சமீபத்தில் தமிழ் திரைப்பட உலகத்தினரைச் சார்ந்தவர்கள் 6 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஏகப்பட்ட கெடுப்பிடிக்கள். இந்திய அரசை விமர்சிக்கக் கூடாதாம். இந்திய இறையாண்மைக்கு பங்கம் வந்துவிடக் கூடாதாம். வன்முறையை தூண்டிவிடக் கூடாதாம். இதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதாம். ராஜபட்சேவை அசிங்கப்படுத்தக்கூடாதாம். இதையும் கேட்டுக் கொண்டு நம் கதாநாயகர்கள் அடக்கி
தமிழக முதல்வர் கருணாநிதி ராஜிநாமா கடிதம் எழுதியதாக, தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மனிதன் என்பவன் ஓரணுவுயிர் தன்னைத் தானே மேம்படுத்தி, தன்னையும் அறியும் அளவுக்கு கட்டமைத்துக்கொண்ட இயற்கையின் ஒப்புயர்வற்ற வடிவம். அது ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை மேம்படுத்துவதற்குத் தன்னைச் சுற்றிலுமுள்ள இயற்கையின் பிற கூறுகளை அறிந்தும் தற்செயலாகவும் கொண்ட உறவுகள் அடிப்படையானவை. அவ்வாறு தான் மனிதன் காலக் கணக்கீடும் அமைந்தது. மனிதனும் சரி விலங்குகளும் சரி தாவரங்களாகிய நிலைத்திணைகளும் சரி தவிர்க்கமுடியாமல் அறியவும் பட்டறியவும் படும் காலப்பாகுபாடு இரவு பகல் என்பதாகும். இந்த இரு காலப் பாகுபாடுகளுக்கிடையில் பல்வேறு உயிர்களின் உயிரியக்கத் தொடர் தவிர்க்க முடியாதபடி பிணைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மனிதனின் கவனத்தைக் கவர்ந்தது நிலவின் இயக்கம். கதிரவனின் ஒளியை இழந்த இரவின் இருளில் தனிக்காட்டு அரசனாக ஆட்சி செய்வது நிலவு. எனவே அதனுடைய ஒவ்வொரு அசைவையும் மனிதனால் வெறுங்கண்களாலேயே நோட்டமிட முடிந்தது. வளர்ச்சி தேய்வு என்ற இரு கோடி நிலைகளுக்குள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அது இயங்கி வந்தது. இரவு பகல் இணைந்த நாள் என்ற காலப்பகுப்புக்கு அடுத்ததாக மனிதன் நிலவின் வளர்வு தேய்வு என்ற இரு கலைகளுக்க...
தீபாவளிக்கு வந்த ஏகனும், சேவலும் ஓடிக்கொண்டிருக்கும் போது தனத்திற்கு விமரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். நான்குபாட்டு அதிலும் இரண்டு குத்துப்பாட்டு, சில சண்டைக் காட்சிகள், வெளிநாட்டு சீன்கள், இடையில் கலர் கலராக ஆடைகளை மாட்டும் நாயக நாயகிகள் இன்னபிற ஐட்டங்களைக் கொண்ட அந்தப்படங்களுக்கு விமரிசனம் எழுதும் தேவை எதுவுமில்லை. அப்படி எழுதினாலும் கும்மியும், ஜல்லியுமாய்த்தான் இரைக்க வேண்டும் என்பதால் சமூகக் கருத்துக்களை -அது சரியோ, தவறோ- பிரதிபலிக்கும் படமென்பதால் தனத்திற்கு விமரிசனம் எழுதுகிறோம்.
பலரும் இந்தப் படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் கதைச் சுருக்கம்.
தாசித் தாய்க்குப் பிறந்து தாயைக் காப்பாற்றுவதற்காக விபச்சாரத்திற்கு அறிமுகமாகும் தனம் ஐதராபாத்தில் இருக்கும் காந்தி நகர் பகுதியில் முழுநேர விபச்சாரியாக காலம் கழிக்கிறாள். 500 ரூபாய் கட்டணத்தை செலுத்தி விட்டு அவளை அனுபவிக்கும் வாடிக்கையாளர்களில் எல்லா வகையினரும் இருக்கிறார்கள். கும்பகோணத்தில் ஆச்சார அனுஷ்டானங்களைப் பின்பற்றும் ஒருபார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த அனந்தராமன் படிப்பிற்காக ஐதராபாத் நகருக்கு வருகின்றான். மற்றவரின் துன்...
மகாராஷ்டிர மாநிலத்தில் வடஇந்தியர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்தும், ராஜ் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக