வியாழன், 6 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-03

சமாஜ்வாடி கட்சி எம். எல்.ஏ. கிஷோர் சமிர்தாய் ராஜ்தாக்கரே தலையை கொண்டு வந்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இன்றைய CNN  தொலைக்காட்சி ஆய்வுகளினடிப்படையில் ஒபாமா 7 சத வீத அதிகப் படியான வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்சஸ் மானிலத்தில் மட்டும் மக்கெயின் 57 வீத வாக்குகளையும் ஒபாமா 38 வீத வாக்குகளையும் பெறுவர் என எதிர்வு கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக உலகம் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான குடியரசு, ஜனநாயகக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதில் [...]
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) நாளை சாலி கிராமத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளே ஈழத் தமிழரின் இன்றைய அவலநிலை பற்றியும், அவர்களது துயர் துடைப்புக்காக தமிழ்நாடு அரசு மேற் கொண்டு வரும் நிதி திரட்டல் பற்றியும், உங்கள் கருத்துக்களை/எதிர்பார்ப்புகளை பதிந்து கொள்ளும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது.

இணைப்பை உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களையும் இந்தக் கருத்துக்கணிப்பில் பங்குபற்றச் சொல்லுங்கள்.முடிந்தவரை கருத்துக் கணிப்பை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.

இந்தக் கருத்துக் கணிப்பில் பங்குபற்றும் உங்கள் ஆர்வத்துக்கும், நேரத்துக்கும் நன்றி.

http://survey.yarl.net/index.php?sid=92519

பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் தனிமரம் ஏஹே
இனி வரும் முனிவரும்
தடுமாறும் தனிமரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர் மாலை
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர் மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் ஏஹே
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குச் சிரித்துக் கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் தனிமரம் ஏஹேஹே
இனி வரும் முனிவரும்
தடுமாறும் தனிமரம்

காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹஹஹ பரிகாசம்
காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே ஏஹே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இரு விழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் தனிமரம் ஏஹே
இனி வரும் முனிவரும்
தடுமாறும் தனிமரம்
பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்

************************************

நினைவெல்லாம் நித்யாவில் (1982)

Thanks:http://myspb.blogspot.com/2006/06/blog-post_115133171927161535.html

      
டாக்டர் கிருஷ்ணசாமி கார் மீது நடந்த தாக்குதலை கண்டித்து நடத்தப்பட்டு வரும் போராட்டத்தால் 2-வது நாளாக பதட்டம் நீடிக்கிறது. தென்மாவட்டங்களுக்கு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: