ப. பாலசுப்ரமணியன், எஃப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
1. HARD DISK Girls -தேவையானது, தேவையில்லாதது எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்குவாங்க. ஒரே இம்சை.
2. RAM Girls -சிம்பிள்... நீ அந்த பொண்ணை மறந்தா, அந்தப் பொண்ணு உன்னை மறந்துடும்.
3. SCREENSAVER Girls -பார்க்குறதுக்கு அட்ராக்ட்டீவா நல்லாத்தான் இருப்பாங்க. ஆனா 24x7 ஒரே ஸ்டைல் லுக். போரடிக்காது..?
4. INTERNET Girls -வாயைத் திறந்து பேச வைக்கிறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடும். Refresh குடுத்தாலும் பல நேரம் மவுன மங்குனிதான். 'ஏன்'னு நமக்கும் விளங்காது, அவங்களும் சொல்லமாட்டாங்க.
5. SERVER Girls - 'பேசலாம், பார்க்கலாம்'னு நமக்கு எப்பல்லாம் தோணுதோ, அப்பல்லாம் கரெக்ட்டா பிஸியாயிடுவாங்க.
6. MULTIMEDIA Girls -மொக்கை மேட்டரைக் கூட ஃபீலிங் பவுடர் பூசி கலர்ஃபுல் கோந்து ஒட்டி இம்ப்ரஸ் பண்ற ஏவாள்ஸ்!
7. Mouse Girls - எதையும் தானா செய்யத் தெரியாது. ஒவ்வொண்ணையும் கையைப் பிடிச்சு 'க்ளிக்' பண்ணி சொல்லித் தரணும்.
8. VIRUS Girls -இவர்கள் பூலோகத்தில் மனைவி என்று அழைக்கப்படுகின்றனர்.
***********************
Thanks:http://youthful.vikatan.com/youth/inbox1.asp
இன்று
கந்தசஷ்டி விரதம் முருக கடவுள் கோவில்களில் கோலாகல விஷேசம். இந்த பாடல் பல்லவியே ஓர் வித பக்தி உணர்வை ஏற்படுத்தும். பாலுஜியின் பக்தி பதிவில் போடப்படவேண்டியவை அந்த தளத்தில் பதிந்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாயிற்று. சீக்கிரம் பதியனும். அதற்க்கு எல்லாம் வல்ல என் பிரியமான முருக கடவுள் அருள் புரியனும். நேரம் எனக்கு மட்டுமல்ல இந்த பாடல் கேட்கும் உங்களூக்கு தந்து அருள் புரியனும் என்று பிரார்த்திக்கிறேன். கேளூங்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள்.
படம்: ஏன்
இசை: டி.ஆர்.பாப்பா
பாடகர்கள்: எஸ்.பி.பி, சரளா
வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே
வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே
அண்ணனுக்கு பெண் பார்க்க
வரும் அண்ணீயாய் என் கண் பார்க்க
என் தங்கையின் துணையான் நான் பார்க்க
அந்த இன்பத்தில் நீ பார்க்க - நீ
வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே
மார்கழ்சியில் மாயவனும்
தை மாசியிலே நாயகனும்
திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள்
அவர் பாவை என் உறவினர்கல் - நீயும்
வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே
முன்னவனோ ஆல மரம்
தம்பி முளைத்து வரும் சின்ன மரம்
எங்கள் தோடத்தில் இன்று மூன்று மரம்
எங்கள் வாழ்வே அன்பு மாயம் - நீ
வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலில
*************************
Thanks:http://myspb.blogspot.com/2008/11/698.html
கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.
நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.
நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.
ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,
நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.
ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.
என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.
அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?
நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.
இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?
ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.
இந்த புரிந்துணர்வு இருந்தால்...எல்லாம் நன்மையாய் முடியும்.
You buy me things, I love it
You bring me food, I need it
You give me love, I feed it
And look at the two of us in sympathy
With everything we see
I never want anything, it’s easy
You buy whatever I need
But look at my hopes, look at my dreams
The currency we’ve spent
I love you, oh, you pay my rent
I love you, oh, you pay my rent
You phone me in the evening on hearsay
And bought me caviar
You took me to a restaurant off Broadway
To tell me who you are
We never-ever argue, we never calculate
The currency we’ve spent
I love you, oh, you pay my rent
I love you, you pay my rent
I love you, oh, you pay my rent
I’m your puppet
I love it
And look at the two of us in sympathy
And sometimes ecstasy
Words mean so little, and money less
When you’re lying next to me
But look at my hopes, look at my dreams
The currency we’ve spent
I love you, oh, you pay my rent
I love you, you pay my rent
Ooh, I love you, you pay my rent
Look at my hopes, look at my dreams
The currency we’ve spent
I love you, oh, you pay my rent
I love you, you pay my rent
Look at my hopes, look at my dreams
The currency we’ve spent
I love you, oh, you pay my rent
I love you, you pay my rent
I love you, you pay my rent (It’s easy, it’s so easy)
You pay my rent (It’s easy, it’s so easy)
You pay my rent (It’s easy, it’s so easy)
I love you (It’s easy, it’s so easy)
(It’s easy, it’s so easy)
(It’s easy, it’s so easy)
(It’s easy, it’s so easy)
(It’s easy, it’s so easy)
(It’s easy, it’s so easy)
(It’s easy, it’s so easy********************
This song is performed by Pet Shop Boys and appears on the album Discography (1991).
Thanks:http://lyricwiki.org/Pet_Shop_Boys:Rent
அழுகிய முட்டை நாற்றம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்’
(தின மணி)
நியூயார்க், அக். 25:
அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் துர்நாற்ற வாயு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முட்டை என்றாலே சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். அதுவும் அழுகிய முட்டை என்றால், கேட்கவே வேண்டாம், யாராக இருந்தாலும் பல மைல் தூரத்துக்கு அப்பால் ஓடி விடுவார்கள்.
ஆனால் அந்த “கூமுட்டையில்’ ஏராளமான மருத்துவக் குணம் இருப்பதாக கனடாவைச் சேர்ந்த லேக்ஹெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் ஹைட்ரஜன் சல்பைட் வாயு, மனித ரத்த நாளங்களைத் தளர்வாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என்று அந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானிகள் ரூய் வாங், சாலமோன் ஆகியோர் தங்களது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்டநாள் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த உண்மையை கண்டறிந்திருப்பதாக அவர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.
எனவே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளை மாற்றிவிட்டு தங்களது அழுகிய முட்டை மருத்துவத்தை கடைபிடிக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
அவர்களது கண்டுபிடிப்பின்படி, அழுகிய முட்டையை வைத்து ரத்த அழுத்தத்துக்கு மருத்துவம் மேற்கொள்ளும் காலமும் வரலாம். அப்போது, வாந்தி, குமட்டல், தலைசுற்றல், மயக்கத்துக்கும் மருந்து, மாத்திரைகளை நாம் தயாராக வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
***********************
Thanks:http://www.viparam.com/index.php?news=19667
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக