புதன், 19 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-15



More than a Blog Aggregator

by rammalar

Obama jokes

Someone wondered how long it would be.

Some are safe.

Some aren't.

Here's one.

"According to recent news reports, Bill Clinton has now become an adviser to Barack Obama. Bill Clinton is giving advice to Barack Obama. Do you know who is really upset about this? Michelle Obama"

***********************

Thanks:http://teachthemasses.wordpress.com/2008/11/15/obama-jokes/


      
சென்னை அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் தாக்குதலில் ஈடுபட்ட 8 மாணவர்கள் முதல் கட்டமாக கைது செய்யப்பட்டனர்.

 

 

உலக நிகழ்வுகள் ஒரு பார்வை -

எம்.ரிஷான் ஷெரீப் பதிவுகள்”

அரசாங்க வேலை கிடைக்கும் என நம்பி

முகமெங்கும் பச்சை குத்தி ஏமாந்த இளைஞர்கள்

அரசாங்க புலனாய்வுத் துறையில் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு முகம் முழுவதும் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என போலி அரசாங்க அதிகாரி ஒருவர் அனுப்பிய கையடக்க தொலைபேசி குறும் செய்தியை உண்மையென நம்பி, இரு இளைஞர்கள் தமது முகத்தை பச்சை குத்திக் கோரமாக்கிக் கொண்ட சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.

அன்டாரா மாநிலத்தைச் சேர்ந்த மேற்படி இருவரும் தமது கிராமத் தலைவரான சவியோனோவை அணுகி, தமக்கு ஒரு வேலையைப் பெற்றுத் தரும்படி கோரியிருந்தனர்.

இந்நிலையில் சவியோனோவின் கையடக்க தொலைபேசிக்கு அரசாங்க அதிகாரியொருவரால் அனுப்பப்படுவது எனக் குறிப்பிட்டு, இந்த வேலைவாய்ப்பு குறும் செய்தி கிடைக்கப் பெற்றது.

இரு இளைஞர்களுக்கும் புலனாய்வுத் துறையில் வேலை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதற்காக அவர்கள் தமது முகத்தில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந் தது.

இந்நிலையில் வேலை கிடைத்தால் போதும் என நினைத்த அவ்விரு இளைஞர்களும், உடனடியாக பச்சை குத்திக் கொண்டனர்.பச்சை குத்திக் கொண்ட பிற்பாடுதான் தாம் மிகவும் மோசமான முறையில் ஏமாற்றப்பட்டது அந்த இளைஞர்களுக்கு தெரியவந்தது.

**********************************

Thanks:mrishan.blogspsot.com

      

முன்பின் கதவுகளை மூடியாயிற்று
யன்னல்களையும் சேர்த்து

உள்ஊடுறவும் வெளிச்சம் மறைக்க
இமைகளை இறுக்கிக்கொள்கிறேன்

என்னுடையதானது
உலகம்
சற்றே
பாதுகாப்பானதாகவும்

மெல்ல
மிக மெல்ல
சப்தமிடதொடங்குகிறது
மனதின் வெறுமை
வயிற்றை அடைந்து

இனி இந்த நாளை
இந்த மனிதர்களை
இவர்களுக்கான சில பல வார்தைகளை
மூடிய கதவைத்திறப்பது போல்
கவனத்துடன்
வெளியேற்றவேண்டும்

முன் மூடியிருந்ததற்கான அடையாளங்களை
யாருமறியுமுன் துடைத்தெரியவும்

******************

இலக்குவண்

–~–~———~–~—-~————~——-~–~—-~
  “தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

Thanks:Piravakam@googlegroups.com

      

கருத்துகள் இல்லை: