வியாழன், 6 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-04



More than a Blog Aggregator

by A Blog for Short Films



A comedy short film

இந்தியாவில் 'ஐ.டி' பிரமாதமாக இருக்கிறது என்று ராத்திரி ஆங்கில நியூஸ் சேனலில் பேசுவார்கள். 2007 46 ஆம் இடத்தில் இருந்த நாம் இந்த வருடம் 48 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.



முழு ரிப்போர்ட்டை இங்கே பார்க்கலாம். விஷயம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தங்கள் கருத்தை சொல்லலாம்.
வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு இதயத்தைத் தந்திடுவோம், தேவையெனில் இன்னுயிரையும் வழங்கிடுவோம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியுள்ள கவிதையில்,

இலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம் இந்தியா கை கொடுக்கும் என்று நம்பித் தான் இமை மூடுகின்றார்.

உதவிக்கு நமை நாடுகின்ற அவர் தம் இல்லங்களில் உதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக்

கருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத் தருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும் வரலாறுக்கு இங்குள்ள தமிழர் வழித் தோன்றல்களாகி விடாமல்;

வளர் பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்தர அமாவாசை நிலைத்துவிடாமல்

இடர் களைந்து இன்றே இலங்கைத் தமிழர்தம் உயிர் காத்து இனம் காத்தோம் எனும் பெருமூச்செறிந்திட வழி கண்டு

இங்குள்ள நல்லோர் தரும் நன்கொடையாம் பரிவுத் தொகைகளை "இதயமுள்ளோர் வாழ்க'' என்று இனிய நன்றி கூறிப் பெற்றுக் கொண்டு

அவற்றையெல்லாம் பண்டங்களாக்கி உணவு உடை பொருள்களாக்கி அங்குள்ள உரியவர்க்குப் போய்க் கிட்டிட உகந்த வழி உடனே கண்டு

சர்வ தேச அமைப்புகள் மூலமாக அனுப்பி வைக்கவிருக்கின்றோம்-

அது போய்ச் சேராது என்றும் அது ஓர் நாடகமென்றும் அவசரக்கார தம்பி ஒருவரும் அவையெலாம் வீணாக விடுதலைப் புலிகட்கே பயன்படுமென்று அம்மையார் ஒருவரும்

அதனால் நிதி கொடுக்காதீர்- இலங்கைத் தமிழரை வாழ வைக்காதீர் என்று வெறிக் கூச்சல் போடுகின்றார்- அவற்றை நாம் பொருட்படுத்தாமல்

வெற்றுக் கூச்சல் என்றே எண்ணிக்கொண்டு இன்னும் வேகமாக வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு இதயத்தைத் தந்திடுவோம்- தேவையெனில் இன்னுயிரையும் வழங்கிடுவோம்!

இவ்வாறு தனது கவிதையில் கூறியுள்ளார் கருணாநிதி.

நன்றி: Thatstamil
அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது வெற்றிக் கணக்கை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா துவக்கினார்.
இலங்கை பிரச்சினைக் குறித்து தான் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தமிழக முதலமைச்சர் ஏன் இன்னும் பதில் அளிக்க முடியவில்லை என்று ஜெயலலிதா கேட்டுள்ளார். பல்வேறு பிரச்னைகளில் இருந்து தமிழக மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இலங்கைத் தமிழர் பிரச்னையை கருணாநிதி பயன்படுத்திக்கொள்கிறார் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.















Please Read Here for More : http://www.tamilnation.org/books/eelam/gunasingham2.htm

கருத்துகள் இல்லை: