பாண்டவர்களின் வனவாசத்தின் போது துரியோதனன் அஸ்தினாபுரத்தில் அப்படி ஒன்றும் முழு நிறைவான சந்தோஷத்துடன் இருக்கவில்லை. "நம் எதிரிகள் கஷ்டத்தில் இருக்கும் போது அதனைப் பார்த்து ரசிக்க இயலாவிட்டால் அந்த வாழ்க்கையில் என்ன சந்தோஷம் இருக்க முடியும்?" என்று தான் ஏங்கிக் கொண்டிருந்தான்.
"நாம் நம் பரிவாரம் பட்டாளங்களுடன் வனத்திற்கு பிக்னிக் செல்வது போல் சென்று அவர்களின் வறிய நிலையைப் பார்த்து உள்ளூர சந்தோஷப்பட்டு விட்டு வந்தாப் போச்சு" என்று சகுனியும் கர்ணனும் தூண்டுகிறார்கள்.
"கிழவன் விடமாட்டானே" என்று திருதரஷ்டிரனை நினைத்து எரிச்சல்படுகிறான் துரியோதனன்.
"கவலைப்படாதே, அதற்கும் வழி இருக்கிறது. பாண்டவர்கள் இப்போது தங்கி இருக்கும் துவைத வனப் பகுதியில் நிறைய இடையர் சேரிகள் உள்ளன. அங்குள்ள கால்நடைகளைக் கணக்கெடுத்து கண்காணித்து விட்டு வருவதும் அரசப்பணிகளில் ஒன்று. இந்தமுறை அவற்றை நாமே நேரில் செய்யப் போகிறோம் என்று கூறி விட்டுச் செல்லலாம்"
ஆச்சு. துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி உள்ளிட்ட குழுவினர் தம் சிறுபடை பட்டாளம், பரிவாரங்களுடன் அங்கே சென்று முதலில் இடையர் சேரி கால்நடைக் கணக்கெடுப்பு வேலைகளை முடித்தார்கள். பாண்டவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருந்த பொய்கை ஒன்றின் கரையில் அடுத்த கூடாரம் அமைத்துத் தங்கத் திட்டமிட்டார்கள்.
அதே இடத்தில் கந்தர்வர்களின் தலைவன் சித்திரசேனனும் தன் படைகளுடன் தங்கி இருந்தான். துரியோதனன் குழுவினர் அங்கே வருவதற்கு அவன் ஆட்சேபம் தெரிவித்தான்.
கோபம் கொண்ட துரியோதனன், சித்திரசேனன் படைப்பிரிவினருடன் போர் தொடங்க முயன்றான். கந்தர்வர் படை அந்த நேரத்தில் பெரிதாக இருந்தது. அதோடு சித்திரசேனன் பல மாய அஸ்திரங்கள் வைத்திருந்தான். கர்ணன் உள்ளிட்ட எல்லோரையும் துரத்தி விட்டு, துரியோதனனைக் கயிற்றில் கட்டித் தன் தேர்த் தட்டில் போட்டு விட்டான் சித்திரசேனன்.
துரியோதனன் குய்யோ முறையோ என்று கதறியது பாண்டவர்களின் காதுகளில் விழுந்தது. விவரம் அறிய வந்தபோது பீமனுக்கு ஒரே சந்தோஷம். "நாம் செய்ய நினைத்ததைத் தானே செய்து முடித்த சித்திரசேனனுக்குப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்" என்று சொன்னான்.
தர்மன் ஒப்புக் கொள்ளவில்லை. "என்ன இருந்தாலும், துரியோதனன் நம் சகோதரன். அவன் கஷ்டத்தில் இருக்கும் போது உதவ வேண்டியது நம் கடமை" என்று கூறி தன் சகோதரர்களைச் சமாதானப் படுத்தி சிதறி ஓடியிருந்த கௌரவர் படைகளை ஒன்று திரட்டி சித்திரசேனனுடன் போருக்குக் கிளம்பினான்.
தர்மனைப் பார்த்ததும் மனம் மாறிய சித்திரசேனன் துரியோதனனை மன்னித்து அவிழ்த்து விட்டுத் துரத்தினான்.
இது நிகழ்ந்து சில நாட்களில் தர்மனுடய கனவில் வனவிலங்குகள் ஒன்று சேர்ந்து வந்து அழுதன: "நீங்கள் இங்கே தங்கி இருந்து வேட்டையாடியதாலும் உங்களை முன்னிட்டு நடந்த போர்ச் சேதங்களாலும் எங்கள் இனம் ஒட்டு மொத்தமாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதைக்கு இனவிருத்தி செய்து கொள்ளத் தேவையான எண்ணிக்கையினரே மிச்சமிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் இங்கே தொடர்ந்து இருந்தீர்கள் என்றால் எங்கள் இனவிருத்தி சாத்தியமில்லாமல் போவதோடு நாங்களும் ஒட்டு மொத்தமாக அழிந்து போவோம். அது உங்களுக்குச் சம்மதம் தானா?"
இந்தக் கதறலில் திடுக்கிட்டுக் கண்விழித்த தர்மன் சிந்திக்க ஆரம்பித்தான். சகோதரர்களிடம் சொல்லி உடனடியாக துவைத வனத்தினை விட்டு இடம் பெயர்ந்தான்.
*
* PRESERVATION OF WILD LIFE குறித்த பிரக்ஞை மகாபாரத காலத்திலேயே எம் தேசத்தில் இருந்திருக்கிறது என்று பெருமையாக இருக்கிறது.
* இன்று பல மனித இனங்களே இப்படி அழவேண்டிய நிலையில் இருக்கின்றன என்பது கசப்பான உண்மை.
* யாருடைய கனவில் போய் அழுவது என்று தெரியாத கையறு நிலை!
* * *

வலையுலகில் தனக்கென தனியான நடையில் பயணித்துக்கொண்டிருக்கும் அன்பு நண்பர் ரிஷான் ஷெரீப் இன் 23 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
ரிஷானுக்கு எனது வாழ்த்துக்கள் !
ரிஷானுக்கு எனது வாழ்த்துக்கள் !
இது அமெரிக்காவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும் டாக்டர் வில்லியம் கேம்பெல் அவர்களுக்கும் நடந்த விவாத்தின் போது, இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரி ஒருவர் Dr. ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்ட கேள்வி மற்றும் அதற்கு Dr. ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த விளக்கத்தின் தமிழாக்கம் ஆகும். சகோதரியின் கேள்வி: - தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும்
குரங்கு சேட்டை என்றால் என்னவென்று பாருங்கள் - குரங்கிடம் மாட்டிக் கொண்ட புலிக் குட்டிகள் (வீடியோ )
நம்மில் யாராவது சேட்டை செய்தால் குரங்கு மாதிரி சேட்டை செய்வதாகக் கூறுவார், ஆனாலும் இந்தக் குரங்கிற்கு சேட்டை கொஞ்சம் அதிகம்தான் .
புலிகளிடமா வம்பிழுப்பது?
குரங்கு உயிர் தப்பியதா என்று அறிய வீடியோவைப் பாருங்கள் ,
நன்றி,
குரங்கு சேட்டையை ரசித்து இருந்தால் கீழே உள்ள வோட்டைப் பதிவு செய்யுங்கள் ...........................

நேற்று அமெரிக்காவில் வெளியிடப்பட்ட புதிய நாணயத் தாள்.
வெளியிட்டு வைத்தவர் அமெரிக்கன் அல்கேட்ஸ்.. ;)
இப்போதிருக்கும் புஷ்,இனி வரப் போகிற ஒபாமா (?) யாரும் என் மீது வழக்குப் போடாமல் இருக்கும் வரை சரி தான்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக