திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-09

விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் (நீயா-நானா புகழ்) வழங்கும் 'குற்றம்' நடந்தது என்ன?. ஒரு குற்றத்திற்குப் பின்னனியில் இருக்கும் ரகசியங்கள்.
இது திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணி முதல் 10:30 மணி வரை ஒளிபரப்பாகிறது. இதன் கோப்புக்காட்சிகளை இணையத்தில் தேடியபோது கிடைத்த காணொளி கீழே.








Want to see more videos about Kutram Nadanthadhu Enna?
A Crime Report By Vijay TV Anchor Gopinath.

http://video.google.com/videosearch?q=Kutramum+Pinnaniyum+With+Neeya+Naana&emb=0&aq=f#q=kutram%20neeya%20naana%20gopinath&emb=0

http://www.metacafe.com/tags/kutram_nadanthadhu_enna/
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் புதன் வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை - ஒளிபரப்பாகிறது 'ஏர்ட்டெல் சூப்பர் சிங்கர் 2008'. இதனைத் தொகுத்து வழங்குபவர் சின்மயி.
இதன் கோப்புக்காட்சிகளை இணையத்தில் தேடியபோது..

Where Can I See Airtel Super Singer Videos - Online?

Here are some sample videos for Airtel Super Singer by Vijay TV













Do you want to See More Videos?

http://www.metacafe.com/tags/airetel_super_singer/newest/

http://video.google.com/videosearch?q=airtel+super+singer&emb=0&aq=f#

Talent show for singers Judges:Harish Raghavendra, Anuradha sriram,Sirpi www.istream.in
ஒரு இணையத்தளத்தையே உள்ளங்கையில் எடுத்துச் செல்வது எப்படி?


ஒரு வெப்சைட்டில் உள்ள அனைத்து இணையப்பக்கங்கள் அவற்றின் உள்ளே உள்ள இன்டெர்னல் லிங்குகள் படங்கள், ஆடியோ,வீடியோ அனைத்தையும் அப்படியே ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யலாம்.அதை இணைய இணைப்பின்றி உலாவலாம்.



இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த இணையத்தளத்தை அப்படியே இறக்கி, யு.எஸ்.பியில் பதிந்து உள்ளங்கையில் எடுத்துச்செல்லலாம். சாத்தியமே.

உக்காந்து யோசிப்பாங்களோ? எல்லாத்துக்குமே மென்பொருட்களா?

What is WebZIP?
Using WebZIP you can:

Download and save an entire Web site.
Download and save particular sections of a Web site you require.
View saved web content offline.

Easily compile downloaded content into compressed HTML-Help (.chm) files which automatically incorporate a Table of Contents and Full Text Search capabilities.
Compress saved web content into a single zip file.
Conveniently move a saved website to another computer.
Email a saved Web to a colleague.

Create your own "Personal Intranet" where web information is quickly and readily available from your local hard disk.

WebZIP can save you a lot of time and money, since viewing a website offline is much faster than clicking from link to link whilst online. In addition, WebZIP can download up to 16 pages or images simultaneously, thus large amounts of information can be retrieved in very little time.

Browse offline anywhere, anytime at breakneck speeds
Save your sites to HTML-Help (CHM)
Zip up the Web
Save valuable time and money
Capture only the information you want



http://www.spidersoft.com/webzip/webzip71_setup.exe



இது 30 நாட்கள் வரை இயங்கும் ஷேர்வேர் பயன்பாடு

ஜுர்கேன் க்ருகேர் இதைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்.
இதுவரை Httrack ஐ உபயோகித்து வந்தேன்.
WEBZIP -இன் "features" ரொம்பவே நல்ல இருக்கும் போலிருக்கு.
தகவலுக்கு மிக்க நன்றி!

எத்தனையோ எழுத்துருக்களை (Fonts) நாம் கண்டிருப்போம். அதன் அழகில் மயங்கி இருப்போம். ஒவ்வொரு மொழிக்கும் அழகழகான எழுத்துருக்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

ஒரு மாறுதலுக்காக "நாமே நமக்காக ஒரு எழுத்துருவை உருவாக்கினால் என்ன?" என எண்ணியவர்களும் உண்டு. ஃபாண்ட்களை உருவாக்குவதற்காக நிறைய மென்பொருட்கள் இருப்பினும், அவற்றினை இணையிறக்கி நிறுவிப் பயன்படுத்த வேண்டும்.

மாறாக Online Font Editor ஏதேனும் இருக்கிறதா என தேடிப்பார்த்தேன். அதில் கிடைத்த தளம்தான் இது. http://fontstruct.fontshop.com/

இந்தத்தளத்தில் பயனர் கணக்கைத் துவங்கி (http://fontstruct.fontshop.com/sign_up), அதன் வழியாக தளத்தில் உள் நுழைந்து புதிய எழுத்துருக்களை உங்கள் பெயரில் உருவாக்கலாம்.

உருவாக்கிய பிறகு அதை Download செய்து பயன்படுத்தலாம். Download செய்யப்பட்ட கோப்பானது சுருங்கி (Compressed) இருக்கும். அதை விரிப்பதற்கு வின்சிப் போன்ற விரிப்பான்கள் (Extract) தேவைப்படும்.

True Type Font (.ttf) ஆக உங்களுக்குக் கிடைக்கும். அதை உங்கள் Fonts Directory யில் சேர்த்தபின் அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

இதற்காக நீங்கள் Adobe Flash Player ஐ உங்கள் கணினியில் நிறுவி இருக்க வேண்டும்.

500 அழகான எழுத்துருக்கள் இலவசம் : இதோ இங்கே

http://fontstruct.fontshop.com/
வலைப்பதிவு (Blogging) என்பது இன்று இணையத்தைக் குறிக்கும் சிறப்புப்பெயராக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் "இணையத்தைப் (internet) பயன்படுத்துகிறாயா?" - என்பதற்கு,
"மின்னஞ்சல் (Email) பயன்படுத்துகிறாயா?" என்று கேட்டனர். பிறகு இணையத்தளங்களைக் குறிக்குமாறு "இணையத்தில் உலாவுகிறாயா? (Browsing)" என்றனர். இப்போது "வலைப்பதிவு வைத்துள்ளாயா? (Blog)" எனக் கேள்வி மாறியுள்ளது.


பத்ரி சேஷாத்ரி அவர்களின் எழுத்தில் விளைந்த கட்டுரை - மின்மஞ்சரி தீபாவளி மலர் 2008ல் வெளிவந்தது. கட்டுரை வேண்டுவோர் http://www.4shared.com/account/file/69995411/76d9a4a1/minmanjari_newsletter_deepavali_2008.html ல் இணையிறக்கிக்கொள்ளலாம்.

Download MinManjari NewsLetter Deepavali 2008 from here.

http://www.4shared.com/account/file/69995411/76d9a4a1/minmanjari_newsletter_deepavali_2008.html

Thanks to INFITT.


100 மில்லியன் மாணவமணிகளுக்கு இந்த மென்பொருட்கள் இலவசமாகக் கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்துள்ளது.


திரு. பில்கேட்ஸ் அவர்கள் இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி பட்ட மேற்படிப்போ, பட்டப்படிப்போ படித்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்பப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளை அருகில் உள்ள அப்டெக், என்.ஐ.ஐ.டி கணினிப் பயிற்சிப் பட்டறைகளில் காண்பித்தால் அவர்களுக்கு மைக்ரோசாப்ட்டின் இலவச டிவிடி வழங்கப்படும்.

அந்த டிவிடியில் விண்டோஸ் சர்வர் 2003, விசுவல் ஸ்டுடியோ 2008, எஸ்க்யூஎல் சர்வர் 2005, மைக்ரோசாப்ட் எக்ஸ்ப்ரசன் ஸ்டுடியோ, விர்ச்சுவல் பிசி ஆகிய மென்பொருள்கள் அடங்கியிருக்கும்.

* Visual Studio 2005/2008 Professional Edition
* Expression Studio, including
o Expression Web
o Expression Blend
o Expression Design
o Expression Media
* SQL Server 2005 Express
* SQL Server 2005 Developer Edition
* Windows Standard Server, XNA Game Studio 2.0 (with 12-month trial academic subscription to the XNA Creators Club)


மாணவர்களின் இணைய இணைப்பின் பேண்ட்வித் நன்றாக இருந்தால் அவர்கள்

http://www.dreamsparkindia.com/dreamspark/GetDreamTools.aspx?Tab=1

தளத்திலிருந்து நேரடியாகவே இந்த மென்பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களின் இந்தச்சலுகை 11, 12ம் வகுப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது என்பது இனிப்பான செய்தி.
இதனால் இந்தியாவின் மனிதவளத்தை பில்கேட்ஸ் அபகரிக்கப்போகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழலாம். ஆனால் ஒன்றும் இல்லாமல் ஏதோ படித்தோம் / ஏதோ ஒரு வேலையைச் செய்தோம் / இறந்தோம் - என இல்லாமல் வாழ்வில் ஒரு திருப்புமுனைக்காக ஏங்கும் எத்தனையோ மாணவச் செல்வங்களுக்கு இந்தப் பயன்பாடுகள் கண்டிப்பாக உதவும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இது குறித்து மாற்றுக்கருத்துக் கூற விரும்புபவர்கள் பின்னூட்டம் இடலாம்.

http://www.aptech-education.com/microsoft_dreamspark.html

http://www.edgeineers.in/dreamspark.aspx

கருத்துகள் இல்லை: