையும் மாற்றி விட்டார்.நல்ல வேளை வேற எதையும் மாற்றவில்லை விஷால்.
இந்த blogspot & Orkut profile ஆரம்பித்து மூன்று மாதத்திற்குள் சுமார் 201 பேர் ORKUT FRIEND ஆக சேர்ந்துள்ளார்கள் ....,
இதில் பலர் இந்த இல்லத்திற்கு தானும் தன் நண்பர்களும் சேர்ந்து கட்டாயம் உதவுவதாக திரு .தங்கச்சன் அவர்களிடம் (94427 49959) தொலைபேசியில் தெரிவித்துள்ளார்கள் ....
அது மட்டுமில்லாமல் தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இதைப் பற்றி தெரிவித்துள்ளனர்...
இதன் மூலம் இந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக நல்ல எதிர்காலம் அமையட்டும் .......
இவை எல்லாம் உங்களைப் போன்ற நல்ல உதவும் எண்ணம் கொண்டவர்கள் ஆல் தான் சாத்தியம் ஆயிற்று.......
நன்றி ! நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக