காலம் செல்லச் செல்ல இவர்களின் ஆளுமை அதிகரிக்க
EPDP அமைப்பாளர் ராமமூர்த்தி, ராகவன் |
ஆரோக்கியமான கருத்தாடல்கள், விவாதங்கள் குன்றிப்போய் தனிநபர் விவாதங்களாக குறுகத் தொடங்கியது. வெறுப்புற்ற பல நண்பர்களும் , தோழர்களும் இலக்கிய சந்திப்பைவிட்டு ஒதுங்கத் தொடங்கினர். எனினும் சமுக அக்கறை கொண்ட தோழர்கள் பரா ,கலைச்செல்வன் ,புஸ்பராஐh போன்றவர்கள் இந்த பிழைப்புவாத நபர்களோடு மல்லுக்கட்டி , மல்லுக்கட்டி இலக்கிய சந்திப்பை தொடர்ந்த வண்ணம் இருந்தனர். மாற்றுக்கருத்துக்கான உரையாடல்களுக்கான தளமாக தக்கவைத்துக் கொள்வதில் மிகுந்த போராட்டத்தை எதிர்கொண்டனர். இவ் மூன்று தோழர்களின் அடுத்தடுத்த மரணங்கள் இவை தந்த வெற்றிடம் சுயநல சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
மீண்டும் மீண்டும் புதிதாய் முளைப்போம் இந்த மண்ணில்.....
கடந்த ஒருவாரமாக பிரபலமாக இருக்கும் ஓரினச்சேர்க்கையாளர்கள பற்றியல்ல
நிஜமான ஓரினச்சேர்க்கையாளர்கள் யார் தெரியுமா?
பெரியார் தொடங்கிய திராவிட கட்சி
அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்ற கழகம்
எம் ஜி ஆர் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
மகாத்மாகாந்தி ,நேரு ஆகியோர் தொண்டாற்றிய காங்கிரஸ்
லெனின் கொள்கையிடைய கம்யூனிஸ்ட்
ஆகிய அனைத்து கட்சிகளும் தரமான கொள்கையுடைய கட்சிகளாக தமிழகத்தில் திகழ்ந்து வரும் வேளையில் வெறும் ஜாதி ஓட்டுக்களை பெற மட்டுமே துவங்கப்பட்ட ஓரே இனத்து மக்களை மட்டும் சேர்க்கும் கீழ்கண்ட கட்சி நிறுவனர்களே ஓரினச்சேர்க்கையாளர்கள் முதலில் இவர்களுக்கு விதிக்க வேண்டும் தடை
பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ்
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார்
கொங்கு பேரவை ஈஸ்வரன்
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி கார்த்திக்
இன்னும் பல ஜாதிக்கட்சிகள் உள்ளன......
நிஜமான ஓரின சேர்க்கையாளர்களான இவங்களுக்கு போடவேண்டும் தடை

நாடு முன்னேற தேவையா ஜாதிக்கட்சிகள்?
நிஜமான ஓரின சேர்க்கையாளர்களான இவங்களுக்கு போடவேண்டும் தடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக