தமிழீழத்தில் தடுப்பு முகாம்களிலும் வதை முகாம்களிலும் தினம்தோறும் அடிப்படை வசதிகள் இன்றி வாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் உயிர் காக்கவும் அவர்களை மீட்டெடுத்து மீள் குடியேற்றவும் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு எடுத்துரைக்கவும் மலேசிய தமிழ் மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்வு நடைபெறவுள்ளது.

அத்துடன் இறுதிக்கட்டப் போரில் வீரச்சாவைச் தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வாகவும் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்தும் நாளாகவும் உயிர்த்தெழுவோம் நிகழ்வு கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது.
நாள் : 5 ஜுலை 2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : இரவு மணி 7.00 முதல்
இடம் : சாரணியர் மண்டபம் பிரிக்பீல்ட்ஸ். கோலாலம்பூர்.
இது அழுவதற்கான தருணம் அல்ல. அக்கினிப் பறவைகளாக உயிர்த்தெழுவோம். வீறுகொண்டெழுந்து தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க உலகத் தமிழ் மக்களுடன் சேர்ந்து உரிமைக் குரல் கொடுக்க தமிழ் இயக்கங்கள் உணர்வாளர்கள் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

இன்று டியுப் எடுபதர்காக சென்றேன் , டாக்டர் செக் செய்துவிட்டு டியுப் எடுக்கலாம் என்று உறுதி . நர்ஸ் டிரெஸ்ஸை மாற்ற சொன்னார், நானும் பச்சை கலர் உடைக்கு மாறினேன். மனதில் சிறு பயம் இருந்தது , அதை வெளிக்காட்டவில்லை. ஆபரேஷன் தியேட்டரில் கால்களை தூக்கி சரியாக படுத்துக்கொண்டேன். டாக்டர் மயக்க மருந்து கொடுக்காமல் தன் வேலையை தொடங்கினார். முதலில் உறுப்பை சுற்றி மருந்து தடவினார், அடுத்து வேறு மருந்தை உறுப்பினுள் செலுத்தினர். அப்பொழுது கொஞ்சம் வலி இருந்தது பொறுத்துக்கொண்டேன். அடுத்து ஒரு இரும்பு குச்சிபோல் இருந்த ஒன்றை வைத்து உறுப்பில் உள்ள டியுபை எடுத்தார், வலி பொறுக்கவில்லை. டாக்டர் அந்த டியுபை என்னிடம் காண்பித்தார், அதை வெறுப்பாய் பார்த்தேன். நர்ச்ஸ் உதவியுடன் எழுந்து பாத்ரூமுக்கு சென்றேன், சுத்தமாக கிளீன் செய்தேன். இந்த அனுபவம் வெறுப்பாய் இருந்தது, ஆனால் தவிர்க்க முடியாதது. வழியை விட சிகிச்சை முறை வெறுப்பாய் இருந்தது. கடைசியில் டாக்டருக்கும் நர்ச்சுக்கும் நன்றியை சொல்லி பணத்தை கட்டி கிளம்பினேன்.It is 11.59. About to shut down my system. My gmail notifier beeped to inform a new message. It is a message from one who has got very high regards from everybody on the SriVaishnavanet . It is from Coimbatore Sadagopan swamin. It is a forwarded mail. The title said "Not everyone is blessed with this gift and if you do, kindly share it."
Hence I share the images on that mail here.

Hence I share the images on that mail here.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக