சமீபத்தில் தலைவர்( எனக்கு இல்லைங்க) ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை தனது அப்பாவி ரசிகர்களுடன் நடத்தினார். அதில் மதமாற்றம்தான் தவறு மற்றபடி குருக்களை மாற்றிக்கொள்வது தவறு அல்ல என்று ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்து தனது காவி சிந்தனையை வெளிப்படுத்தினார் ஆனால் வழக்கம் போல் ரசிகக்கண்மணிகளின் தலைவர் வாழ்க கோசத்தில் அது மறைந்து போய்விட்டது.
சரி விசயத்திற்கு வருவோம், கடவுள் சொன்னால் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டார், இதை எப்படி அனுகுவது என்று யோசித்து கொண்டிருக்கும் ரசிகக்கண்மணிகளே,
தலைவரிடம் கேளுங்கள் பின்வரும் கேள்விகளை
1.தலைவா எத்தனை கடவுளிடம் நீ தினமும் பேசிக்க்கொண்டிருக்கிறாய்?
2.கடவுள்கள் BSNL connection வைத்திருக்கிறார்களா அல்லதூ AIRTEL லா?? தெரிந்து கொண்டால் TALKTIME கு ஏற்றவாறு நாங்களூம் SIM வாங்குவோம்!!!
3.தலீவா, ஏதாவது ஒரு கடவுளோட cell number குடு , நாங்களே அவங்ககிட்ட பேசி ஒரு முடிவுக்கு வந்துடறோம்.
இவற்றிற்கெல்லாம் தலீவர் தெளிவான ( ஒரு ஆதங்கம்தான்) பதிலை சொன்னால் அடுத்த நிமிடமே கட்சிதான். சரியா?????

We all wish Barak Hossain Obama for becoming the 44th president of
United States of America.
(sorry for the posting in english. I'm posting this via my mobile.
I'll change this to tamil when it's possible.)
United States of America.
(sorry for the posting in english. I'm posting this via my mobile.
I'll change this to tamil when it's possible.)
--
K.Gopi krishna.
----
http://tamilgopi.blogspot.com
வெளிவந்து விட்டது இந்த மாத சர்வதேச வானொலி இதழ்.
- இலங்கை வானொலி சிவரஜா தக்கீசன் சிறப்பு செவ்வி
- ஆண்டு விழா போட்டி முடிவுகள்
- அலைகளுக்கென்ன வேலி
- ரேடியோ பிராஹா - ஒரு கண்ணோட்டம்
- தமிழ் சிற்றலை வானொலிகளின் புதிய அலைவரிசை பட்டியல்
என பல்வேறு புதியத் தகவல்களுடன் வெளிவந்துவிட்டது.
இதழின் ஆண்டு சந்தா ரூ. 100/-
தொடர்புகளுக்கு: 98413 66086
வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டாமா?!
படிக்க ஆர்வமுள்ளவர்கள், சொடுக்கவும் கீழ்கண்ட தொடுப்பினை
http://vaanoliulagam.googlepages.com/Oct2k8F.pdf
http://vaanoliulagam.googlepages.com/Oct2k8F.pdf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக