ஆழ்ந்த சிந்தனையா ?
அல்லது எதிரே பேசுகிறவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் நிலையா?
இப்படத்திற்கு ஆதாரமான புகைப்படத்தை பிரசுரித்த பத்திரிக்கைக்கு அந்த சமயம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபடியால் இரண்டாவதே சரி.
கண்களில் தெரிகின்ற நிலைக் குத்தான பார்வையும், அதற்குத் துணை போகும் வகையில் அழுத்தமாக முகவாய்கட்டையை தாங்கும் கைகளும் மற்றும் கன்னத்தை அழுத்தி இருக்கும் விரல்களும் ஒரு நல்ல படத்தை முயற்சித்துப் பார்ப்பதற்கு போதுமான விஷயங்கள் என்று தோன்றியது.
முதலில் படம் முழுவதையும் வர்ண பென்சிலில் வரைந்து கொண்டு பின்னர் வர்ண அழுத்தம் தேவைப்படும் இடங்களில் பேஸ்டல் வர்ணத்தில் பூர்த்தி செய்தேன். அந்த வகையில் இது ஒரு mixed media படம் என்று சொல்லலாம். இதற்கானக் காரணத்தை கபில் தேவ் பற்றிய பதிவில் விளக்கி யுள்ளேன்.
சரி யாரிந்த மனிதர் என்று கேட்கிறீர்களா; இவர் பெயர் ராம் கோபால் வர்மா.
ராம்கோபால் வர்மா பற்றிய சிறு குறிப்பு
நிசப்த், ஜபர்தஸ்த், ராத், பூத்,சர்கார் ராஜ் போன்ற திகில் படங்களை ஹிந்தி திரைக்கு கொடுத்தவர்.நாற்பதுக்கும் மேலான ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் இயக்குனரும் ஆவார். அமிதாப், அபிஷேக் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை வைத்து படம் எடுப்பது மட்டுமல்லாமல் அதிகம் அறிந்திராத கலைஞர்களையும் வைத்து படம் எடுப்பவர். ஹிந்தி திரை உலகில் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவர்.
இதுவரை ஆட்சிக்கு வந்தவர்களால், ஒரு பயனும் இல்லை, நாங்கள் வந்தால் தேனாறும் பாலாறும் முதலில் வடமாவட்டங்களில் ஓடும். பின்னர் மெதுவாக தென்மாநில மாவட்டங்களில் ஓடும் என்று ஆசை காட்டியதையும் நாம் எளிதில் மறக்க இயலாது.
விடிவு காலம் என்று ஒன்று இருந்தால், அது பா.ம.க ஆட்சிக்கட்டிலில் ஏறும் நாளிலேயே அது தொடங்கும் என்று, நம்புங்கள் நாராயணன் சொல்லாமலே நம்பி வந்தோம்.
ஈழத்தில் தமிழர்களுக்கு பா.ம.க ஆட்சியில் ( 2011 வரை மிச்சம் மீதி இருந்தால்) விடிவு காலம் ஏற்படும் என்றெல்லாம் ஆசை காட்டிய இராமதாசர், செயலலிதாவின் அணிக்கு சனநாயக முறைப்படி பொதுக்குழுவில் பா.ம.கவினர் வேண்டுக்கோளுக்கினங்க போய் சேர்ந்தார்.
நேற்றைய சீ தமிழ் தொலைக்காட்சி செய்தியில் இராமதாசர் கூறியதாக கூறப்பட்ட செய்தி 2011 தேனாற்றின் கனவிலே நஞ்சைக் கலப்பதுப் போல் அமைந்துவிட்டது. பின்னே இராமதாசர்," அதிமுக-பா.ம.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெறும். அதுமட்டுமல்லாது, அடுத்து வருகின்ற சட்டசபை தேர்தலில், இதே கூட்டணி வெற்றி பெற்று செயலலிதா தலைமையில் ஆட்சியமைக்கப்படும்" என்று கூறினாராம்.
நிமிர்ந்த நெஞ்சு எங்கே !!
ஆட்சிக்கான அறைகூவல் எங்கே !!
இடித்துரைக்கும் பாங்கு எங்கே எங்கே !!
2011ல் ஆட்சிக்கு பா.ம.க வரும், தேனாறும் பாலாறும் ஓடும் என்று குடம் வாங்கி வைத்த மக்கள் அனைவரும், அந்தக் குடத்தை என்ன செய்வது என்றறியாமல் குழம்பி போவார்களே என்று கிஞ்சித்தும் யோசியாது, இப்படி ஒரு அறிக்கையயை விட இராமதாசருக்கு எப்படித் தான் தோன்றியதோ.
கூட்டணி அமைத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. சொல்லமல் கொள்ளாமல்,
அம்மையார், இராமதாசரின் கனவுரிமையயைக் கூட கவர்ந்துவிட்டாரோ. அன்பு தங்கையின் மனம் பாடுபடும் என்று தனது கனவை கலைத்துவிட்டாரோ..? புதசெவி !!
2011ல் நாங்கள் ஆட்சியமைப்போம் என்று நான் இப்போது கனவு கண்டேன் என்று சொன்னாலே, அம்மையார் சாட்டையயை சுழற்றியடிப்பார் என்பது உனக்குத் தெரியாதா, என்று இராமதாசரின் மனசாட்சி நினைத்துக்கொண்டியிருக்கும்மோ.
முன்னோர்கள் எதை உருப்படியாக செய்தார்களோ இல்லையோ, பழமொழிகளை மட்டும் நயம்பட, பொருள்பட, இன்னும் பல பட சொல்லிவிட்டு சென்றியிருக்கின்றார்கள்.
இராமதாசருக்கான இன்றைய கிழமொழி "அழுத்தக்காரனுக்கு புழுத்தக் கத்திரிக்காய்"
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நடிகரும் அரசியல்வியாதியுமான மருத்துவர்.ராச சேகர் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்படுவாராம்.
தேர்தல் நேரத்தில் எந்த விதிமுறைகள் மீறப்படுவதில்லை என்று வேண்டுமானால் நாம் கேட்கலாம் என்பதாக அனைத்துக் கட்சியினரும், அனைத்து விதிமுறைகளையும் மீறியே செயல்படுவது கண்கூடு.
இதில், ராசசேகர் செய்த தவறு என்று சொல்லப்படுவது, தனது மனைவியின் சாதியயைச் சொல்லி வாக்கு சேகரித்தாராம்.
தமிழகத்து சாதிக்கட்சிகள் எங்கணம் தப்பி பிழைக்கின்றன. புதசெவி !!
பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்..
சமீபத்தில் போலந்தில் ஒருவர் ஒரு மானை காப்பாற்றியதற்காக கைது செய்யப்பட்டார். ஒரு நாள் காரில் வேலைக்கு செல்கையில் ரோடின் ஓரத்தில் ஒரு மான் படுத்திருப்பதை கண்டு கிட்டே சென்று பார்த்தார், மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது. சரி இறந்து போய்விட்டது என்று எண்ணி போகிற வழியில் போலீஸில் சொல்லிவிட்டு போகலாம் என்று நினைத்தவர், மானை எடுத்து பின் சீட்டில் போட்டு விட்டு கிளம்பினார். அவசர வேலையாய் ஆபீஸுக்குள் சென்றவர், மானை மறந்தே போனார். மயக்கமுற்றிருந்த மான் தெளிந்து காரினுள் அலைய, வெளியேயிருந்து பார்த்தவர்கள், மிருக வதை தடுப்பு ஆட்களிடம் சொல்ல, காரின் உரிமையாளரை கைது செய்திருக்கிரார்கள். உடனடியாய் ஆஸ்பத்திரியில் சேர்காமல், அடைத்து வைத்ததுக்காக அவருக்கு ஏதாவது குறைந்த படசம் சிறைவாச தண்டனையும், அபராதமும் விதித்திருக்கிறார்கள். நல்லதுக்கு காலமில்ல போலருக்கு..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
வர வர பல கடைகளில் ஐம்பது பைசா சில்லறை தருவதேயில்லை. அதற்கு பதிலாய் நாம் கேட்காமலேயே ஒரு சாக்லெட்டை கொடுத்து விடுகிறரர்கள், காக்லெட் வேண்டாம் காசு கொடுங்கள் என்றால் சில்லறையில்லை என்றே சொல்கிறார்கள். நாட்டில் ஒன்றும் 50பைசா நாணயங்கள் தட்டுப்பாட்டில் இல்லை. அப்படியிருக்க இப்படி வம்படியாய் சாக்லெட்டை விற்கிறார்கள்., அப்படி கொடுக்கும் சாக்லெட்டும் டுபாக்கூர் கம்பெனியுடையாதிருக்கு. இவர்களுக்கு வியாபாரத்துக்கு வியாபராமும் ஆச்சு, என் நண்பர் ஒருவர் ரொம்ப நொந்து போய் வழக்கமாய் ஒரு வாங்கும் கடையில், கடைக்காரர் சில்லறைக்கு பதிலாய் கொடுத்த சாக்லெட்டையெல்லாம் சேர்த்து வைத்து, தான் கொடுக்க வேண்டிய நூறு ரூபாய் கடனுக்காக, பெரிய பஞ்சாயத்து வைத்து "நீமட்டும் சில்லறை கொடுக்க காசில்லைன்னு சாக்லெட்டை கொடுக்கலாம், நாம் மட்டும் நான் கொடுக்க வேண்டிய பாக்கிக்காக நீ கொடுத்த சாக்லெட்டையே கொடுக்க கூடாதா?" என்றார். கும்பல் சேர்ந்து நண்பர் பக்கம் ஆதரவு அதிகமாக, வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டார். இப்போதெல்லாம் அந்த கடைக்காரர் சாக்லெட் கொடுப்பதில்லை. உங்க உரிமையை கேளுங்கப்பா..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஏ- ஜோக்
ஒரு வயதான கிழவர் தன்னுடய இளம் மனைவியை கர்பமாக்க விரும்பி, டாக்டரிடம் தன்னுடய விந்தணுக்களை செக் செய்ய சென்றார். டாக்டர் ஒரு பாட்டிலை கொடுத்து அதில் அவரது விந்தை கொண்டு வரச் சொல்ல, அடுத்த நாள் வெறும் பாட்டிலோடு வ்ந்த பெரியவரிடம் ஏன் என்ன ஆச்சு என்று டாக்டர் கேட்டார். அதற்கு முதியவர், நானும் என் மனைவியிடத்திலும், என்னுடய, வலதுகை, இடதுகை, என் மனைவினுடய வலதுகை, இடதுகை, அவளுடய வாய், பின் மனைவியின் தோழியின் கை, வாய் எல்லாவற்றையும் முயன்று பார்த்துவிட்டேன். என்று சொல்லும்போது, இடைமறிந்த, டாக்டர்.. என்ன சொன்னீர்கள் உஙக்ள் மனைவியின் தோழியுடனுமா..? என்று ஆச்சர்யத்தோடு கேட்க, ஆமாம் டாக்டர் இவ்வளவு பேர் முயன்றும் பாட்டிலின் மூடியை திறக்க முடியவில்லை. என்றார்.
ஒர் ஆணும் பெண்ணும் திடீரென மூடு வந்து நடுகாட்டில் இருட்டில் "மேட்டர்" செய்ய ஆரம்பிக்க, ஒரு பதினைந்து நிமிடம் கழித்து,
ஆண் : சே. அட்லீஸ்ட் ஒரு டார்ச் லைட்டாவது எடுத்து வந்திருக்கலாம்
பெண் : ஆமாமா.. பதினைஞ்சு நிமிஷமா நீ புல்லைத்தானே பண்ணிட்டிருக்கே.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
நீங்க இருந்த நாட்டிலேதான், அதே போல நீங்க பொத்திகிட்டு இருந்த மாதிரிதான் அவங்களும் இருந்தாங்க.
இப்போது பிரபாகரனின் கெளரவம் போய்விட்டது என்று அலறித் துடிப்பவர்கள்- அப்போது வாய் நீளம் காட்டாததற்கு என்ன காரணம்? அவங்களும் உங்களைப்போல அடிமைதானே! என்ன எஜமானியம்மா தான் வித்தியாசம்.
கேள்வி: இலங்கை ராணுவம் தமிழர்களை வீழ்த்துவதற்கு ராஜபக்சேவுக்கு உதவி செய்யும் "அம்பி'' யார் என்பதை முதல்வர் கருணாநிதி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று தா. பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?
பதில்: பாண்டியனுக்கு "அவரை'' பற்றி நான் நேரடியாகச் சொல்லவில்லை என்ற கோபம் போலும்!. ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் இவர். கூட்டிக் கழித்துப் பாருங்கள். "அம்பி''யார் என்பது தெளிவாகும்!
இல்லையே உதாரணம் உதைக்குதே!
அலெக்ஸாண்டர் ஒரு நாட்டின் மன்னர் நம்ம ராஜபக்ஷே போல.
Yes 86%
No 14%



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக