உஷார் வாலிபர்களே! ஆழம் தெரியாமல் காலை விடாதீர்!! திருமணம் ஆகாமலே பிரம்மச்சாரிகளாக இருக்கும் ஆண்களையும், பெண்களையும் நாம் பார்த்திருப்போம். ஒவ்வருவரும் ஏதாவது ஒரு காரணத்துடன்தான் அப்படி இருப்பார்கள். சிலர் மத நம்பிக்கையின்பேரில் இருப்பார்கள். சிலர் குடும்ப கஷ்டத்தால் இப்படி இருப்பார்கள், சிலர் தான் விரும்பிய வாழ்க்கை துணை கிடைக்காமல்போவதால் இப்படி திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பார்கள், சிலர்

புலிகள் மீதான விமர்சனங்களை ராஜபட்சேவின் தோள்களில் நின்று கொண்டு பேசுவதையோ, பாரதமாதாவின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு பேசுவதையோ நாங்கள் விரும்பவில்லை. ஷோபாசக்தியோ, ஆதவனோ இலங்கை அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு இப்படிப் பேசுகிறார்கள் என்று நான் நம்பவில்லை. பொதுவாக இப்படி பேசுகிறவர்களுக்கு தமிழகத்திலும் புலத்திலும் இலங்கை அரசு செலவு செய்கிறது என்பது உண்மைதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக