எப்போதும் உன்னுடன் இருப்பேன் என்று சொன்ன நினைவு மட்டும் இப்போதும் என்னுடன் இருக்கிறது நீ என்னுடன் இருந்தால் என் வாழ்க்கை ஆனந்தமாகும். என் வாழ்க்கை ஆனந்தமாய் இருந்தால் நீ என்னுடன் இருக்கிறாய் என்று அர்த்தம்.

தொடர்ந்து வாசிக்க
சின்ன ஆன்மாக்கள் அழுகின்றன
பெரிய ஆன்மாக்கள் மன்னிக்கின்றன
இடைப்பட்டவை மறுகுகின்றன
அவமானத்தில் அல்லது அச்சத்தில்.
இறை
(ஒன்று இருந்தால்)
சின்னவற்றைத் தேற்றட்டும்
பெரியவற்றைப் பொறுக்கட்டும்.
தவறினாலும்
ஒன்றைமட்டும் செய்துவிடட்டும்
இடைப்பட்டவற்றை
சிறிதாகவோ
பெரிதாகவோ
ஆக்கிவிடட்டும்.
பெரிய ஆன்மாக்கள் மன்னிக்கின்றன
இடைப்பட்டவை மறுகுகின்றன
அவமானத்தில் அல்லது அச்சத்தில்.
இறை
(ஒன்று இருந்தால்)
சின்னவற்றைத் தேற்றட்டும்
பெரியவற்றைப் பொறுக்கட்டும்.
தவறினாலும்
ஒன்றைமட்டும் செய்துவிடட்டும்
இடைப்பட்டவற்றை
சிறிதாகவோ
பெரிதாகவோ
ஆக்கிவிடட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக