[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009,]
சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும். அதற்கான குழுவினரை அவர்கள் அனுப்ப வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை சிறிலங்காவுக்கு வழங்குவதை எதிர்த்துள்ள இஸ்ரேல், சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு சிறிலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேலுடன் கலந்துரையாடப்போவதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசின் கண்மூடித்தனமான படை நடவடிக்கை, மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடாபாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இலங்கை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர் ஜெனீவாவில் தொடங்கியது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசு விசாரணைகள் நடத்த வேண்டும் எனக் கோரும் முகமாக 17 நாடுகள் ஐ நா வின் மனித உரிமை கவுன்சிலில் ஒரு முன்மொழிவை வைத்தன. இவ்வாறு கோரியுள்ள 17 நாடுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள், சில லத்தீன் அமெரிக்க நாடுகள். ஆனால் இவ்வாறு அந்த 17 நாடுகள் வைத்திருக்கும் [...]

இலங்கையின் யுத்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தது மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்காக குரல் கொடுத்தும் வரும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய நினைவுச் சின்னமொன்றை வழங்கியுள்ளது. கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்குச் சென்ற ஹெல உறுமய பிக்குமார் இலங்கைக்கான ரஷ்ய தூதுவரிடம் அந்த நினைவுச் சின்னத்தை கையளித்தனர். இலங்கை அரசாங்கத்தின் யுத்த வெற்றிக்கு உதவியமைக்காக ரஷ்யாவுக்கு பிக்குமார் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான பிக்குமார் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும் நண்பர்களுக்கு இந்தப் பதிவை அனுப்ப...

[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009]இலங்கை இராணுவத்திற்கு மேலும் ஒரு இலட்சம் பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரச தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் வேறொரு தலைமையின் கீழ் மீண்டும் போராட்டத்தை தொடக்க முயற்சி செய்யலாம். அதைத் தடுக்கும் வகையில் இராணுவத்தில் கூடுதலாக ஒரு இலட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள்.
எனவே, இதன் மூலம் இராணுவத்தினரின் எண்ணிக்கை மொத்தம் 3 இலட்சமாக உயரும்.
விடுதலைப் புலிகள் முன்பு போல் இனி இலங்கையில் ஒன்றிணைவது சுலபமல்ல. இதுவரை 22 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது 9 ஆயிரம் பேர் சரணடைந்துவிட்டனர்.
இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக