திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்ற 30 வயது கூலித் தொழிலாளி இன்று காலை இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்துள்ளார். அவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் இருவிதமாகவும் சொல்லப்படுகின்றன. இப்போது மதுரை அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் ரவி மரணத்தருவாயில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. முத்துக்குமாரைத் தொடர்ந்து ரவியும் தீக்குளிப்பும் நடந்திருப்பதால், காவல்துறை இந்த தற்கொலை முயற்சி ரவியின் சொந்தக் காரணங்களூக்காக நடந்திருப்பதாக திசைதிருப்பப் பார்ப்பதாக தோழர்கள் சொல்கின்றனர். ஆனால் அவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்தான் என்றும், கடந்த ஒரு வாரமாகவே ஈழத்து நிலைமைப்பற்றி பேசியபடியே இருந்தார், முத்துக்குமார் மரணத்தைத் தொடர்ந்து உணர்ச்சி வசப்பட்டு இப்படி செய்துகொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. இன்னமும் உறுதிப்படுத்தப்பட்ட முழுமையான தகவல்கள் வந்துசேரவில்லை.
'எரியுதே எரியுதே தமிழீழம் எரியுதே
இடியுதே இடியுதே இந்து கோயில் இடியுதே
சோ பாப்பான் கேக்கல தினமலரும் கேக்கல
ஜெயலலிதா கேக்கல ஹிண்டு ராம் கேக்கல
ஏண்டா கேக்கல பாப்பான் சாகலை
பாப்பாத்தி சாகலை அதனால கேக்கல'
-தோழன் முத்துக்குமாரின் இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்களில் ஒன்று. 'முத்துக்குமாரின் மரணத்துக்கும் பாப்பானுக்கும் என்ன சம்பந்தம்' என்று அப்போது கூட ஒருவர் சங்கடப்பட்டார். இதோ இப்போது டோண்டு பாப்பான் ஆர்ப்பரித்து கிளர்ந்தெழுந்து 'மாணவர்களே உணர்ச்சி வசப்படாதீர்கள். அடக்கி வாசியுங்கள்' என்று மாணவர் சமுதாயத்துக்கு அறைகூவல் விடுக்கிறார். தமிழர்களின் இன உணர்வுக்கு பார்ப்பான் எந்நாளும் எதிரி என்பதை இன்னொரு முறை தன் எழுத்தால் நிரூபித்திருக்கிறார் டோண்டு என்றொரு பார்ப்பனர். மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினால் படிப்பு கெடும் என்றும், அப்படியெல்லாம் செய்து குட்டிச்சுவராய் போகாதீர்கள் என்றும் சொல்லும் இவர் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் மருத்துவக்கல்லூரி இட ஒதுக்கீடு விஷயத்தில் பார்ப்பன, பார்ப்பானிய மாணவர்கள் அத்தனை பேரும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நாடு முழுக்கப் போராட்டம் நடத்தியபோது என்ன செய்துகொண்டிருந்தார்?
தோழன் முத்துக்குமார் ஒட்டுமொத்த மானுடத்துக்கான பேரன்பை கொண்டிருந்தவன். மாற்று தேசிய இனமான சிங்களவரின் உரிமைகளையும் மதிக்கச் சொல்லி மரண சாசனம் எழுதியவன். உள்ளங்கையில் மரணத்தை வைத்துக்கொண்டு அதிகாரத்தை நோக்கி பகடி செய்த கலகக்காரன். ஜெயலலிதா என்னும் பார்ப்பன பாசிஸ்ட்டையும், கருணாநிதி என்னும் கன்வர்ட்டட் பாப்பானையும் மிகச் சரியாக அம்பலப்படுத்தியவன். மக்களின் அடிமனதில் ஆழ்ந்துகிடந்த உணர்ச்சிகளை தன் சதைத் துணுக்குகளால் எழுப்பிவிட்டவன். அன்புக்கும், உழைப்புக்கும், தமிழ் உணர்வுக்கும் சற்றும் தொடர்பில்லாதவர்கள் பார்ப்பனர்கள் என்று தெரிந்ததால்தான் 'அன்பார்ந்த உழைக்கும் தமிழ் மக்களே...' என்று தன் மரண சாசனத்தைத் தெளிவாக தொடங்கியிருக்கிறான் முத்துக்குமார். இப்போது ஏற்பட்டிருக்கும் மக்களின் உணர்ச்சிகள் தன்னெழுச்சியானதுதான் என்றாலும் தன் உயிரால் அதற்கு சுடரூட்டியவன் முத்துக்குமார். அவன் பெயரை உச்சரிப்பதற்கும் பார்ப்பானியர்களுக்கு தகுதியில்லை.
இந்த எழுச்சி யாருடைய நலன்களுக்காக பயன்படப்போகிறது, இதன் பயனாளிகள் யார் என்பதில் எனக்கும் விமர்சனங்கள் உண்டு. 'இதுபோல கையறு காலங்கள்தான், கைவிடப்பட்ட காலங்கள்தான் சரியான மக்கள் தலைவனை அடையாளம் காட்டும்' என்று எழுதிச் சென்றிருக்கும் முத்துக்குமார் போலவே இந்த போராட்டங்களை, தன்னெழுச்சியை முன்னெடுத்துச் செல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் நானும் காத்திருக்கிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற முந்தைய உதாரணங்களை வைத்து இப்போதும் அப்படி நடக்கலாம் என்று எச்சரிப்பது சரிதான் என்றாலும் அதை செய்யும் யோக்கியதை டோண்டு போன்ற பார்ப்பனர்களுக்கு கிடையாது.

தமிழ்மணத்தின் மொக்கைக்கவுஜாயினி, அகிலாண்ட நாயகனின் தானைத்தலைவி, NDTV புகழ் எங்கள் ராப் அக்கா இன்று (14-12-2008) பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
விழாவின் சிறப்பு அழைப்பாளர்
அக்கிலாண்ட நாயகன்
கவர்ச்ச்சீய் கன்னன்
சில்க் சட்டைக்காரன்
காவலுக்கு கெட்டிக்காரன்
விரைவில் Aஸ்கார் வாங்கப்போகும்
எங்கள் அன்பு
ஜே.கே. ரித்தீஷ்
அக்கிலாண்ட நாயகனின் புகழை பரப்புவதில் படாத பாடு பட்டு வரும் ராப் அக்காவின் பிறந்தநாளில் கலந்துகொள்வதில் தல்லைவர் மிக ஆர்வமாய் இசைந்துள்ளார். வெட்டுகின்ற கேக்கில் பெரிய அளவாய் தர வேண்டும் என்று அவர் சொன்னதை இங்கு சொன்னால் எதிரிகள் அல்பம் என்று பெயர் வைத்துவிடுவார்கள் என்பதால் அந்த விஷயம் மாத்திரம் மூடி மறைக்கப்படுகிறது.
விழாநகரைச் சுற்றிலும் அக்கிலாண்ட நாயகனின் பேனர்கள் கட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் அந்தப் பக்கம் செல்ல வேண்டாமென்று நகர காவல்துறையினரால் பொது எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பேனரைச் சுற்றிலும் பெண்கள் கூட்டம்.. கிழித்து வீட்டிற்கு எடுத்துச் செல்ல அலைமோதியது.
ராப் அக்காவின் தண்டர் படையினர் ரித்தீசுக்கு வெள்ளை எலி பாதுகாப்பு கொடுக்கப்படுமென்று உறுதி அளித்துள்ளனர்.
ராப் அக்காவின் பொறந்தநாளைக்கு பாராட்டி ரித்தீஷு பாடப்போற கவுஜ...
தமிழ்மணத்துல உன் பேரு ராப்பு
புரியாத கவுஜய பாடுனா அது பாப்பு
வாடிகன்ல இருக்காரு போப்பு
அவருக்கு எப்பவும் தேவைப்படாது சீப்பு
உன் கவுஜைக்கு தேவையில்ல கோனார் நோட்ஸ்
கடல் மேல ஓடுது பார் ஆயிரத்தெட்டு போட்ஸ்
தத்துவம்ன்னு சொன்னா அது நிறைய்ய தாட்ஸ்
பல்ப நீ கேட்டு வாங்கு எத்த்னை வாட்ஸ்
(இந்த இடத்தில் விசில் சப்தம் ஸ்பீக்கரை கிழிக்கும் என்று தண்டர் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.)
கும்ப்ளேக்கு கொடுத்தே ஒரு பாட்டு
கும்மியில நீ மீ த பர்ஸ்ட்டு
சண்டன்னா இங்கிலீசுல ஃபைட்டு
சமாதானம்தான் நமக்கு எப்பவும் ரைட்டு
பதிவுல நீ ராப் அக்கா
பதில் சொன்னா பீட்டருக்கா
தீவாளிக்கு தச்சேன் புது சொக்கா
எப்பவுமே உன் ப்ளான் பக்கா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக