நமது வாழ்க்கைக்கும் ஜோதிடத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.இந்த விரோதி ஆண்டில் உங்கள் பொருளாதார நிலை பற்றி பார்போம்.(வரவு மற்றும் செலவு கணக்குகளை பார்போம்)கணிப்பு :- ஜோதிடதிலிருந்துவிரோதி வருஷம் ஆதாய விரயம் பலன்கள்(ஏப்ரல் 2009 முதல் - மே 2010 வரை ராசிகள் ஆதாயம் விரயம் மேஷம் மற்றும் விருச்சிகம்-- 02(ஆதாயம்)-- 08(விரயம்)ரிஷிபம் மற்றும் துலாம்-- 11(
மீண்டும் பல நாட்கள்,வாரங்கள் கழித்து எனது பதிவுகளை தொடருகிறேன்.தேசிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனி நபரின் பங்களிப்பு ரூ.27,502 ஆக இருந்தது(2007-08). ஆனால் தமிழகத்தில் இது ரூ.32,080 ஆக இருந்தது. இது மிகச் சிறப்பான சாதனையாகும்.தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே மிக வேகமான வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாக விளங்குகிறது என்று மத்திய நிதி கமிஷன் தலைவர் விஜய் கேல்கர் கூறியுள்ளார்.பிஸ்கோத்து சார் நீங்க
அன்பிற்குரிய என் இனிய வலை மக்களே , மன்னிக்கவும்.தவிர்க்க முடியாத காரணங்களால் நான் பதிவுகளை தொடர இயலவில்லை.ஆதரவு அளித்த அணைத்து தரப்பினருக்கும் நன்றி. வெகு விரைவில் மீண்டும் சந்திப்போம். என்றும் அன்புடன் உங்கள் அன்புத் தம்பி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக