புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29

வியட்நாம் என்ற ஒரு நாடு இருப்பது பல பேருக்கு அமெரிக்க போருக்கு பிறகுதான் தெரியும். அதற்கு போவதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ் பேக்பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியில் வரை மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். அதற்கு பிறகு வந்த பிரான்ஸ் முதலில் Indo China என்ற பெயரில் நம்ம ஈஸ்ட் இண்டியா கம்பெனி போல முதலில் உள்ளே நுழைந்து பிறகு முழு நாட்டையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. மிகுதியான சுதந்திர போராட்டத்திற்குப்


More than a Blog Aggregator

by ஆர். முத்துக்குமார்
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் பணவிளையாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றுவிட்டது. பத்தொன்பது ரன்கள் வித்தியாசத்தில்.

கேப்டவுனில் நடைபெற்ற முதல் போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தோனி சச்சினை பேட்டிங் செய்ய அழைத்தார். அவரும் வந்து 59 ரன்கள் எடுத்தார். அவருடைய அணி இருபது ஓவரில் 165 ரன்கள் அடித்தது.

பிறகு சென்னை சிங்கங்கள் வந்தனர். ஆனால் 146 ரன்களை எடுப்பதற்குள் மூச்சுத்திணறல் வந்துவிட்டது. மேத்தீவ் ஹைடன் மட்டும் தாக்குப்பிடித்து 44 ரன்கள் எடுத்தார். காரணம், இலங்கையைச் சேர்ந்த பந்துவீச்சாளரான மலிங்காவின் அதிரடி. நான்கு ஓவர்கள் பந்துவீசி வெறும் பதினைந்து ரன்களை விட்டுக்கொடுத்தார். தோனி, பத்ரிநாத், பார்தீவ் பட்டேல் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். விளைவு, சென்னைக்குத் தோல்வி.
எனக்கு பாடம் சொல்லித்தந்த , என் ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த கவிதையை காணிக்கை ஆக்குகிறேன்.1986 -  1991 யஹ்யா ஆவால் , தமிழ் பள்ளி ஆசிரியர்கள்1992-1994 தாமான் ஜொஹுர் ஜாயா 1, மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள்1995-1996 தாமான் ஜொஹூர் ஜாயா 2, மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 1997  ஜொஹூர் ரீமா கோல்லேஜ் ஆசிரியர்கள்மற்றுன் ஆசிரியர் தொழில் புரியும் அனைவருக்கும் இந்த கவிதை காணிக்கை ஆக்கு கிறேன் !-----------------
MySpace Image Commentsமூத்திரம் குடித்தால்தென்புவரும் என்பவனுக்கும்சாராயம் குடித்தால்வீரம் வரும் என்பவனுக்கும்என்ன வித்தியாசம் ?
எதிரி என்பவன் யார் ?நிம்மதி கெடுப்பவன்சந்தோசம் பறிப்பவன்- தானே எதிரிஅப்படியானால் - பெண்ணேநீ என் எதிரியா ?
நடமாடும் கவிதையே !இந்த கவிதை உனக்காகத்தான்முல்லை முல்லால் எடுக்கின்றேன் !

கருத்துகள் இல்லை: