ஒரு சில தினங்களிற்கு முன்னர், எனது ஹொட்மேயில் மின்னஞ்சல்(tamileboy@hotmail.com) கணக்கினுள் நுழைய முடியவில்லை… ஏதோ ஹோட்மேயில் சேவரில் ஏற்பட்ட தடங்கலாகும் என மேதாவியாக இருந்து விட்டேன்.
எனினும்.. ஒரு சில தினங்கள் முயற்சித்தும் பயனில்லை. மின்னஞ்சல் கணக்கினை அடைய முடியவில்லை என்ற உபசெய்தியே வந்தது. கடவுச்சொல்லினையும் இரு மாதங்களாக மாற்றவேயில்லை. அப்படியிருந்தும் நுழையமுடியவில்லை!
அலைபேசியில் அக்கா…
என்னடா தம்பி காதல் கவிதையேல்லாம் சுப்பரா எழுதுறே.. எனக்கு அனுப்புறதுக்கு பதில் உன் வயசு பொண்ணுகளுக்கு அனுப்பினா உனக்கு பிரியோசனமா போகும்.
என்ன நக்கலா… நான் மேயிலை பார்த்தே ஒரு மாசம் ஆகுதடி..!
ஆ.. உன் ஐடில இருந்து வந்திருக்கு.. நீ அனுப்பாமல் யாரனுப்பினதுடா?
தொலைபேசியில் சன்னமாய் அத்தானின் குரல்..
இந்த கவிதையளை மூண்டு வருசம் முன்னாடி அனுப்பியிருந்தால் ஒரு நல்ல பொண்ணாபார்த்து மடக்கியிருப்பன்டா.. ரூ லேட் டுடா ( போன் கட் ஆகிய சத்தம் மட்டுமே கேட்டது… இந்நேரம் அத்தான் ஹோஸ்பிட்டலில் அட்மிட்டாகியிருப்பார் )
அப்போதுதான் எனது மின்னஞ்சல் முகவரி ஹாக் செய்யப்பட்டிருப்பது புரிந்தது..!
நல்லவேளை திருடிய புண்ணியவான் கவிதை மட்டுமே… அனுப்பியிருக்கிறான்!
சுலபமாக ஓப்பின் செய்வதற்காக, எனது எல்லா மின்னஞ்சல் கணக்குகளையும் இனைத்திருந்தேன். அங்குதான் தவறு செய்துவிட்டேன்… ஒரு கணக்கின் கடவுச்சொல்லினை உடைத்தால் போதும்! மிகுதி எல்லா கணக்கினதும் விபரங்கள் கிடைத்துவிடும். இப்போது எனது எல்லா மின்னஞ்சல் கணக்குகளும் அவன் வசம்.
எனது மின்னஞ்சல் முகவரியினை திருடி அதில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிகளினை நகலேடுத்து.. அவற்றிற்கு தனது மின்னஞ்சலில் இருந்து மேயில் அனுப்பியிருக்கிறான்! இதுவரை அபாசமாக எதுவும் அனுப்பியதாக தெரியவில்லை! அதுவரை சந்தோசம்!
ஆனாலும் எதற்காக எனது முகவரியினை திருடிருனான் புரியவில்லை! அதில் தங்க புதையல் எதுவும் சிக்கிட போவதுமில்லை! என்னுடைய பல நட்புக்களின் முகவரி தொலைந்து போனதுதான் நெருடல்!
உருவாக்க காசா பணமா?? புதிதாக ஒரு மின்னஞ்சலினை உருவாகியிருக்கிறேன்..
எனவே நண்பர்களே…. எனது பழைய மின்னஞ்சல் முகவரியில் இருந்து எதாவது மெயில் கிடைக்க பெற்றால்..! திறந்துபார்க்காது அழித்துவிடுவது நலம்!
புதிய முகவரி stgavin@hotmail.com
இதற்கு பதில் "நிச்சயமாக இல்லை" என்பதே.மேலும் இந்த நெறிமுறைகளின் வீரியம் கொஞ்சம் அதிகம்.
இதற்கான ஆணித்தரமான விடையையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தருகிறான்.
"நிச்சயமாக எவர் தம்முடைய மார்க்கத்தை ( தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து) பல குழுக்களாக பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே !) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை;அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது.அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்."
6:159 ஸூரத்துல் அன் ஆம்.
மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது சந்ததியினர் 72 பிரிவுகளாக பிரிந்து பிளவுபடுவார்கள் என கணித்துள்ளார்.அவர்கள் அனைவரும் நரக நெருப்பில் விழக் கடவது எனவும் சபித்துள்ளார்கள்.இவைகள் மட்டுமின்றி அல் குர் ஆனில் பல்வேறு இடங்களில் இறைவன் இதே கருத்தை வலியுறுத்துகிறான்.
ஆகவே,இஸ்லாம் என்ற ஒரு நன்னெறி மார்க்கத்தில் பிரிவினைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இல்லை.சாதிகளோ குழுக்களோ இல்லை.உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லை.
யாரோடு யார் வேண்டுமானாலும் தோளோடு தோள் சேர்த்து மஸ்ஜிதில் தொழலாம்.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்தான் தொழுகை நடத்த வேண்டும் என்ற உயர்சாதிய கோட்பாடுகள் இங்கு செல்லாது.இஸ்லாத்தை ஏற்று கொண்ட ஒரு தலித்து கூட ( விஷயம் தெரிந்திருக்கும் பட்சத்தில் ) மறுகணமே
தொழுகை நடத்தலாம்.
மேற்கூறிய சன்னி,ஷியா,போரா போன்றவை இஸ்லாத்தை தவறாக பின்பற்றும் மனிதர்களால் உருவாக்கப் பட்ட பிரிவினைகளேயன்றி, அவை இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு நேர்முரணானவை.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்கிய போது கருப்பர் என்ற நிறவெறியின் காரணமாக அமெரிக்க அரசால் நிராகரிக்கப் பட்ட குத்துச்சண்டை வீரர் கேஸியஸ் கிளே, ஓக்லஹாமா நதியில் தனது பதக்கத்தை தூக்கி வீசிவிட்டு பிற்காலத்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.மதங்கள் மட்டுமே பிரிவினையை வளர்க்கின்றன என கூக்குரலிடும் நாத்திகர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று மட்டுமே.
இஸ்லாத்தில் சாதிகள் இல்லை.
*****************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக