வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-17



More than a Blog Aggregator

by வெட்டிப்பயல்
ஆர்குட்ல அடிச்சிக்கிட்டீங்க விட்டாச்சு. யூ ட்யூப்ல அடிச்சிக்கிட்டீங்க, பார்த்து சிரிச்சிட்டு விட்டாச்சு. இப்ப வலைப்பதிவுலயும் ஆரம்பிச்சிட்டீங்களா?

விஜய் வில்லுல நடிச்சா, அஜித் போட்டி போட்டு ஏகன்ல நடிப்பாரு. அதாவது அவர் தம்பி டைரக்ட் பண்ற படத்துல நடிச்சா, இவர் அண்ணன் டைரக்ட் பண்ற படத்துல நடிப்பாராம். ரெண்டுமே கேவலமா இருந்தது அடுத்த விஷயம்.

இப்படி ரெண்டு பேருமே போட்டி போட்டு மக்களை டார்ச்சர் தான் பண்றாங்க. அப்படி இருக்கும் போது நீங்க இப்படி அலப்பற கொடுக்கறீங்களே. உங்களுக்கே இது நியாயமா இருக்கா?




நீங்க எல்லாம் கொடுக்கற அலப்பறைல தான் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பஞ்ச டயலாக் சாரி சாரி.. பஞ்ச் டயலாக் பேசி டார்ச்சர் பண்றாங்க. ஒருத்தர் தெலுகு படத்தை ரீமேக் பண்ணா இன்னொருத்தர் போட்டி போட்டு தமிழ் படத்தையே ரீமேக் பண்றார். இந்த கொடுமைக்கு நீங்க இவ்வளவு பில்ட் அப் கொடுத்துட்டு இருக்கீங்க.

ஒழுங்கா பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும்னு நடிச்சிட்டு இருந்த விஜயையும், வாலி, அமர்க்களம், முகவரினு நடிச்சிட்டு இருந்த அஜித்தையும் ஏத்திவிட்டு ஏத்திவிட்டு உருப்படியில்லாம பண்ணிட்டீங்க. இப்பவாவது நீங்க அடங்கினா தானா அவுங்களும் நல்ல படத்துல நடிக்க ஆரம்பிப்பாங்க. அது தான் எல்லார் ஆசையும்.
இராமநாதபுரம், ஏப்ரல் 17 : ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள திடலில் மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது. தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்கள்.அத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் இந்திய யுனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும்
உலக முஸ்லிகளின் தலைவராக போற்றப்படக்கூடிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தன் மரணத்தின் போது அரபு தீபகற்பத்தில் சுமார் 24,000 சதுர மையில்களை ஆண்ட மாமன்னராக இருந்த போதும் தன் எளிமையான வாழ்க்கையின் மூலம் , எதிரிகள் தொரோகிகள் கூட அவர்மேல் களங்கம் கற்பிக்க முடியாதவாறு தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் 25ஆம் வயது வரை வணிகராகவும், நாற்பதாம் வயது வரை ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும்


More than a Blog Aggregator

by எல்லாளன்

Is the World Ignoring Sri Lanka's Srebrenica?

By Robert Mackey
INSERT DESCRIPTIONA detail from a map posted on the Web site of the Sri Lankan Army, showing the government's operation against Tamil Tiger rebels in the north of the country. Civilians are trapped by fighting in what the the government calls a "Demarcated Safe Zone," a thin sliver of land highlighted in red on this map.

Update | 10:57 a.m. As Somini Sengupta reported in The Times earlier this week, despite a two-day pause in fighting, the Sri Lankan government has "rebuffed international appeals to protect civilians trapped in a war zone in its northeast." Now some visual evidence of the damage that fighting has caused is coming to light.

Ms. Sengupta explained on Sunday why Human Rights Watch calls this small area of northern Sri Lanka "one of the most dangerous places in the world."

An estimated 100,000 ethnic Tamils are trapped in a deadly and shrinking five-square-mile wedge of land in northeastern Sri Lanka, where the separatist Liberation Tigers of Tamil Eelam, or Tamil Tigers, fighting for an ethnic homeland for 25 years, have effectively held them hostage as a civilian shield.

A video report from Channel 4 News in London on Thursday (embedded below), showing scores of civilian victims killed last week in the crossfire between Sri Lanka's government and the rebel Tamil Tigers (officially known as t is clear that the L.T.T.E.), in a part of the country off-limits to journalists, is difficult to watch. The images are as disturbing as those that filled television screens during the conflicts in Bosnia in the 1990s but, as Channel 4's Lindsey Hilsum points out in her report, this bloody war, now possibly in its last throes, has been taking place largely out of sight of the international media. As in the final months of the war in Bosnia, the failure of the combatants to refrain from shelling encircled, densely-populated civilian pockets is producing shocking results. Channel 4's Alex Thomson wrote on Thursday in an email newsletter, "You have to ask: is Sri Lanka becoming another Srebenica?"

Looked at from another point of view, some observers blame the Tamil rebel force for not allowing civilians to leave the war zone. As The Times reported on Thursday, the British foreign secretary, David Miliband, and his French counterpart, Bernard Kouchner, said in a joint statement"

It is clear that the L.T.T.E. have been forcefully preventing civilians from leaving the conflict area and we deplore their determination to use civilians as a human shield.

Since Sri Lankan authorities have barred journalists from the war zone, these images, shot by an aid group working with victims of the fighting, are a rare glimpse of the toll the fighting is taking on the civilian population in northern Sri Lanka.

Human Rights Watch has posted an audio slide show featuring graphic, disturbing images of victims in the same part of Sri Lanka in an audio slide show called "Trapped and Under Fire," on their Web site.


இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனமும் இந்தியாவின் எஸ்ஸார் நிறுவனமும் இணைந்து நடத்தும் வோடஃபோன் நிறுவனத்திற்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.10,000 கோடி கடன் கொடுக்க சம்மதித்திருக்கிறது. மூன்றாம் தலைமுறை ( 3 ஜி ) சேவையில் நுழையும் வோடஃபோன் நிறுவனம், அதற்கு தேவையான நிதிக்காகவும், பிராட்பேன்ட் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தேவையான நிதிக்காகவும் இந்த கடன் வழங்கப்படுகிறது என்று ஸ்டேட் பேங்க் தெரிவித்திருக்கிறது. ஐந்து வருட கடனாக வழங்கப்படும் இந்த தொகைக்கு, முதல் இரண்டு வருடங்களுக்கு 13.25 சதவீத வட்டியும், அதற்கு பிறகு, அப்போதுள்ள நிலைமையை பொறுத்து, வட்டியும் வசூலிக்கப்படும். ரூ.10,000 கோடியை ஸ்டேட் பேங்க் கடன் கொடுத்தபின், அதில் ரூ.7,000 கோடி கடனை மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மாற்றி விடும் என்றும், மீதி ரூ.3,000 கோடி கடனை மட்டும் அது வைத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 13.25 சதவீத வட்டி என்பதும் ஸ்டேட் பேங்க் கின் முக்கிய வட்டி விகிதத்தை விட கொஞ்சம் அதிகம் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்டேட் பேங்க்கிடமிருந்து ரூ.10,000 கோடி கடன் வாங்கும் வோடஃபோன் நிறுவனம், அதில் ரூ.6,000 கோடியை, இப்போதிருக்கும் சேவையை விரிவாக்கம் செய்வதற்கும் பழைய கடனை அடைக்கவும் பயன்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை: