வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-12




தலைப்பை பார்த்த உடனே "மறுபடி ஒரு சந்தேகமா?" / "தூயாக்கு இதே பொழப்பாயிடிச்சு" / "ம்ம்கும்" / "ஆரம்பிச்சிடாடா" போன்ற எண்ணங்கள் உங்களுக்குள்ளே உதிக்கலாம். ஏன் எனில் என் வரலாறு அப்படி!! வலைப்பூவுக்கு வந்ததில் இருந்து அடிக்கடி இப்படி சந்தேகப்பதிவுகளை போட்டிருக்கேனே. அதனால் இதற்கும் படித்து பதில் சொல்லுவிங்க தானே?!

இன்று எனக்கு வந்திருக்கும் சந்தேகம் "அனானிகள்" என அழைக்கப்படுபவர்களை பற்றி. முதலில் அனானி ஒப்ஸனின் பயன்பாடு பற்றி பார்க்கலாம்.

இதுவரை நாள், அனானி ஒப்ஸன் இருப்பது வலைப்பூ வைத்திருக்காத நண்பர்கள் எங்கள் வலைப்பதிவுகளில் பின்னோட்டம் இடுவதற்கு என நினைத்திருந்தேன். பின்னர் தான் தெரிந்து கொண்டேன் அனானியின் உண்மையான பயன்பாடுகளை.

இதுவரை நான் கண்டறிந்த பயன்பாடுகள் சில:

1. சொந்த பதிவே தமிழ்மணத்தில் தெரிய வைக்க, நாமே மறுமொழி போட்டுக்கலாம்.
2. ஒருவர் எழுதிய விடயம் பிடிக்கவில்லை எனில் அவரை திட்டுவதற்கு பயன்படுத்தலாம்.
3. நண்பர் ஒருவரின் பதிவை சூடான பதிவாக்க நண்பர்கள் கூட்டத்திற்கு பயன்படுகின்றது.
4. "ஈழம்" ,"அரசியல் கட்சி", "சாதி", "மதம்" போன்ற பதிவுகளில் சொந்த பெயரில் பின்னோட்டமிடாமல் மறைந்திருந்து பின்னோட்டமிடுவதற்கு பயன்படுகின்றது.
5. சொந்த பெயரில் "செந்தமிழ்" பயன்பாடு மட்டுப்படுத்தப்படுவதால், அனானியாக வந்து மொழியை வளர்க்கலாம்.
6. அனானி ஒப்ஸனை வலைப்பூவில் திறந்து வைத்து "பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது"

இது தவிர வேறு பயன்பாடுகள் உங்களுக்கு தெரிந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள். இப்படியான அனானி ஒப்ஸன் தேவையா என்பது தான் என் சந்தேகம். உங்களில் யாருக்காவது அனானி மூலம் ஆக்க பூர்வமான கருத்துக்கள் வருகின்றதா? எனக்கு வரும் பின்னோட்டங்கள் 99% வலைப்பூ ஐடிகளில் இருந்து தான் வருகின்றது. உங்களுக்கு எப்படி?

பதிவுலகில் எமக்கு பிடித்த கருத்துக்களை மட்டும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் எந்த கருத்தென்றாலும் எழுதுபவர் யார் என தெரியாமல் கருத்தை படிப்பதென்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். உங்களுக்கு எப்படி?

இந்த பதிவை படித்து அனானியாக கருத்து எழுதலாம் என நினைப்பவர்களுக்கு. Na Na naa naa..உங்களால் அது முடியாதே. ஏன் எனில் அனானி ஒப்ஸன் என் வலைப்பூவில் இழுத்து மூடப்பட்டுள்ளது. கிகிகிகிகிகி

உங்களில் எத்தனை பேர் அனானி ஒப்ஸனை ஆதரிக்கின்றீர்கள் / எதிர்க்கின்றீர்கள்? காரணம்? அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


More than a Blog Aggregator

by rammalar

It was a nice coincidence.

I read Swarna’s post on English and this fine piece in Madras Musings practically simultaneously.
An Ode to Plurals
(By S.R. Madhu)
(Prem, Ramani, Aditya – for your entertainment)
**************************

We'll begin with a box, and the plural is boxes,

But the plural of ox becomes oxen, not oxes.

One fowl is a goose, but two are called geese,

Yet the plural of moose should never be meese.

You may find a lone mouse or a nest full of mice,

Yet the plural of house is houses, not hice.
If the plural of man is always men,

Why shouldn't the plural of pan be pen?

If I speak of my foot and show you my feet,

And I give you a boot, would a pair be called beet?

If one is a tooth and a whole set is teeth,

Why shouldn't the plural of booth be beeth?
That may be singular and those is the plural,

Yet hat in the plural would never be hose,

And the plural of cat is cats, not cose.

We speak of a brother and also of brethren,

But though we say mother, never say mrethren.

Then the masculine pronouns are he, his and him,

But imagine the feminine, she, shis and shim!
Let's face it – English is a crazy language.

There is no egg in eggplant nor ham in hamburger;

neither apple nor pine in pineapple.

English muffins weren't invented in England.

We take English for granted, but if we explore its paradoxes,

We find that quicksand can work slowly, boxing rings
are square,

and a guinea pig is neither from Guinea nor is it a pig.

And why is it that writers write but fingers don't fing,

grocers don't groce and hammers don't ham?

Doesn't it seem crazy that you can make amends but not one amend?

If you have a bunch of odds and ends

and get rid of all but one of them, what do you call it?

If teachers taught, why didn't preachers praught?

If a vegetarian eats vegetables, what does a humanitarian eat?

Sometimes I think all the folks who grew up speaking English

should be committed to an asylum for the verbally insane.

In what other language do people recite at a play and play at a recital?

We ship by truck but send cargo by ship.

We have noses that run and feet that smell.

We park in a driveway and drive in a parkway.

And how can a slim chance and a fat chance be the same, while a wise man and a wise guy are opposites?

You have to marvel at the unique lunacy of a language

in which your house can burn up as it burns down,

in which you fill in a form by filling it out,

and in which an alarm goes off by going on.

And, in closing: if Father is Pop,

how come Mother's not Mop

 

I found it delightful.

*****************************************

Posted by RAJI MUTHUKRISHNAN

Thanks:http://rajirules.blogspot.com/2008/10/befuddled-by-english.html

      
பெண் எழுத்தாளர்களில் தைரிய லட்சுமி என்ற பெயர் பெற்ற திருமதி ராஜம் க்ருஷ்ணனைக் கண்டு ஒரு பேட்டி:

இங்கே காணவும். சிறு தட்டச்சுப் பிழைகள் உள்ளன. பொறுத்துக் கொண்டு செய்தியின் சாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளவும்.

இதனை தமிழ் மரபுக் கட்டளையினர் மின்தமிழ் மூலமாக வெளியிட்டுள்ளனர். காண மட்டும் போதாது; தமிழ் வளர்க்கும் (?) அரசுக்கு எல்லாருமாய் குரல் கொடுத்து அந்த மாபெரும் எழுத்தாளருக்கு,இருக்க இடம், போதிய மருத்துவ வசதி, அவர் படைப்புகளை தேசீயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடச் செய்ய வேண்டும்.

அகில உலக அழுகாச்சிக் கவிதாயினி.. குருந்தொகை உரையாசிரியை.. தொலைந்த தன் பர்ஸை தானே கண்டுபிடித்த தானைத் தலைவி ..போலி முனைவர் காயத்ரிக்கும் ஆலிவுட் முதல் அமிஞ்சிக்கரை வரை அத்தனை கதைகளையும் அலசி ஆராயும் குவைத்தின் மாபெரும் இலக்கியவாதி சித்தார்த்துக்கும் வருகிற டிசம்பர் 4ஆம் தேதி கல்யாணமுங்க.. இந்த இரு இலக்கியவாதிகளும் அனைத்து வளங்களும் பெற்று என்றும் சந்தோஷமாய் வாழ வாழ்த்திடுவோமுங்க.

திருமண நாள் : 04.12.2008, வியாழக் கிழமை.
இடம் : சக்தி மஹால், பெருந்துறை ரோடு, ஈரோடு.

வரவேற்பு : 08.12.2008 திங்கட்கிழமை.
இடம் : Yes Yes ராயல் மஹால், திருமங்கலம், சென்னை.

San Francisco-Oakland Bay Bridge

   Also found in: Encyclopedia \
    San Francisco-Oakland Bay Bridge
    Enlarge picture
    San Francisco-Oakland Bay Bridge
    Official name James “Sunny Jim” Rolph Bridge
    Carries 10 lanes (5 WB on upper level, 5 EB on lower) of I-80
    Crosses San Francisco Bay via Yerba Buena Island
    Locale San Francisco, California and Oakland, California
    Maintained by California Department of Transportation
    Design Double-decked Suspension, Truss & Cantilever Bridges and Tunnel
    Longest span 2,310 feet (704 m) (2 spans) (west span)
    1,400 feet (427 m) (east span)
    Total length 9,260 feet (2,822 m) (west span)
    10,176 feet (3,102 m) (east span)
    8.4 miles (14 km) (total bridge)
    Width 5 traffic lanes ~65 feet (~20 m)
    Vertical clearance Westbound minimum 14 feet (4.27 m), with additional clearance in some lanes
    Clearance below 220 feet (67 m) (west span)
    191 feet (58 m) (east span)
    AADT 280,000
    Opening date November 12, 1936
    Toll cars $4.00 (westbound) (FasTrak)
    Connects:
    The eastern side of the city of San Francisco, CA with the western side of the city of Oakland, CA

    Location 3 on map

    The San Francisco-Oakland Bay Bridge (; known locally as the Bay Bridge) is a toll bridge which spans San Francisco Bay and links the California cities of Oakland and San Francisco in the United States, as part of Interstate 80. It is one of the busiest bridges in the United States, carrying approximately 280,000 vehicles per day.

    முந்தையவைகள்

    Counter

    Sitemeter