அண்மையில் மும்பையில் பீகார், உபி மாநிலத்தை சேர்ந்தவர்களான, தொடர்வண்டித்துறை நடத்தும் தேர்வை எழுத வந்தவர்களை நவ நிர்மாண் சேனா தொண்டர்கள்(குண்டர்கள்) கடுமையாக தாக்கி துரத்தியடித்தனர். மண்ணின் மைந்தர்கள் எனும் முழக்கத்தை கையிலெடுத்துக்கொண்டு தொடர்ந்து இதுபோன்ற வன்செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர் அவர்கள். இந்தமுறை நாடெங்கிலுமிருந்து ராஜ்தாக்கரேவுக்கு எதிர்ப்புக்குரல் வந்தது. பீகாரில் லாலுவும், நிதீஷ்குமாரும் இணைந்து கைது செய்ய வற்புறுத்தினர். மாயாவதி எச்சரித்தார். ஒருவகையில் இதை ஆதரிக்கும் மாநில அரசும் வேற்வழியின்றி நீதிமன்ற(!)ஆணையின் பேரில் கைது செய்தது. இது போதாதா அதன் தொண்டர்களுக்கு, கலவரத்தில் ஈடுபட்டனர். பல பேரூந்துகள் அடித்து நொருக்கப்பட்டன, தீவைக்கப்பட்டன. இதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் மராட்டிய காவல்துறை ராஜ்தாக்கரேயை கொல்ல முயன்றதாக கூறி பீகாரைச்சேர்ந்த ராகுல் ராஜ் என்ற இளைஞனை துப்பாக்கியை காட்டி மிரட்டியதை சாக்காக வைத்து சுட்டுக்கொன்றது. உபியைச்சேர்ந்த கூலித்தொழிலாளி ராம் தேவ்ராய் என்பவரும் ராம் நாரயண்ராய் என்பவரும் அடித்து கொல்லப்பட்டனர். இதற்கு எதிர...
SPARROW & ARROW BECOMES ZERO TO OUR HERO.
எதுகை மோனை எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா 'வில்'லுக்கு ஆங்கிலத்துல 'BOW'. 'ARROW'ன்னா அம்பு :)
THALA IS NOT DIRECTOR SON HE IS DIRECT SUN
அட அட! என்ன ஒரு சிந்தனை. அது சரி நேரடி சூரியன்னா என்னங்க அர்த்தம்?
THALA FILM RUNS IN THEATRES NOT IN POSTERS
சும்மா நச்சுன்னு பாயிண்ட புடுச்சிட்டாங்கப்பா :)
இந்த பதாகை எழுதியவர்(கள்) கற்பனையை, INNOVATIVE THINKINGஐ ரசித்தேன். ஆனால் அதே சமயத்தில் இது போன்ற சிந்தனைகளை இவர்கள் தங்களின் 'தல'யின் பதாகையோடு நிறுத்தி விடுவார்களோ என்ற எண்ணமும் மற்றொரு புறம் எழவே செய்கிறது.
யாராவது இந்த ரசிகர் மன்றங்களை ஒழித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும்
2.எண் என்பதும் எழுத்து என்பதும் மக்களின் கண்கள் போன்றதாகும்.
3.கண்ணுடையவர் என்பவர் கற்றவரே..கல்லாதவருக்கும் கண்கள் இருப்பினும் அவைகள் புண்களாகவே கருதப்படும்.
4.பழகும் போது மகிழ்வோடு பழகி..பிரியும் போது இனி எப்போது காண்போம் என எண்ணும்படி பிரிவதே அறிவுடையோர் செயலாகும்.
5.செல்வந்தர் முன் தாழும் வறியவர் போல்..கல்வி கற்றோர் முன்..தாழ்ந்து நின்று கற்போரே உயர்ந்தவர் ஆவார்.
6.தோண்ட தோண்ட கிணற்றில் நீர் ஊறுவது போல, படிக்கப் படிக்க அறிவு பெருகும்.
7.கற்றோருக்கு எல்லா நாடுகள்,எல்லா ஊர்களிலும் சிறப்பு உண்டு. அதனால் ஒருவன் சாகும்வரை படிக்கலாம்.
8.ஒரு பிறப்பில் நாம் கற்ற கல்வி..ஏழேழு பிறப்பிற்கும் உதவும் தன்மை உண்டு.
9.தாம் விரும்பும் கல்வி அறிவை உலகமும் விரும்புவதால் அறிஞர்கள் மேன்மேலும் கற்றிட விரும்புவர்.
10.அழிவற்ற செல்வம் கல்வியே ஆகும்..மற்றவை எதுவும் செல்வமாக ஆகாது.
நண்பன்: ஏ, எப்படி இருக்கே? ஒரு ஃபோன காணும். லெட்டர காணும். ஸ் எம் ஸ காணும்...இருக்கீயா? இல்லையா?
நான்: ஹாய் i am fine. how r u? sorry was busy for quite some time. என்ன திடீரென்னு?
நண்பன்: ஒன்னுமில்ல. சும்மா தான்... சரி நாளைக்கு நீ freeya?
நான்: நாளைக்கா? no. am not. y?
நண்பன்: சரி சனிக்கிழம?
நான்: டேய், எனக்கு exam pa... ஏன் கேட்குற?
நண்பன்: ஒன்னுமில்ல.. உன்னைய barber கடைக்கு கூட்டிகிட்டு போனும்!
நான்: என்னையவா? எதுக்கு?
நண்பன்: ஒபாமா ஜெயிச்சாருன்னா, உனக்கு மொட்ட போட்டு, நாக்குல வேல் குத்தனும்னு வேண்டியிருந்தேன். அதுக்கு தான்.
நான்: ஹாஹாஹா...லூசு லூசு! இதலாம் நிறைவேறாத வேண்டுதல். அப்பரம்... வாழ்க்கை என்ன சொல்லுது? wen are ur exams?
நண்பன்: இந்த வாரம் தான் பரிட்சை நடக்குது. அன்னிக்கு monday, throat பத்தி ஒரு exam. கேள்விக்கு கேட்டவனையே அலரி அடிச்சுகிட்டு ஓடுற அளவுக்கு என் பதில எழுதிவச்சேன். பதில் படிக்கறவனுக்கும் புரியாது, எழுதின எனக்கும் புரியாத அளவுக்கு பரிட்சைய செஞ்சுகிட்டு வரேன்.
நான்: ஹாஹா.. நீயெல்லாம் எப்படி medicine முடிச்சு, டாக்டரா வந்து...யப்பா... உஸ்ஸ்ஸ்....முடியாதுடா சாமி!
நண்பன்: ஹாஹா.... anywayz wanted to ask u. are u gg for நகுல்'s party?
நான்: நோ, எனக்கு exams. நான் போகல்ல...நீ?
நண்பன்: நானும் போக போறது இல்ல. நம்ம ரவீனுக்கும் பரிட்சை தான். ஆனா அவன் போறானாம். சும்மா 1 hr இருந்துட்டு வந்துடுவானாம். இதலாம் நடக்குற காரியமா?
நான்: நம்ம ஆளுங்கல நம்பி 1 hr வாக்குலாம் கொடுக்க முடியாது.... போனா...4, 5 மணி நேரமாவது wasteஆ போயிடும்.....
நண்பன்: சரியா சொன்னே போ.... 6 மணிக்கு மீட் பண்ண சொன்னா, 7 மணிக்கு தான் வந்து சேருங்க.... நடக்குற காரியம் இல்ல. u heard abt the farewell party in our school for our current batch? are u gg for that?
நான்: ஆமா நான் போறேன். அது 24th தானே... அதுக்குள்ள பரிட்சையலாம் முடிஞ்சுடும். நீ வா..
நண்பன்: இல்ல லா... நான் வரல.... அங்க யாரையும் தெரியாது....
நான்: நான் மட்டும் என்ன தெரிஞ்சுகிட்டா போறேன்... அங்க சூப்பரா சாப்பாடு இருக்கும். நல்ல ஒரு வெட்டு வெட்டிட்டு, அப்படியே ஒரு வாரத்துக்கும் pack பண்ணிட்டு வந்துட வேண்டியது தான்.
நண்பன்:ஹாஹா...நீ திருந்தவே மாட்டே....
நான்: நான் திருந்திட்டா, அடுத்த நிமிஷமே உலகம் அழிஞ்சு போயிடும்...
நண்பன்: ஹாஹா...எப்படி லா இப்படியலாம்? அப்பரம் உன் காதல் வாழ்கையலாம் எப்படி போகுது?
நான்: என்னது? காதல் வாழ்க்கையா? எனக்கு தெரியாம... அப்படி ஒன்னு நடக்குதா....நீ வேற...
நண்பன்: ஆமா லா...இந்த year ஒரு april fool shock கொடுத்து ஏமாத்தினீயே...எப்படி மறக்க முடியும்?
நான்: ஏ, சாரி சாரி. அது சும்மா தான் பா.
நண்பன்: hey ச்சி... i was just kidding too. சரி, நீ போய் நல்லா படி. all the best 4 exams. உனக்கு எப்போ exams முடியுது?
நான்:14th nov. உனக்கு?
நண்பன்:21st nov...நமக்கு exams முடிஞ்ச பிறகு, நீ, ரவீன், நான்....நம்ம எல்லாரும்... அஞ்சப்பர்க்கு சாப்பிட போவோம்...
நான்: அஞ்சப்பரா!!! ஒகே ஒகே, நான் இப்பவே ரெடி.
நண்பன்: ஹாஹா...ஒகே காயத்ரி, u take care and all the best 4 exams.thanks for the comedy time. ஹாஹ...
நான்: u too. gd nitez.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக