Guidelines for Treatment of Dengue
Guidelines for Treatment of Dengue
நேற்று விஜய் டி.வி விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
சிறந்த படமாக தசாவதாரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மகிழ்ச்சி. கமல்ஹாசனின் அபரிமிதமான உழைப்பு அங்கீகரிக்கப்பட்டது. கமலுக்கு விருது வழங்க அழைக்கப்பட்டவர் விஜய். யாருடைய யோசனை என்று தெரியவில்லை.
விருதைக் கமல் விஜயிடமிருந்து பெற்றுக் கொண்டார். அது கமலின் பெருந்தன்மை. நிகழ்ச்சியைத் திட்டமிட்டவர்கள் தாங்கள் அறியாமலோ அறிந்தோ மாநிலத்தின் பெருங்கலைஞன் கமல்ஹாசனை அவமானப்படுத்திவிட்டனர் என்பதே உண்மை.
மூத்த கலைஞர் சிவக்குமார் கையால் கொடுத்திருக்கலாம். அல்லது கமலுக்கு இணையான வயதோ, அனுபவமோ உள்ள யாரையேனும் அழைத்திருக்கலாம். விஜய் கொடுத்தது ஏற்க இயலாத ஒன்று. மற்ற சேனல்களிலிருந்து மாற்றம் காட்டும் விஜய் டி.வி செய்திருக்கக்கூடாது.
Wireless Electricity பற்றிய ஆராய்ச்சிகள் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றன. Nokia நிறுவனம் இது தொடர்பான தனது ஆராய்சிகள் ஓரளவு வெற்றிபெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.
இது கையடக்கத்தொலைபேசி, தொலைக்காட்சி, அன்ரனாக்கள் முதலியவற்றிலிருந்து பிறப்பிக்கப்படும் மின்காந்த அலையைக்கொண்டு மின்சாரம் தயாரிப்பதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. 5 milliwatts அளவுள்ள மின்சாரத்தை தற்போது தயாரிக்க முடிவதாக அது தெரிவித்துள்ளது. 50 milliwatts அளவுள்ள மின்சாரத்தைத் தயாரிப்பதே தமது இலக்கு என்றும், அந்த மின்சாரம் ஒரு செல்போன் பேட்டரியை சார்ச் செய்யப் போதுமானது எனவும் கூறியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் வெற்றிபெற்றால் செல்போன்கள் தம்மைத் தாமே சார்ச் செய்துகொள்ளும் எனவும், மின்சாரம் தேவையில்லை எனவும் அது தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில்??!!!
Wireless Electricity தொடர்பாக அறிந்துகொள்ள எனது இந்தப் பதிவைப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக