08.11.2008. 14-வது கொல்கத்தா திரைப் பட விழா நவம்பர் 10 முதல் கொல்கத் தாவில் நடைபெறும் என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறி னார். உலகம் முழுவதிலும் இருந்து அண்மையில் வெளியான 276 திரைப்படங்கள் விழாவில் திரையிடப்படும். இந்தியாவில் இருந்து 17 திரைப்படங்களும், 44 குறும்படங்களும், எட்டு ஆவணப் படங்களும், 7 குழந் தைகள் படங்களும் திரையிடப் படவுள்ளன. 62 நாடுகளில் இருந்து 100 சர்வ தேசப் படங்கள் பங்கேற் கின்றன. இவற்றில் பெரும்பாலா னவை லத்தீன் [...]
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இலங்கை தமிழர் பிரச்சினையில் 5-வது கட்ட போராட்டமாக தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரதம் நடந்தது.
பிரபல சைவ உணவகமான சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவகுமார் போலி ஆவணங்கள் கொடுத்து தமது தொழிலாளர்களுக்கு அமெரிக்க விசா பெற முயற்சி செய்ததால் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக