வியாழன், 6 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-04

கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்காத சப்-கலெக்டர் அலுவலகத்தை நீதிமன்றம் ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
சிக்கன்
மட்டன்
ஊறுகாய்
எதை கண்டாலும்
ஆசைப்படும்
குடிகாரனின் மனது

குடிகாரனின்
நண்பனுக்கும்
ஆசை வருவதுண்டு
"சம்பளம் வந்ததும்
நண்பனுக்கு குவாட்டர்
வாங்கி கொடுக்கனும்"

இந்த எதிர்கவிதையின் மூலம் எங்கே இருக்கு என்று கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு, பத்து பின்னூட்டங்கள் பரிசு

நண்பர் புகழனுக்கு எதிர் கவிதை எழுதுவது தான் மிகவும் சுலபம்.
அவர்கள் பலவாறு யோசித்து எழுதுவார்கள், நமக்கு ஒரே கான்செப்ட் "சரக்கு"

எந்த கவிதையாக இருந்தாலும் அதில் சரக்கை மைய படுத்தி யோசித்தால் வார்த்தை அப்படியே கொட்டுகிறது
பல்லாண்டுகளாக புலிகளுக்கு எதிராக நடந்து வரும் போர் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாய் நெருங்கிவிட்டதாக, அந்நாட்டு ராணுவத் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.  இதுவரை இல்லாத அளவு மூர்க்கத்த‌னமான தாக்குதலை இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ளது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
சிம்லா  நவ  :5: இமாச்சலப் பிரதேசத்தில் மலைப் பாதையில் பஸ் உருண்டு பள்ளத்தாக்கில் விழுந்ததில் 44 பேர் பலியாயினர். 6 பேர் காயமடைந்தனர். சிம்லா மாவட்டத்தி்ல் உள்ள லம்பி தர் என்ற இடத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் நடந்தது. கோதிகாட் என்ற இடத்தில் இருந்து 50 பயணிகளுடன் சிம்லா நோக்கி சென்ற அந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்து உருண்டது. இதில் 43 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார்.  இராணுவம், இந்திய-திபெத்திய எல்லை போலீசார் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
04.11.2008. வேதனை தரும் நடவ டிக்கையை அமெரிக்கா சந்திக்கும் என சிரியா அயல் துறை அமைச்சர் வாலித் -அல்-மோலம் எச்சரித்தார். கடந்த அக்டோபர் மாதம் 26-ம்தேதி அமெரிக்கா எல்லை தாண்டி சிரியாவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து சிரியா அந்நாட்டுக்கு எச்ச ரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் அத்து மீறலால் எரிச்சல் அடைந்த சிரியா, தலைநகர் டமாஸ் கஸில் உள்ள அமெரிக்க பள்ளி ஒன்றையும் கலாச் சார மையத்தையும் மூடி யது. அமெரிக்கா மீதான சிரியாவின் நடவடிக்கை குறித்து, அந்நாட்டு அயல் [...]

கருத்துகள் இல்லை: