சனி, 4 ஜூலை, 2009

2009-07-04

At Defcon, hackers demonstrated a tool to hack into GMail accounts by using snooping unencrypted data (man-in-the-middle attack) with cookies which GMail uses for everything other than login by default.

Now Google has introduced the ability to optionally encrypt any transmission to / from GMail and not just the login sequence. Previously login sequence was encrypted only. All other data was transmitted unencrypted making it vulnerable to hackers. That means every email, every article that you are reading on your GMail account is transmitted unencrypted over the web.

This makes it possible for an attacker sniffing traffic on the network to insert an image served from http://mail.google.com and force your browser to send the cookie file, thus getting your session ID. Once the hackers gets the session ID, hacker can log in to the account without the need of a password. People checking their e-mail from public wireless hotspots are more vunerable than the ones using secure wired networks.
இங்கிலாந்தைச் சேர்ந்த 32 வயதாகும் அமி மிக்கேல்ஸ், என்ற பெண் தான் இதுவரை 1000 ஆண்களுடன் செக்ஸ் உறவு கொண்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தப் பெண்ணிடம் சிகரெட், போதைப் பொருள், மது என எந்தப் பழக்கமும் இல்லை. இவரிடம் உள்ள ஒரே ஒரு பழக்கம் தினசரி யாருடனாவது செக்ஸ் வேண்டும்.

இவரது பெயர் அமி மிக்கேல்ஸ். ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டாக பணியாற்றி வருகிறார். வயது 32. இந்த வேலையைப் பயன்படுத்தி தனது செக்ஸ் ஆசையைப் பூர்த்தி செய்து வந்துள்ளார் அமி.

இதுகுறித்து அமி கூறுகையில், எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் செக்ஸ் மட்டும் தினசரி கண்டிப்பாக வேண்டும்.
நான் இருந்த தொழில் அதற்கு வடிகாலாக அமைந்தது. தினசரி பலரும் என்னிடம் வீடு தேடி வருவார்கள். அவர்களில் சிறந்தவர்களை தேர்வு செய்து எனது ஆசையை அவர்கள் மூலம் பூர்த்தி செய்து கொள்வேன்.

எனக்குப் பிடித்தமானவர்களுக்கு நல்ல வீடாக பார்த்துக் கொடுப்பேன். போனஸாக என்னையும் கொடுப்பேன். அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, எனக்கும் வேலை முடிந்த மாதிரி இருக்கும்.
இதுவரை 1000 பேருடன் உறவு வைத்துள்ளேன். ஆனால் நான் விப்ச்சாரப் பெண் அல்ல. மாறாக செக்ஸ் அடிமை.

எனக்கு கல்யாணமானதும் இதை நான் விட்டு விட்டேன். ஆனாலும், எனது கணவரை கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்து, கல்யாணம் முடிவதற்குள் முப்பது முறை அவருக்குத் தெரியாமல் பிறருடன் தொடர்பு வைத்திருந்தேன்.
எனது 17 வயதிலிருந்தே இந்த செக்ஸ் உறவைத் தொடங்கி விட்டேன். இதை என்னால் நிறுத்த முடியவில்லை. எனக்கு முன்பு ஒரு போய் பிரண்ட் இருந்தான். ஆனால் அவன் மட்டும் எனக்குப் போதவில்லை. வேலை பார்த்த இடத்திலும் ஒருவன் கிடைத்தான்.

நானும், அவனும், அவனது நண்பனும், ஒருமுறை வாடகைக்கு விடப்படுவதாக இருந்த வீட்டில் தங்கி இன்பம் அனுபவித்தோம். அதை மறக்க முடியாது. இந்த இன்பத்தை ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கையில் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டும்.
மெக்டனால்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது எனது பொஸுடன் உறவு கொண்டேன். அதே நேரத்தில் இன்னொருவரையும் பிடித்து விட்டேன். எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு இன்பமாக இருப்போம்.

நான் அறையைத் தயார் செய்து காத்திருப்பேன். அவனோ, பாத்ரூமுக்கு வருமாறு கூறுவான். இவனை விட பொஸ் பரவாயில்லை என்று கூறிக் கொண்டே போகிறார் அமி மிக்கேல்ஸ்.

கறுமம் கறுமம்... என்ன கொடுமையோ தெரியல......

More than a Blog Aggregator

by தமிழரசி

என் அன்பு நண்பர்களுக்கு ஒர் நற்செய்தி......

இருங்க சொல்றேன்..விஷயம் என்னென்ன...சரி சரி சொல்லிடறேன்...சொல்லப்போறேன் சொல்லப்போறேன் சொல்லிட்டேன்....இன்றைய என் பதிவில் கவிதையில்லை......ஹைய்யோ இதைக் கேட்டதும் உங்கள் முகங்களில் தான் எத்தனை எத்தனை
சந்தோஷம்....ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம் அது இந்த ஒரு பதிவுக்கு மட்டும் தான்...பார்த்தீங்களா....இதைப் போய் போன் பண்ணி
மெயில் அனுப்பி இனிப்பு வழங்கியா கொண்டாடுவது இது எல்லாம் கொஞ்சம் ஜாஸ்திப்பா...

சரி நான் எனக்குள் ஏன் இந்த தீடீர் மாற்றம் என்று உங்கள் புருவங்கள் கேள்விக்குறியாய் உயர்த்துவது தெரிகிறது..எப்படின்னு
கேக்கறீங்களா? உங்களைத் தெரியாத எனக்கு.......உங்கள் அன்புத் தோழி ( நாங்க சொன்னமா அன்புத்தோழின்னு கேக்கறீங்க சரி சரி)
தமிழ் ஜீலை திங்கள் 6ம் தேதி முதல் வலைச் சர ஆசிரியரா பணிப்புரிய போறேன்...என்னது இங்க உயிரை எடுத்தது போதாதான்னு
கேக்கறீங்களா? நான் என்னங்க பண்ண சீனா அண்ணா ஆசைப் பட்டார்...உங்க்ள் கோவ அம்புகளை அண்ணாரின் மேல் எறியம் படி
கேட்டுக் கொல்(ள்)கிறேன்.....இருங்க எல்லாம் எல்லாம் ஒரேயடியா இங்கயே திட்டாதீங்க டீசண்டா மெயில் திட்டுங்க சரியா..
சரிப்பா ஒரு வாரம் தானே சும்மா கண்ணை மூடிக் கொண்டு ஓடிடும் என்னது அதுகுள்ள நாங்க கண்ணை மூடிடுவோம்ன்னு
சொல்றீங்களா? வேணாம் ரொம்ப திட்டினீங்க ..ஒவ்வொருத்தரை பற்றியும் தனித்தனியா கவிதை எழுதிப்பூடுவேன்...ம்ம்ம்ம்ம்
அது அம்புட்டு பயம் இருக்கட்டும்...

நான் இங்கு என் நண்பர்களாகிய அனைவரையும் உங்கள் பதிவில் என்னை ஈர்த்த சிறந்த பதிவையும் (உங்களை பழி வாங்க
சரியான சந்தர்ப்பம் ஹஹஹஹஹஹ) அறிமுகப்படுத்த உள்ளேன்..ஆமா இது எங்களுக்கு தெரியாதா இதை போஸ்டர்
ஓட்டாத குறையா ஒரு பதிவா போட்டு உயிரை எடுக்கணுமான்னு முணுமுணுப்பதும் கேக்குது..ஒரு வாரத்துக்கு எல்லாத்தையும்
பொருத்துக்கிறேன்...இதில் நான் ஏதேனும் தவறாய் குறிப்பிட்டோ இல்லை ஆசிரியர் பணி செவ்வனே செய்யவில்லை
என்றாலே அருள் கூர்ந்து அவசியம் தெரிவிக்கவும்...

நான் அங்கு அளிக்கப் போகும் பதிவர்கள்

ரம்யா, நாமக்கல் சிபி,சக்தி, குணா,காயத்திரி, ஜமால்,அபுஅஃப்ஸர், நவாஸ்,உழவன், சி.எம். ராம்,மயாதி, ப்ரியமுடன் வசந்த், வால் பையன்,தணிகாஷ்,ரங்கா, புதியவன், தேவன்மயம்,அ.மு.செய்யது,ராகவன் அண்ணா, நசரேயன், வினோத் கெளதம், முத்துராமலிங்கம்,ஞானசேகரன், அன்புமணி, நிலாவன்,சர்க்கரை சுரேஷ், சுரேஷ் குமார், ஜெஸ்வந்தி, சுமஜ்லா, வேத்தியன்,கல்பனா சேக்கிழார்,ஜீவராஜ்,குறையொன்றுமில்லை,ஷ்ஃபிக்ஸ், சாரதி,கலையரசன்,கபிலன் இன்னும் பெயர்கள் விடுபட்டு இருந்தாலும் அவசியம் வலைச்சரத்தில் வெளியிட்டுவிடுவேன்.. என்னை இந்த அளவு கொணர்ந்த உங்கள் அனைவருக்கும் தமிழின் நன்றிகள் என்றென்றும்....

நட்பூ

உங்களை
நட்பென்று சொல்வதை விட
நாளென்று சொல்லவே
விரும்புகிறேன்........

நட்பு காணாத நாட்கள் நகரும்
நாள் காணாது
நொடி ஒன்று
பிறக்குமோ?

ஆதலால் தான்
உங்களை நட்பென்று
சொல்வதை விட
நாள் என்று சொல்லவே

புதுவை அருகே நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுவை அருகே உள்ள தவளக்குப்பம் கொருக்குமேடு பகுதியைச் சேர்ந்த லாசர் மகன் ஆல்பர்ட் மற்றும் எத்திராஜ் என்பவரின் மகன் அந்தோணிராஜ் ஆகியோர் ஆண்டியார்பாளையத்தில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
இன்று காலை பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் அப்பகுதியில் உள்ள காட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது முள்புதரில் கிடந்த துணிப்பையை கண்டெடுத்த இருவரும் அதனை தவளக்குப்பம் பகுதியில் உள்ள சகாயமேரி என்பவரின் வீட்டின் முன்பாக போட்டி போட்டுக் கொண்டு வெளியில் எடுக்க முயன்றனர்.
அந்நேரத்தில் துணிப்பையில் இருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் ஆல்பர்ட், அந்தோணிராஜ் இருவரும் பலத்த காயங்களுடன் சுமார் 10 அடி தூரத்திற்கு தூக்கியெறியப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இரு சிறுவர்களையும் புதுவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இரு மாணவர்களின் கை கால் பகுதிகள் சிதைந்திருப்பதால் அவர்கள் உடல்நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று பிற்பகல் வரை மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை இரு மாணவர்களும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சீனியர் எஸ்.பி ஸ்ரீகாந்த், எஸ்.பி தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் சிறுவர்கள் உயிரிழப்பு சம்பவம் காரணமாக தவளக்குப்பம் அருகே உள்ள கொருக்குப்பேட்டை மற்றும் அரசு பொது மருத்துவமனை போன்றவற்றில் பதட்டமான சூழ்நிலை நிலவிடுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுவையில் வன வாரத்தினை முன்னிட்டு பிக் 92.7 எப். எம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற நேயர்களுக்கு மரக்கன்றுகளை வன அதிகாரி தேவராஜ் வழங்கி பாராட்டினார்.இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக உலகம் முழுவதும் பசுமை புரட்சியை உருவாக்க வேண்டுமென்ற கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பது உண்மை என்ற நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் மக்கள் கவனம் செலுத்துவதென்பதோ அரிதாகவே உள்ளது.
இன்று நாம் விதைக்கும் விதைகள் மற்றும் மரக்கன்றுகள் போன்றவை நாளைய சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உருவாக்கும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காடுகளை பராமரிப்போம், மரங்களை வளர்ப்போம் என்ற தாரக மந்திரத்துடன் புதுவையின் நம்பர் ஒன் மியூசிக் ஸ்டேஷனான பிக் 92.7 எப்.எம் மற்றும் வனத்துறை ஆகியவை இணைந்து பச்சை நிறமே பச்சை நிறமே என்ற தலைப்பில் வன வாரத்தை கொண்டாடியது.
கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை புதுவை பிக் 92.7 எப்.எம்மில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின்போது பசுமை தொடர்பாக நேயர்களிடம் எஸ்.எம்.எஸ் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா வனத்துறை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வனத்துறை அதிகாரி தேவராஜ் தலைமை தாங்க, புதுவை பிக் எப்.எம்மின் நிகழ்ச்சி பொறுப்பாளர் நட்ராஜ் முன்னிலை வகித்தார். புதுவை பிக் 92.7 எப்.எம்மின் சின்ன சின்ன ஆசை லீனா தொகுப்புரையாற்ற, வன வாரத்தையொட்டி, பச்சை நிறமே பச்சை நிறமே என்ற தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வெற்றி பெற்ற நேயர்களுக்கு வனத்துறை அதிகாரி தேவராஜ் மரக்கன்றுகளை வழங்கி பாராட்டினார்.
வன வார கொண்டாட்டம் மட்டுமின்றி புதுவையில் போக்குவரத்து விழிப்புணர்வு, பெண்களுக்கான சமையல் தகவல்கள், கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல், சாதனையாளர்களுடன் சந்திப்பு, ஆன்மீகம், சினிமா சினிமா மற்றும் விளையாட்டு தகவல்கள், விருப்பப் பாடல்கள், ரகசிய சிநேகிதி போன்ற நிகழ்ச்சிகளால் தனியிடத்தை நேயர்கள் மத்தியில் பெற்றிருப்பதற்கு இங்கு நீங்கள் காணும் சாதனையாளர்கள் காரணம் என்பதை இவர்களின் உழைப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
நேயர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட பிக் 92.7 எப்.எம்மின் மக்கள் சேவை பணிகளுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணமிருப்பது பெருமைக்குரியது.

கருத்துகள் இல்லை: