வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-17



More than a Blog Aggregator

by வெங்கிராஜா
பாதசாரின்னு பேரு வச்சுபுட்டு எங்கேயுமே போவலையான்னு பயபுள்ளைங்க கேக்க தொடங்கிட்டானுவ! கடைசியா கர்னாடகத்தை கொஞ்சம் சுத்திபார்த்துட்டு வந்தேன். அதுல சில புகைப்படங்கள் இதோ... (பெரிதாய்ப் பார்க்க கிளிக்கிக்கொள்ளவும் :ப )

ஆகும்பே ராஜநாகங்களுக்கு பெயர் போன இடம், மேலும் ரம்மியமான மழைக்காடு. இங்கே சன்செட் பாயிண்ட்டில் சூரியன் வானத்தில் கரையும் காட்சி:





ஆகும்பேவில் சுற்றிலும் மிக அழகாக கட்டப்பட்டிருந்த வீடுகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தன, குறிப்பாக சுவர்களின் மீது முழுவதுமாக இலைகள் படர்ந்த ஒரு இல்லம். அங்கு ஒரு கடை முகப்பு:



காபு கடற்கரையின் - யதேச்சையாக படகை எடுத்துக்கொண்டிருக்கையில் அழகாக வந்து படத்தோடு ஒன்றிவிட்ட அழகான காதல்ஜோடி!




மல்பே எனும் கடற்கரை ஓரம். தூரத்தில் தெரிவது புனித மேரித்தீவு, படகின் மூலம் சென்று வரலாம்:



மரவந்த்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. பாண்டி கடற்கரை போல கற்களால் ஆன தடுப்பு கொண்டது. அங்கே லகூன் எனப்படும் பேக்வாட்டர்ஸ் ஒன்றில்:



முருடேஸ்வர் ஒரு சிவஸ்தலம். மிக உயரமான கோபுரமும், தங்க முலாம் பூசப்பட்ட கோயிலும் கொண்டது. மேலும் மாபெரும் சிற்பங்கள் (சூரியன், கிருஷ்ண உபதேசம், பரமசிவன், பகீரதன்) அடங்கிய இடம். அக்கடற்கரையின் அலைத்தடம்.


_________________________________________________________________________________________________
உங்களுக்கு புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... பிடிக்கலைன்னாலும் ஓட்டு போடுங்க...
நீங்க ஓட்டு போட்டா மட்டும் போதும்! நீங்க ஓட்டு போட்டா மட்டும் போதும்!


More than a Blog Aggregator

by ஜெ. ராம்கி
அந்த நள்ளிரவு நேரத்திலும் நல்ல கூட்டம். ஹேவென்று இரைச்சல், கைதட்டல் பின்னணியோடு ஆஸ்கர் நாயகன் காரில் வந்து இறங்கியபோது பிளாஷ் காமிராக்கள் மின்ன ஆரம்பித்தன. வீட்டு வாசலிலேயே அவரை சுற்றி வளைத்துக்கொண்டு நிருபர்கள் கேள்வி கேட்டார்கள். ஆஸ்கார் அனுபவம், அடுத்த புரஜெக்ட் என்று சராமரியாக கேள்விகள். ரஹ்மான் பேச ஆரம்பித்தார், தெளிவாக. ‘உங்க அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி. நான் எங்கேயும் போயிடலை.. இங்கே தான் இருக்கேன். அக்கம்பக்கத்துல எல்லோரும் துங்கிட்டிருப்பாங்க.. குழந்தைங்கெல்லாம் அசந்து போயிருக்கும். நாள் பூரா வேலை [...]
1.Diamond Handbag - $1.9 million


2.Ice Cream Golden Opulence Sundae - $1,000


3.Eco-House - £7.2 million


4.DIVA Premium Vodka - $1 million


5.Diamond iPhone - $177,300


6.Blue diamond - $7.98 million


7.Elton-shirt - $44,740


8.world expensive watch - $25 million


9.Earrings - $8.5 million


10. Coffee - $ 10 per cup

மொக்கை போட்டு போரடிச்சுடுது

ஆகவே ஸ்டூடியோ ஆரம்பிச்சிருக்கேன் .திறப்புவிழா ஆஃபராக எல்லோரையும் இலவச க்ளிக் பண்ணலாம் என்றிருக்கிறேன்

யார் யாருக்கு ஃபோட்டோ எடுக்கணுமோ வாங்க.

"உக்காருங்க, நேரா நிமிந்து உக்காரணும்...கை ரெண்டையும் ரெலாக்ஸ்டா வையுங்க ...டாப் டென் ப்ரோக்ராம்லே வச்சிருப்பாரே ..அப்படி..ஓகே கொஞ்சம் தலை முடியை சரி பண்ணிக் கொள்ளுங்க...தலையை அப்படியே இடதுபக்கம்மா 10 டிகிரி சாய்த்து பாருங்க...ஸ்மைல்...கேமராவையே பாருங்க...க்ளிக்...

உங்கள் படம் இங்கே சொடுக்கினால் பார்க்கலாம்

http://picasaweb.google.com/ngomathi/Pics?authkey=Gv1sRgCJS34K6CgYypCQ#

படம் எடுத்துக் கொண்டவர்கள் மட்டும் பார்க்க.

இந்த படங்களை பாருங்களேன்,ச்சே என்ன ஒரு creativity.....
வழக்கம் போல் உங்களுக்கு பிடித்த படத்தை சொல்லவும்.....

































Be Cool...
Stay Cool...

கருத்துகள் இல்லை: