திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-06



100 மில்லியன் மாணவமணிகளுக்கு இந்த மென்பொருட்கள் இலவசமாகக் கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்துள்ளது.


திரு. பில்கேட்ஸ் அவர்கள் இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி பட்ட மேற்படிப்போ, பட்டப்படிப்போ படித்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்பப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளை அருகில் உள்ள அப்டெக், என்.ஐ.ஐ.டி கணினிப் பயிற்சிப் பட்டறைகளில் காண்பித்தால் அவர்களுக்கு மைக்ரோசாப்ட்டின் இலவச டிவிடி வழங்கப்படும்.

அந்த டிவிடியில் விண்டோஸ் சர்வர் 2003, விசுவல் ஸ்டுடியோ 2008, எஸ்க்யூஎல் சர்வர் 2005, மைக்ரோசாப்ட் எக்ஸ்ப்ரசன் ஸ்டுடியோ, விர்ச்சுவல் பிசி ஆகிய மென்பொருள்கள் அடங்கியிருக்கும்.

* Visual Studio 2005/2008 Professional Edition
* Expression Studio, including
o Expression Web
o Expression Blend
o Expression Design
o Expression Media
* SQL Server 2005 Express
* SQL Server 2005 Developer Edition
* Windows Standard Server, XNA Game Studio 2.0 (with 12-month trial academic subscription to the XNA Creators Club)


மாணவர்களின் இணைய இணைப்பின் பேண்ட்வித் நன்றாக இருந்தால் அவர்கள்

http://www.dreamsparkindia.com/dreamspark/GetDreamTools.aspx?Tab=1

தளத்திலிருந்து நேரடியாகவே இந்த மென்பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களின் இந்தச்சலுகை 11, 12ம் வகுப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது என்பது இனிப்பான செய்தி.
இதனால் இந்தியாவின் மனிதவளத்தை பில்கேட்ஸ் அபகரிக்கப்போகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழலாம். ஆனால் ஒன்றும் இல்லாமல் ஏதோ படித்தோம் / ஏதோ ஒரு வேலையைச் செய்தோம் / இறந்தோம் - என இல்லாமல் வாழ்வில் ஒரு திருப்புமுனைக்காக ஏங்கும் எத்தனையோ மாணவச் செல்வங்களுக்கு இந்தப் பயன்பாடுகள் கண்டிப்பாக உதவும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இது குறித்து மாற்றுக்கருத்துக் கூற விரும்புபவர்கள் பின்னூட்டம் இடலாம்.

http://www.aptech-education.com/microsoft_dreamspark.html

http://www.edgeineers.in/dreamspark.aspx

சென்றமுறை கி.அ.அ.அனானி எழுதிய கடிதத்தை உடனடியாக நம் பதிவில் ஏற்றியதால் உற்சாகமடைந்த அவர் நன்றி தெரிவித்து அடுத்த கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்துடன் குடியரசு இதழின் பழைய பிரதி (6.6.26) ஒன்றும் வந்துள்ளது. அதில் இருப்பதில் சில சொற்களை ஹைலட்டரால் அவர் குறித்திருந்தார். அது அப்படியே உங்கள் பார்வைக்கு.
************************************

இதைப்பற்றி 'குடிஅரசு' பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டியாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்றுபாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்துவிட்டு, நாலில் ஒரு பாகத்தை 'சூத்திரர்', 'பஞ்சமர்' , 'மகமதியர்' , 'கிறிஸ்தவர்' , 'ஆங்கிலோ இந்தியர்' என்கின்ற பிராமணரல்லாதவருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும்,கை கழுவுவதற்கும்,வாய் கொப்பளிப்பதற்கும் விளக்குமாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடத்தையே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர்களை வகுப்பு துவேஷத்தை கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள், அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும்கூட ஒத்துப் பாடுகிறார்கள். ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்கு பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கையென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக்கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக்கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை, சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவைகளையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை " உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா" என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் " உத்தம தேசபக்தர்களை" வணக்கத்துடன் கேட்கிறோம்.


More than a Blog Aggregator

by Venkat

ÙTÖ£[ÖRÖW ÙS£eLzÛV J£jfÛQ‹‰ NUÖ¸ÚTÖ•
A‡TWÖL ÚRŸYÖ] JTÖUÖ ÚTor


YÖÑjPÁ, SY.6-

ÙTÖ£[ÖRÖW ÙS£eLzÛV J£jfÛQ‹‰ NUÖ¸ÚTÖ• GÁ¿ AÙU¡eL A‡TWÖL ÚRŸYÖ] TWÖe JTÖUÖ i½]ÖŸ.

AÙU¡eL A‡TŸ ÚRŸR¦¥ ÙY¼½ ÙT¼\ TWÖe JTÖUÖ, pLÖÚLÖ SL¡Á fWցy TÖŸef¥ XyNe LQef¥ ‡WP R]‰ BRWYÖ[ŸL¸ÛPÚV ÚTp]ÖŸ.

AÚTÖ‰ AYŸ i½VRÖY‰:-

UÖ¼\• Y‹‡£ef\‰

AÙU¡eLÖ«¥ UÖ¼\• Y‹‡£ef\‰. AR¼LÖL AÛ]Y£eh• SÁ½ÛV† ÙR¡«†‰e ÙLÖ·fÚ\Á. C‹R UÖ¼\• P ÚTÖWÖyP†‡¼h 'Á Y‹‡£ef\‰. ÚRŸR¦¥ SÖ• ÚU¼ÙLցP L|• EÛZ", ˜V¼pL· LÖWQUÖL C‹R UÖ¼\• ŒL²‹‡£ef\‰.

ÚRŸR¥ 'WNÖW†‡ÁÚTÖ‰ G‡Ÿ A‚ ÚYyTÖ[Ÿ ÙUeÛLÄ• –L°• TÖ|TyPÖŸ. SÖyzÁ —‰ AYŸ ÙLցz£‹R A[° LP‹R AÁ']Ö¥ L|ÛUVÖL EÛZ†RÖŸ. «VySÖ• ÚTÖ¡¥ AÙU¡eLÖ°eLÖL AYŸ ÙNšR ‡VÖL†ÛR SÖ• U\‹‰ «PeiPÖ‰. AYŸ ‰‚oN¨PÄ•, rVSX–Á½• R]‰ ÚNÛYÛV SÖy|eLÖL B¼½›£ef\ÖŸ. AYW‰ ‡VÖL†ÛR SÖ• ÚTÖ¼\ÚY|•.

GÁÛ] C‹R A[«¼h Y[Ÿ†‰ B[ÖefV G]‰ TÖyz E›£PÁ C¥ÛX GÁTÛR A½ÚYÁ. GÂÄ•, AY£• G]‰ h|•T†‡]£PÁ C£‹‰ CÛR TÖŸ†‰e ÙLցz£ef\ÖŸ GÁÚ\ G„fÚ\Á. AYÛW CÁ¿ CZ‹‰ Œ¼fÚ\Á. AY£eh SÖÁ Tyz£eh• LPÁL· A[«P ˜zVÖRÛY.

EVW†ÛR AÛPÚYÖ•

R¼ÚTÖ‰, SUeh G‡WÖL E·[ TÖÛR –L°• [UÖ]‰. SÖ• H\ÚYzV EVWÚUÖ –L°• ÙNjh†RÖ]‰. A‹R EVW†ÛR S•UÖ¥ J£ Y£P†‡ÚXÖ A¥X‰ CÁÄ• pX LÖXjL¸ÚXÚVÖ AÛP‹‰ «P ˜zVÖ‰.

B]Ö¨•, AÙU¡eLÖ°•, SÖÄ• A‹R CP†ÛR AÛP‹‰ «|ÚYÖ• GÁ¿ –h‹R S•'eÛL ÙLցz£efÚ\Ö•. SÖ• ŒoNV• A‹R CP†ÛR AÛPÚYÖ• GÁ¿ EjL¸P• E¿‡ i½e ÙLÖ·fÚ\Á.

J£jfÛQ‹‰ EÛZÚTÖ•

SUeh ˜Á]RÖL E·[ ÙTÖ£[ÖRÖW ÙS£eLzLº•, CZ"Lº•, SÖ• AÛ]Y£• JÚW UeL[ÖL GµÚYÖ• A¥X‰ ®²ÚYÖ• GÁTÛRÚV EQŸ†‡›£ef\‰.

R¼ÚTÖ‰, SUeh ÚRN Te‡ —RÖ] ÚNÛY›¥ "‡V E†ÚYL˜•, ÙTÖ¿"• A‡LUÖL C£ef\‰. AÛR S• J£Y£eLÖ]‰ GÁ¿ Uy|ÚU L£RÖU¥ AÛ]Y£eh• ÙTÖ‰YÖ]‰ GÁ¿ ŒÛ]†‰ AR¼LÖL AÛ]Y£• J£jfÛQ‹‰ L|ÛUVÖL EÛZÚTÖ•.

EXL UeL· LƒÛW•, H²ÛUÛV• AÙU¡eLÖ ÚRÖ¼Lzeh•. AÛU‡ÛV•, TÖ‰L֐ÛT•, «£•"ÚYÖ£eh GÁ¿• SÖ• BRWYÖL C£ÚTÖ•.

ÚU¼LPYÖ¿ TWÖe JTÖUÖ ÚTp]ÖŸ.

ÙSf²op

JTÖUÖ iyP†‡¥ ÚTpVÚTÖ‰ AÛR, ^]SÖVL Lyp›Á NÖŸTÖL A‡TŸ ÚRŸR¦¥ ÚTÖyz›|YR¼h 2 RPÛY YÖš" fÛPeLÖR L¿T£•, p«¥ E¡ÛUL· AÛU'Á RÛXY£UÖ] Ù^Íp ^ÖeNÄ• BŸY˜PÁ ÚLyPÖŸ.

AÚTÖ‰, Ù^Íp›Á LL¸¥ Ÿ ÙT£eÙL|†‰ KzV‰ ÙSf²opVÖ] LÖypVÖL C£‹R‰.



B‹‡WÖ«¥ r¼¿TVQ•
pWtq« —‰ ˜yÛP ®or
ÙR¨jLÖ]Ö WÖÐzW N–‡ ÙRցPŸL· 3 ÚTŸ ÛL‰


SL¡, SY.6-

B‹‡WÖ«¥ r¼¿TVQ• ÙNš‰ Y£• pWtq«›Á —‰ ˜yÛPL· ®NTyP]. C‰ ÙRÖPŸTÖL ÙR¨jLÖ]Ö WÖÐzW N–‡ ÙRցPŸL· 3 ÚTŸ ÛL‰ ÙNšVTyP]Ÿ.

pWtq« r¼¿TVQ•

'W^Ö WÖÇV• Lyp RÛXYWÖ] ÙR¨jh SzLŸ pWtq«, B‹‡WÖ«¥ r¼¿TVQ• ÙNš‰ Y£f\ÖŸ. ÙR¨jLÖ]Ö Th‡›¥ ÚS¼¿ ˜Á‡]• AYŸ TX ŒL²opL¸¥ LX‹‰ ÙLցPÖŸ.

SWN•ÚTyÛP›¥ AYŸ ÚTpeÙLց| C£‹R ÚTÖ‰, AYŸ —‰, iyP†‡¥ C£‹R pXŸ ˜yÛPLÛ[ ®p]ÖŸL·. C‡¥ J£ ˜yÛP, pWtq«›Á RÛX›¥ TyP‰. CR]Ö¥ Y³‹ÚRÖzV ˜yÛP L£ Th‡ÛV, pWtq« R]‰ ÛLehyÛPVÖ¥ ‰ÛP†‰e ÙLցPÖŸ. 'Á]Ÿ ˜L†ÛR RƒWÖ¥ r†R• ÙNš‰ ÙLցPÖŸ.

C‹R iyP†‡¥ AYŸ ÚTpVRÖY‰:-

G]eh ÚLÖT• C¥ÛX

GÁ —‰ pXŸ ˜yÛPLÛ[ ®p C£ef\ÖŸL·. ˜yÛP ®pVYŸL· —‰ G]eh ÚLÖT• fÛPVÖ‰. AWpV¦¥ ÚWÖ^Ö "eL· «¡†R ÙU†ÛR• E|. ˜yL· ŒÛ\‹R Th‡• E| GÁTÛR SÖÁ A½ÚYÁ.

SÖÁ LÖ‹‡›Á ÙLÖ·ÛL›¥ D|TÖ| ÙLցPYÁ. VÖWÖY‰ GÁ LÁ]†‡¥ AÛ\‹RÖ¥, SÖÁ ‡£' AzeL UÖyÚPÁ. UÖ\ÖL, G]‰ U¿ LÁ]†ÛR LÖy|ÚYÁ.

NUUÖL TÖŸefÚ\Á

GÁÛ] ÙTÖ¿†R YÛW›¥ G]eh UÖÛX ÚTÖ|YÛR•, ˜yÛP ®rYÛR• NUUÖLÚY TÖŸefÚ\Á. ˜yÛPLÛ[ ®rYRÖ¥, G]‰ AWpV¥ TVQ†ÛR R|†‰ «P ˜zVÖ‰. G]‰ TVQ• ÙRÖP£•.

G]eh ÚLÖzeLQeLÖ] UeL¸Á BRW° C£ef\‰. AYŸLºeLÖL G]‰ YÖ²eÛLÛV ‡VÖL• ÙNšV RVÖWÖL C£efÚ\Á.

CªYÖ¿ pWtq« ÚTp]ÖŸ.

3 ÚTŸ ÛL‰

pWtq« —‰ ˜yÛP ®pVRÖL ÙR¨jLÖ]Ö WÖÐzW N–‡ LypÛV ÚNŸ‹R "¦WÖ^ ÚLÖyz, NU†RÖX AÚNÖe, U¡ A‚¥ GÁ\ 3 ÙRցPŸL· ÛL‰ ÙNšVTyP]Ÿ.

``R†ÙR¨jLÖ]Ö ÚLÖ¡eÛLÛV pWtq« BR¡†‰ ÚTNÖRRÖ¥, AYŸ —‰ ˜yÛPLÛ[ ®pÚ]Ö•'' GÁ¿ 3 ÚT£• ÚTÖ§NÖ¡P• i½]ÖŸL·.


பிரபல ஆங்கில எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் மரணம். http://en.wikipedia.org/wiki/A_Case_of_Need


1 Comments

No tags for this post.

Related posts

  • No related posts.

கருத்துகள் இல்லை: