தமிழக அரசு கைத்தறித்துறை சார்பாக எண்பதாயிரம் பாக்கேஜ்கள் (துணிகள்) இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்கின்றன...
1. ஒரு வேட்டி
2. ஒரு சேலை
3. ஒரு கைலி
4. ஒரு நைட்டி
5. இரண்டு துண்டுகள்
6. மற்ற துணி வகைகள் நியாபகம் இல்லை
ஒவ்வொரு பேக்கேஜிலும் மொத்தம் எட்டு வகையான துணி வகைகள் இருக்கும்...இது போன்ற எண்பதாயிரம் பாக்கேஜுகள் இன்னும் இரண்டு நாளில் தயாராகிவிடும் என்று கைத்தறி துறை அமைச்சர் தெரிவித்தார்...
இவை அனைத்தும் தமிழ்மக்களுக்கு சென்று சேர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்...
ஆனா இப்பவே சொல்லிக்கிறேன்...அவங்களுடைய கையில அது கரெக்ட்டா கிடைக்கனும்...
வடக்கு இலங்கையில் குழந்தகள் கிபிர் விமானத்து குண்டு வீச்சினால் பதுங்கு குழியில் ஒளிவது போல இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒளிந்துகொள்வதாக தகவல் கிடைக்கிறது...
இவர் ஒளிந்துகொள்ளும் நேரம் வேற யாராவது அந்த துணிகளை லவட்டிக்கப்போறானுங்க...
காய்ந்துகிடக்கும் சிங்கள காடையர்கள், பிள்ளையாள் கிள்ளையான் கருணா கிருணா தூக்கிக்கினு போயிடப்போறானுங்க ( கிழக்கிலங்கைக்கும் உதவிகள் தேவைதான், ஆனால் இப்போதைய நிலையில் வடக்கு பக்கம் இருக்கும் - உள் நாட்டிலேயே அகதிகளாக வாழும் மக்களுக்குதான் உதவிகள் உடனே தேவை, உங்களுக்கும் அனுப்புறோம் கொஞ்சம் பொறுங்க ஓகே...)
எவனாவது இந்த உதவிகளை எல்லாம் லவட்டனும்னு நெனைச்சீங்க, மவனே கைய கால முறிச்சுடுவேன்...!!!
இது வரை ஏழரை கோடி நிதி சேர்ந்திருக்கு என்று படித்தேன்...முதல்வர் அவர்களே...பீகார் வெள்ள நிவாரண நிதிக்கு 10 கோடி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கினீங்களே...
ஆனா தமிழர்கள் நிதிக்கு மட்டும் நாங்க பாக்கெட்டுல் இருந்து தரவேண்டி இருக்கே ? நீங்க முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு நூறு கோடி ஓதுங்குங்க அய்யா...
இதெல்லாமா நான் சொல்லனும் உங்களுக்கு ? :)))

மாந்தனைய அன்பர்களே வணக்கம்! கால்மாடு தலைமாடுன்னா என்னன்னு கேட்டு பதிவு எழுதியிருந்தோம். நண்பர் அ.நம்பி அதுக்கு விளக்கம் குடுத்து இருந்தாரு. அவருக்கு நன்றி. மற்றும் திண்ணைக்கு வந்துட்டுப் போனவிங்களுக்கும் நன்றி!
மாட வீதிங்றோம். அப்படியின்னா அது மாடம் இருக்குற வீதியா? மாட சாமிங்றோம், அப்ப அவரு மாடத்துக்கு சாமியா?? மாட்டுப் பொண்ணுங்றோம், அப்ப அவ மாடு மாதிரியானவளா?? அது அப்படி இல்லையாம்ங்க. மாடுன்னா பக்கம்ங்றது அர்த்தமாம். ஆக, மாடவீதின்னா கோவில், அரண்மனைன்னு இருக்குற சிறப்பான இடங்களுக்குப் பக்கத்துல இருக்குற வீதின்னு அர்த்தம். மாடசாமின்னா, பக்கத்தில் அருகில் கூடவே இருந்து காப்பாத்துற சாமி. மாட்டுப் பொண்ணுன்னா கூடவே பக்கத்துல இருக்குற பொண்ணு.
அந்த வகையில கால்மாடுன்னா, கால் இருக்குற பக்கம். தலை மாடுன்னா தலை இருக்குற பக்கம். எதிர் எதிரானதுகளை, அதையும் இதையும்னு ஒப்பிட்டுச் சொல்லும் போது தலையும் புரியலை, காலும் புரியலன்னு சொல்றோம். அதே மாதிரி தான், இந்தத் தலைமாடு கால்மாடு.
அந்தலை சிந்தலையும் அதே மாதிரிதாங்க. முரணான ரெண்டை, அல்லது இங்குட்டும் அங்குட்டும், மேல கீழன்னு ஒப்பிட்டுச் சொல்லுற இடத்துல பொழங்குற ஒன்னு. அந்துன்னா, விலகிப் போய் தற்காலிகமா மறையுற ஒன்னு, அல்லது மேல் நோக்கிப் போறது. சிந்துன்னா, கீழ் நோக்கிப் போற ஒன்னு. அதான், தண்ணி சிந்திடுச்சுங்றோம். பக்கவாட்டுல போறத உந்துதல்ங்றோம். ஆக, ஒன்னை இங்குமங்குமா அலைய விட்டு இம்சை பண்ணுறதை அந்தலை சிந்தலை ஆக்குறாங்கன்னு சொல்லுறோம். அதையே, அவன் கீழுக்கும் மேலுக்கும் பேசுறான்னும் சொல்லுறோம்.
இதுக்கு இனியொரு விளக்கமுஞ் சொல்லுறாங்க. அந்தலை, சந்தலைன்னு. அந்தின்னா சூரியன். சந்தின்னா சந்திரன். அதுகளைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பாங்ளோ? தெரியலையே!

கழுதை கோபம் கத்துனா தீரும்!
மனுசன் சந்தேகம் பேசினாத் தொலையும்!!
மனுசன் சந்தேகம் பேசினாத் தொலையும்!!
வாக்களியுங்க மக்களே, வாக்களியுங்க!
சென்னையிலுள்ள கலைவழி மாற்று (Art for Change) நடத்தும் குறும்பட மற்றும் நிழற்படப் போட்டிக்காக குறும்படங்கள் மற்றும் நிழற்படங்கள் (Photo) வரவேற்கப்படுகிறது.
ஜென்டில்மேன்,காதலன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை அளித்த குஞ்சுமோனை நினைவிருக்கிறதா? இயக்குனர் பவித்ரனுக்கு வாழ்வளித்த சூரியனை தயாரித்தவர். தனது மகனை வைத்து கோடீஸ்வரன் என்ற படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரித்தார். படத்தை ரிலீஸ் கூட செய்ய முடியாமல் போண்டியாகிப் போனார். பின்னர் தனது வாழ்க்கை சூன்யமாகி போனதற்கு இளைய தளபதி விஜய் தான் காரணம் என பத்திரிக்கையில் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு ஆளையே காணோம்! தற்போது இவர் பேக் டூ கோலிவுட் ! அதுவும் தனது முத்திரையாக மெகா பட்ஜெட் படமாக "காதலுக்கு மரணமில்லை" படத்தின் மூலமாக கோலிவுட்டில் ரீ-எண்ட்ரீ கொடுக்கவுள்ளார். இயக்குனர் சி.பாலாஜி இயக்கத்தில் தேஜாஸ்,ரவி,ப்ரியா நந்தன் நடிக்கவுள்ள இப்படத்திற்கு வைரமுத்துவும் , வாலியும் பாட்டெழுதவுள்ளனர். இம்மாதத்திலிருந்து படபிடிப்பு தொடங்கவுள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்தம் என்பது படித்து அறிந்து கொள்ள முடியாது.
முதன்முறையாக சத்யசாயி பிரசுரத்தினர் உச்சரிப்பு சுத்தத்துடன் சுயமாக கற்றும் கொள்ளும் வகையில் ஸ்ரீருத்ரத்தை அவர்கள் வலைப் பக்கத்தில் வலையேற்றம் செய்துள்ளார்கள். PDF கோப்பில் ஒலிக் கோப்பையும் பதிந்து ஒவ்வொரு வரிக்குக் கீழே அதன் உச்சரிப்பு முறையை தெளிவு படுத்தியிருப்பதால் குரு முகமாக கற்றுக் கொள்வதைப் போலவே பயிற்சி செய்து பழகலாம்.
இதனால் வெளி மாநிலங்கள் அயல்நாடுகளில் வசிப்போர், கற்பதற்கு வாய்ப்பில்லையே என்று வருந்துவோர் பெருமளவில் பயனைடய முடியும். இந்த நூதனமான தொழில்நுட்பம் (sound embedded pdf file) ஆத்திக அன்பர்களுக்கு இப்படி பயனுள்ள முறையில் பயன்படுவது சந்தோஷத்திற்குரியது.
இந்த கோப்புகளை தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

கேரளாவில் சமீபத்தில் நீதிமன்ற ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கரவாகனக்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் சேலை அணிந்து செல்லக் கூடாதாம். சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி பல விபத்துகள் நிகழ்வதால் இந்த ஏற்பாடாம்!எனக்கொரு சந்தேகம். கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் சுடிதார் போன்ற உடைகளில் வர பெண்களுக்குத் தடையுண்டு. அப்ப, மனைவியை கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போவதென்றால், சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச் சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...
என்ன கொடுமை குருவாயூரப்பா இது?
மேற்கண்ட வரிகள் என் அன்புச் சகோதரர் பரிசல் அண்ணணின் பதிவில் இருந்தது.
ஆனால் இவர் என்னக் கொடுமை குருவாயூரப்பா எனக் கேட்பதைப் பார்த்தால் எங்கே கேரள அரசின் உத்தரவு தவறு என சொல்வாரோ எனச் சந்தேகமாக உள்ளது. முல்லைப் பெரியாறு, நெய்யாறு என தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையே உள்ள பல பிரச்சனைகளில் கேரளாவின் செயல்பாடுகளினால் எனக்கு அவர்கள் மீது கோபம் இருந்தாலும், இந்த உத்தரவை நான் மனமாற வரவேற்கிறேன். கோயில்களில் சுடிதாரை தடை செய்துள்ளார்கள் என்பதால் சேலை அணிந்துகொண்டு இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்ல விதித்த தடையை மட்டும் நீக்க சொல்லாதீர்கள்.
நம்ம ஊர்ல ரொம்ப சவுகரியமா ஒரு பக்கமா உக்காந்துகிட்டு அதோட மடில ஒரு குழந்தை, இல்லன்னா நல்ல கனமான பை என இவங்க பயணம் செய்யிறத பார்த்தா ரொம்ப பயமா இருக்கும். அதுவும் நம்ம ஊர் சாலைகள் இருக்க அழகுல, நாம எல்லாம் சாலை விதிகள மதிக்குற அழகுல இப்படி எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாம பின்னாடி உக்காந்துகிட்டு போறது மிகவும் ஆபத்து.
சேலை அணிந்து இருசக்கரங்களின் வாகனங்களில் செல்லத் தடை விதித்தால் மட்டும் போதாது. சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொண்டு, வாகனத்தின் இருப்புறமும் கால்களை இட்டு அமர்ந்துதான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இப்படி இவங்க பாதுகாப்பு இல்லாம இருசக்கர வாகனங்கள்ல பயணம் செய்ய கேரளாவில் மட்டும் தடை விதித்தா போதாது. இது நாடு முழுவதும் தடை செய்யப் படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
சேலையை விட சுடிதார் மிகவும் அருமையானது, பாதுகாப்பானது, அணிவதற்கும் எளிதானது எனப் பல சிறப்புகளை கொண்டது. ஏன் கோயில்களில் சுடிதாரை அனுமதிக்க கூடாது? கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயம் இருக்க முடியும்?
கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்? உயிரோட பாதுகாப்பு முக்கியமா, சாமி முக்கியமா? எந்த சாமி சேலையிலத்தான் பொண்ணுங்க உள்ள வரணும்னு சொல்லியிருக்கு?
எல்லாரும் நல்லா இருக்கணும்னு தானே சாமியே கும்புட போறாங்க? அப்ப கட்டாயம் இந்த சட்டத்த எல்லா மாநிலங்களுக்கும் நீட்டிச்சு, கட்டாயமா கடைபிடிக்க செய்யிங்க.
சிங்கப்பூர்ல பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் இருபுறமும் கால்களை இட்டு அமர்ந்து தான் இருசக்கர வாகனங்களில் பயணிக்க இயலும். குழந்தைகளை முன்புறம் மட்டும் அல்ல, பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மடியில் கூட வைத்துக் கொள்ள முடியாது. இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். ஆனா நம்ம ஊர்ல ஒரு மொத்த குடும்பமும் ஒரு வண்டியில போறது எல்லாம் சர்வ சாதாரணம். இந்தியாவுல் ரொம்ப மலிவானது மனித உயிர்கள் தான். சில விசயங்களை மக்கள் தவறு எனத் தெரியாமலே செய்யும் போது அதை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த சட்டமும் அதில் ஒன்றுதான்.
ஏற்கனவே கட்டாய தலைகவச சட்டத்த வீணாக்குனது மாதிரியில்லாம கொஞ்சம் மக்கள் மேல அக்கறையோட இந்த சட்டத்த கட்டாயம் கடைபிடிக்கச் செய்யணும் என வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக