புதன், 19 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-16

உலகத்தமிழர்களின் உள்ளத்தை பதறவைத்துக்கொண்டிருக்கும் ஈழ விடுதலைப் பற்றிய திரைப்படத்திற்கு 5 கோடி ரூபாய் விலை கொடுத்துள்ளது ஐங்கரன் நிறுவனம்.



நொடிக்கு நூறு மரணங்கள்; தடுக்கி விழுந்தால் இரத்த ஆறுகள் என துயரமே துணையாகிப்போன ஈழத்தமிழர்களின் செய்திதான் இன்றைய தேதியில் ஊடகங்களில் பிரதானம். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பிரச்சனை பற்றி எடுக்கப்பட்ட படம்தான் 'In the name of Butha'. இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமான போரில் இடையில் புகுந்த இந்திய ராணுவமும் தன் பங்கிற்கு நடத்திய வெறியாட்டங்களும், ஈழத்தமிழர்களின் உரிமை குரல்வளையை தொடர்ச்சியாக நசுக்கிவரும் இலங்கை ராணுவத்தின் முகமூடிகளை கிழித்தெறியும் சம்பவங்களுமே இப்படத்தின் கதையாம்.



இந்த துணிச்சலான முயற்சிக்கு முதல் போட்டது sai an films நிறுவனம். சாய் ஜார்ஜ், சண்முகதாஜ் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தை ராஜேஸ் டச் ரிவர் இயக்கியுள்ளார். மலையாளத்தில் 600 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ராஜாமணி இசையமைக்க, வசனம் மற்றும் பாடல்களை ராஜாசந்திரசேகர் எழுதியுள்ளார். ஜெய்ன்ஜோசப் -ராஜரத்னம் ஆகிய இரட்டையர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

படத்தின் உரையாடல்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இடம்பெற்றுள்ளதாம். தமிழில் இப்படத்திற்கு 'புத்தரின் பெயரால்' என பெயரிடப்பட்டுள்ளது. நாயகனாக சிச்சு, நாயகியாக சோனியா, போராளிகளின் தலைவனாக லால், மற்றும் கணேஷ்பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பலிகளின் போர் உச்சக்கட்டத்தை தொட்டிருக்கும் இவ்வேளையில் இப்படத்தை வெளியிடும் உரிமையை ஐங்கரன் நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். ஈழ பிரச்சனை குறித்து எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தாலும் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட படம் இது மட்டுமே.
ஒவ்வொரு வாரமும் சந்தைகளின் சரிவின் முடிவு பற்றிய புதுப்புது நம்பிக்கைகள் தகர்க்கப் படுகின்றன. இது தொடர்கதையா? வரும் வாரத்தின் நம்பிக்கைகள் G-20 மாநாட்டின் தீர்மானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.

சென்ற வார சந்தை நிலவரம் மற்றும் வருகின்ற வாரத்திற்கான எதிர்பார்ப்புகள் குறித்து, இந்த பதிவரின், ஆங்கில பதிவு வலையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும் விவரத்திற்கு பாருங்கள்

Maximum India

நன்றி

ஆத்தா செப்பு குடமெடுத்து
ஆத்துக்கு போனா தண்ணி கொண்டார சாயங்காலம் ஆவும்.....
இப்போ குழாயை திருப்புனா தண்ணி......

ஐயன் வண்டி கட்டி சந்தைக்கு போனா
மத்த நாள் ராவைக்குதான் வுட்டுக்கு வருவாரு....
இப்போ காலையில 5.30 வண்டியை பிடிச்சி போயிட்டு
ராவுல சாப்பிட வீட்ல இருக்காவ...

பஞ்சாயத்து ரேடியோல செய்தி கேக்க
தாத்தா சாயங்காலம் 4.00 மணிக்கே காத்து கிடப்பாவ ...
இப்போ உலக செய்தி எல்லாம் தாத்தாகிட்டேதான் கேக்கணும்...

எல்லாமே எல்லாமே .. மாறிட்டு ... ஆனா ... ஆனா...

கலாங்கரை குப்பன் மவனும் கீழ தெரு நாடார் மவளும்
காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டப்போ
அப்போ வந்த அதே சாதி கலவரம் இப்போவும்.......

ஆத்தா செப்பு குடமெடுத்து
ஆத்துக்கு போனா தண்ணி கொண்டார சாயங்காலம் ஆவும்.....
இப்போ குழாயை திருப்புனா தண்ணி......

ஐயன் வண்டி கட்டி சந்தைக்கு போனா
மத்த நாள் ராவைக்குதான் வுட்டுக்கு வருவாரு....
இப்போ காலையில 5.30 வண்டியை பிடிச்சி போயிட்டு
ராவுல சாப்பிட வீட்ல இருக்காவ...

பஞ்சாயத்து ரேடியோல செய்தி கேக்க
தாத்தா சாயங்காலம் 4.00 மணிக்கே காத்து கிடப்பாவ ...
இப்போ உலக செய்தி எல்லாம் தாத்தாகிட்டேதான் கேக்கணும்...

எல்லாமே எல்லாமே .. மாறிட்டு ... ஆனா ... ஆனா...

கலாங்கரை குப்பன் மவனும் கீழ தெரு நாடார் மவளும்
காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டப்போ
அப்போ வந்த அதே சாதி கலவரம் இப்போவும்.......

தமிழகத்தில் நிலவும் கடும் மின்வெட்டை கண்டித்தும், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்த்தும் தேமுதிக மகளிர் அணி சார்பில் மாநில முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்

கருத்துகள் இல்லை: