வியாழன், 2 ஜூலை, 2009

2009-07-02

சேகர்...2006க்கு முன்..ஒரு நடிகர்.ஒரு முறை தேர்தலில் சுயேட்சையாக நின்று..மைலாப்பூர் தொகுதியிலேயே 1500 ஓட்டுகள் மட்டுமே பெற்றவர்.பின்..பி.ஜே.பி., என்றவர்..சங்கராச்சாரியார் என்றவர்..அம்மாவிடம் தஞ்சம்.

மைத்ரேயனுக்குத்தான்..மைலை தொகுதி என்ற நிலையில்..ஜெ..இவருக்கு கொடுத்தார்.இரட்டை இலை சின்னம் என்பதால் வெற்றி பெற்றார்.அதுவும் எதிர்த்து போட்டியிட்ட நெப்போலியனை..குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

பின்னர்...தலைமையிடம் மனக்கசப்பு...சேகர்..எப்போதும் தனக்கு சரியென்று தோன்றுவதை செய்பவர்.விளம்பரப் பிரியர்.அப்படிப்பட்டவரால்..அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு...காலில் விழும் கட்சியில் குப்பை கொட்ட முடியுமா?

விரிசல்...பெருகியது..

இந்நிலையில்.. மற்ற எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றம் செய்தபொது..செக்யூரிட்டியினர்..இவரை விட்டு விட்டனர்.நான் திரிசங்கு நிலையில் இருக்கிறேன்..என்கிறார்.

இவர் செய்வது நியாயமா...

சேகர்....

கட்சி உங்களை ஒதுக்கினாலும்...நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது அ.தி.மு.க., வேட்பாளராக..

ஆகவே..அக்கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும்..அவர்கள்..சட்டசபையில் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.அதை விடுத்து..தனியாய் செயல்படுவேன்..என்றால்..நீங்கள்..உங்களைத் தேர்ந்தெடுத்த மைலை வாக்காளர்களுக்கும் உண்மையாய் இல்லை என்றே ஆகிறது.

இப்படியே..அடுத்த இரு வருடங்களை ஓட்ட நினைத்தால்...சபைக்கே வராதீர்கள்.சட்டசபைக்கு வந்துதான் தீருவேன் என்றால்...நீங்கள் சார்ந்த கட்சிக்கு கட்டுப்படுங்கள்..அக்கட்சி உங்களை நிராகரித்தாலும்.

ஆது..முடியவில்லை எனில்..பதவியை ராஜிநாமா செய்யுங்கள்.பின் நடக்கும்..இடைத்தேர்தலில் போட்டியிட்டு (எந்த கட்சி சார்பாய் இருந்தாலும்) வெற்றி பெற்று...மக்கள் உங்கள் பக்கம்தான் என நிரூபியுங்கள்.

அதைவிடுத்து...சட்டசபையிலும்..நகைச்சுவையாளன் என்பதை எஷ்டாபிளிஷ் செய்ய வேண்டாம்.

இது..எந்த உள்நோக்கமோ ..கட்சியை ஆதரித்தோ எழுதப்படவில்லை.

...மைலை வாக்காளரில் ஒருவன் என்ற முறையிலும் எழுதப் பட்டது.
Birth: Michael Jackson's mother, Katherine, said when he was born in 1958 that he had "a funny-looking head, big brown eyes, and long hands," biographer J. Randy Taraborrelli writes in Michael Jackson: The Magic & The Madness. Jackson retained his long, graceful hands throughout his life, and waved them fluidly, with a dancer's grace, to emphasize his points.

Amateur Night: He and his brothers competed at amateur night at New York City's Apollo Theater in 1967, and won.

Door to Door in Disguise: At the peak of his popularity, in 1984, Jackson went door-to-door to proselytize for the Jehovah's Witnesses, the church in which he was raised. One woman told Taraborrelli: "A young black man came to my door wearing what was obviously a phony mustache and beard, and a big hat. His face was too smooth for all that facial hair. He looked like a little boy playing grown-up." The next day one of her neighbors informed her that the Jehovah's Witness had been Michael Jackson.

The Hyperbaric Chamber: Jackson himself helped plant some of the wilder stories about himself.Michael Levine, a prominent Hollywood publicist, has confirmed that he helped Jackson and his manager Frank DiLeo plant a story that Jackson slept in a hyperbaric chamber to help promote Jackson's film Captain Eo. Jackson's bid to buy the Elephant Man's bones was another publicity stunt.

Man in the Mirror: One of Jackson's biggest hits, "Man in the Mirror," was co-written by Glen Ballard, who later produced Alanis Morissette's Jagged Little Pill.

His Nose: Many have mocked Jackson's efforts to perfect his nose through plastic surgery. But from the side, it was flawless — with the slight, elfish upturn of Jackson's self-professed hero, Peter Pan.

His Height: His normal speaking voice, while high, was much deeper than the girlish whisper he sometimes affected in public. Six feet tall, and broad-shouldered for someone so slender (in 2003 he weighed just 120 pounds), he moved with fluidity, speed, and athleticism, even when he wasn't onstage. Of course, his agility was marred by frequent health troubles in his later years.

Kids: Jackson continued to welcome children to his Neverland Ranch even after he was charged with child molestation in 2003. Burn victims, underprivileged kids and fans were welcomed with ice cream, and amused by a wandering Charlie Chaplin impersonator and Jackson's menagerie of animals. They explored Jackson's rooms full of videotaped films, marveled at his collectible mannequins of stars and superheroes, and listened to hip-hop songs in the arcade — with the curse words edited out.

Future Songs: Before he died, Jackson worked with the Black Eyed Peas' Will.i.am in Ireland. Some of their remakes of Jackson classics appeared last year on the 25th anniversary edition of Jackson's Thriller, but there's no word on whether their collaboration led to any new songs.


Birth Name: Michael Joseph Jackson
Birth Place: Gary, IN
Date of Birth / Zodiac Sign: 08/29/1958, Virgo
Date of Death: 06/25/2009
Profession: Singer; dancer; composer; record producer; actor


More than a Blog Aggregator

by அக்னி பார்வை
முரண்: மரங்களின் அழிவை பற்றி சொல்லுவது புத்தகங்கள்!.

இப்பொழுதெல்லாம் புத்தகங்களை தொட்டாலே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி. இன்று ஒரு அரசு அலுவலகம் சென்றிருந்தேன், அங்கு நீண்ட நேரம் காத்திருந்து, பின் ஒரு ஊழியர், தன் மேலலுவளரை சென்று பார்க்க சொன்னார். அவர் கை காட்டிய திசையில் பேப்பர் குப்பைகளுக்கிடையே மேளாலர் கோபமாக திட்டியபடி, சரியாக இருந்த என் கோப்பயும் ஒரு வித எரிச்சலுடன் கையெழுத்திட்டு வேலை முடித்தார். ஒரு 30 நிமிடம் கழித்து அந்த சிடு மூஞ்சி கேஸை டீ சாப்பிடம் இடத்தில் பார்த்த போது ஏதொச்சையாக பேசினார். நார்மலாக தான் இருந்தார், 'வேலை நேரத்தில் மட்டும் ஏன் கொஞ்சம் கோபமாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'எனக்கு டஸ்ட் அலர்ஜி' என்றார்.

'ஹாரிபாட்டர்' புத்தகங்கள் அதிகளவில் விற்ற போது அந்த புத்தகத்தின் மீது எழுந்த சுவரிசியமான குற்றச்சாட்டு, 'ஹாரிபாட்டர்' புத்தகங்களை அச்சடிக்க வெட்டபட்ட மரத்தின் எண்ணிக்கையை சுட்டிகாட்டி இயற்க்கை சீரழிவு என சொல்லியிருந்தார்கள். அப்பொழுது எனக்கது முட்டாள் தனமாக பட்டது.

இப்பொழுதெல்லாம் இந்த புத்தகங்கள், பேப்பர்கள் என அதற்க்காக வெட்டபடும் மரங்கள் பற்றியும் கவலை வருகிறது. இதில் நகைமுரண் இயற்க்கை சீரழிவை பற்றியும்,மரங்களின் தேவை பற்றியும் எழுதப்படும் கட்டுரைகளை சுமந்து வருவதும் புத்த்கங்களும், பேபர்களும் தான்.

வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தை இயற்க்கையின் எதிரி என்கிறோம், ஆனால் என்னை கேட்டால் சில தொழிற்நுட்பங்கள் கால மற்றத்தின் அவசியத்தில் இயற்க்கையை காப்பாற்ற பிறந்ததாக கூட இருக்கலாம் அல்லவா?.

என் மனதில் அந்த தூசிகளுக்கு நடுவே தட்டிய ஒரு சிறு பொறி "USE E-BOOKS, SAVE TREES" . நன்றாக பாருங்கள் இந்த முயற்ச்சி ஒரு சிறு அளவு பயன் தரக் கூடியது தான் இதுவே மொத்த பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கவில்லை. இதை பற்றி அனைத்து பதிபகங்களும் சிந்தித்து, மின்நூல்களை மக்களிடம் பிரபலபடுத்த வேண்டும்.குறந்தபட்ட்சம் ஒரு அஜெண்டாவவ்து அவர்களிடம் இருக்க வேண்டும்.

இனி யாரவது ஒருவர் மின்நூல்கள் புத்தகங்களை போல் அல்ல, புத்தகங்கள் தரும் ஒரு வித வாசனையை,வசதியை மின்நூல்கள் தருவதில்லை என்று கூறினால் அவர்களிடம் கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்.....
சிறிலங்கா அரசாங்கம் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றுள்ளது. தமிழ் இன அழிப்பில் தீவிரமாக இருக்கும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து 300,000 தமிழர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது.அந்தத் தடுப்பு முகாம்களில் தமிழர்கள் அனுபவிக்கும் அவலங்கள் எண்ணற்றவை. அம்முகாம்களில் போதுமான உணவு, குடிநீர், மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் கிடையாது. பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இளைஞர்கள்
ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி மற்றும் சமூக நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று சர்வ கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

கூடவிருக்கும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கவிருக்கின்றன, குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிபாரிசுவில் தெரிவாகி பாராளுமன்றம் சென்று சர்வகட்சிக் குழுக் கூட்டங்களுக்கு கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவிழந்த பின்னரான இந்த நேரத்தில் ஜனாதிபதியினுடானா சர்வகட்சிக் குழுக் கூட்டத்துக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இன்றைய சர்வகட்சிக் குழுவின் முதலாவது கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் திரு.என். சிறீகாந்தா தலைமையில் திரு.த.கனகசபை, திரு.கே.துரைரட்னசிங்கம், திரு.வினோ நோகதாரலிங்கம், திரு.கிஷோர் சிவநாதன் ஆகியோரைக் கொண்ட குழு கலந்து கொள்ளவுள்ளதாகவும், அத்துடன் எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் இந்த சர்வ கட்சிக் குழுக் கூட்டத்திலும் தாம் கலந்துகொள்ளவுள்ளதாகவும் திரு.பா.அரியநேந்திரன் (பா.உ) உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்க கட்சியுடனான சந்திப்புக்களை விடுதலைப் புலிகளின் அரசியற் செயலர்களான மறைந்த திரு.சு.ப.தமிழ்ச்செல்வன், பா.நடேசன் ஆகியோரின் கோரிக்கைக்கு ஏற்ப தவிர்த்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், இப்போது சொந்த அறிவின் அடிப்படையில் கலந்து கொள்ள முன்வந்துள்ளதமையானது சிறப்பம்சமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிஷோர் சிவநாதன் காட்டிய வழியில் இன்னும் பல தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உள் நுழைய இருப்பதாகவும், அதற்கான இரகசிய பேச்சுக்கள் திரை மறைவில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன, அதற்கான முதற்கட்ட ஒத்திகையே இந்த கூட்டத்திற்கான சமூகமளித்தலாகும்.

எது எப்படி இருப்பினும் எமது நலிந்த மக்களுக்கு உபத்திரமின்றி இனிமேலாவது கிடைத்திருக்கும் பாராளுமன்ற ஆசனம் எனும் பெரிய பதவியினைக் கொண்டு தங்களால் முடியுமான உதவிகளைச் செய்வார்கள் என அறிய முடிகின்றது, இச் சந்தற்பத்தையும் தவற விடுவார்களாயின் எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செல்லாக் காசாகி விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது, இப்போதே கருத்தியல்ரீதியாகப் பிரிந்துள்ள இக் கூட்டமைப்பினர் நிரந்தரமாகவே பல கூறுகளாகப் பிரிந்து இருந்த இடமே தெரியாமல் போவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

தே.பொருட்கள்:

கோஸ் - 1/4 கிலோ
குட்டி இறால் - 100 கிராம்
முட்டை - 2
மிளகாய்த்தூள் -3/4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு -1 டீஸ்பூன்
வெ.உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*கோஸ்+வெங்காயம் பொடியாக நறுக்கவும்,இறாலை சுத்தம் செய்யவும்.

*இறாலை கடாயில் எண்ணெய் விட்டு உப்பு+சிறிது மஞ்சல்தூள் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

*பின் கோஸ்+உப்பு+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் சேர்த்து தேவையானளவு நீர் விட்டு வேகவிடவும்.

*வெந்ததும் வதக்கிய இறாலை போடவும்,நீர் நன்றாக சுண்டியதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி வெந்ததும் இறக்கவும்.

கருத்துகள் இல்லை: