வியாழன், 30 ஏப்ரல், 2009

2009-04-30

More than a Blog Aggregator

by பிரியமுடன் பிரபு
இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பணியை எனக்கு அளித்துள்ளார்கள்

வலைச்சரம் முகவரி
http://blogintamil.blogspot.com/

படித்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

நன்றி

முதல் நாள் - மாணவன் ஆசிரியராக !!

இரண்டாம் நாள் - தேனீர் கோப்பையும் உபதேசமும்

uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

by கடையம் ஆனந்த்
யாரோ முதுகில் ஓங்கி அடித்தது போல் இருந்தது.

இதை நான் சட்ரென்று எதிர்பார்க்கவில்லை.

யாருடா என்னை அடித்தது?

சொல்லுங்கடா? எத்தனை முறை கேட்டும் பதில் இல்லை...

பிரம்மையோ...

இல்லையே முதுகு வலித்ததே..

தலைவா கொஞ்சம் தள்ளி... நான் வெளியே போய்க்கிறேன்.

இதோடா என் மேல ஏறிபோயேன்.

கோபப்படாதீங்க பாஸ் கூட்டம் அதிகமாக இருக்கு நான் அப்படியே ஓரோமா போய்க்கிறேன்.

கரண்ட் ஓயர் இருக்கிற இடத்தில என்ன தள்ளி விட்டு நீ எஸ்கேப் ஆக பார்க்கிறீயா? -அவன்

என்ன சொல்கிறhன் இவன் திரும்பி பார்த்த போது...

நான் நின்ற இடத்தில் ஒலிபெருக்கிக்காக இணைப்பு கொடுக்கப்பட்ட மின் ஒயர்கள். முதுகில் அடித்தது போல் இருந்தற்கு காரணம் சொல்லாமலே புரிந்தது.

கூட்ட நெரிசலில் பந்தல் கம்பை பிடிப்பதற்கு பதிலாக தவறுதலாக மின் ஓயரை என் கரம் பற்றியதால் ஏற்பட்ட விளைவு தான் அது.

அரசியல் மீட்டிங் போனால்....ஷாக் அடிக்கும் போல....

வித்யாசமான கவிதை. நன்றி: சாரு ஆன்லைன்.

இக்கவிதையில் அப்பாக்களும் மனைவிகளும் பிள்ளைகளும் தனித்தனியாகப் பேசிக்கொள்கையில், அலைந்து திரிபவர்களாகவும் பைத்தியக்காரர்களாகவும் சிறைக்காவலர்களாகவும் மற்றவர்கள் இருப்பது நிஜத்திலா, இல்லை பேச்சிலா? இந்த ஊடாட்டத்தில் கவிதை சிறக்கிறது.

சாரு-வுக்கு (மலாவி) ஆனந்த் எழுதியிருக்கிற ஒரு கடிதம் "சப்பாத்துகளும் ஒரு கோப்பை சாராயமும்" வாசித்தேன். கொஞ்சம் எடிட் செய்திருந்தால் நல்ல கதையாக இருந்திருக்கும். காப்காவை நினைவூட்டியது அக்கடிதம்.

விருந்து

இரண்டு அப்பாக்கள்

பேசிக் கொண்டனர்

இரண்டு மனைவிகள்

இரண்டு பிள்ளைகள்

பிசாசுகளாய் அலைந்து திரிந்தனர்

இரண்டு அம்மாக்கள்

பேசிக் கொண்டனர்

இரண்டு கணவர்கள்

இரண்டு பிள்ளைகள்

பைத்தியக்காரர்களாய் நின்றிருந்தனர்

இரண்டு பிள்ளைகள்

பேசிக் கொண்டனர்

இரண்டு அப்பாக்கள்

இரண்டு அம்மாக்கள்

சிறைக் காவலராய் ரோந்து வந்தனர்

பின்

ஒரு அப்பா ஒரு அம்மா ஒரு பிள்ளை

கிளம்பிச் சென்றனர்

ஒரு அப்பா ஒரு அம்மா ஒரு பிள்ளை

உறங்கச் சென்றனர்

நான்கு பிசாசுகள், நான்கு பைத்தியக்காரர்கள்

நான்கு காவலர்கள்

ஒருவருடன் ஒருவர் பேச விருப்பமின்றி

அமர்ந்திருக்கின்றனர்

கருத்துகள் இல்லை: