வெள்ளி, 3 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-02


1. இரவுக்கு முன்பு வருவது மாலை
2. சிறகுகள்
3. மீட்சியைத் தேடி
4. கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
5. நதியும் மலையும்
6. பெண், தோழி, தலைவி.
இவற்றில், "பெண், தோழி, தலைவி" என்கிற கதை வேறெந்தத் தொகுப்புகளிலும் இடம்பெறாதது.கிட்டத்தட்ட 1960 களுக்குப் பிறகான காலக்கட்டங்களில் எழுதப்பட்டவை இவை அனைத்தும் என்று அறிய நேருகிறபோது சற்று ஆச்சரியமாகத்தானிருக்கிறது. காரணம், புதுமையும், இளமையான எழுத்து நடையும் தான். லேசான நகைச்சுவை உணர்வும் விரவிக் கிடக்கிறது.
ஒரு கலங்கிய குட்டை, பிறகு தெளிவடைவதைப்போல, கிட்டத்தட்ட எல்லாக்கதைகளிலுமே, கதை மாந்தர்கள் தெளிவு பெறுகிறார்கள். அவ்வகையில், இக்கதைகள் அர்த்தமுள்ளவை.
ஆசிரியர் புதுதில்லியில் இருந்திருக்கிறார் என்பதால், இவரின் இந்த குறு நாவல்களில் எந்த வகையிலாவது புது தில்லி இடம் பெறுகிறது. (பாலசந்தர் படங்களில் பாரதியார் வருவது போல) நடுத்தர, அலுவலக ஊழியர்களின், வாழ்வை அனுபவித்துச் சித்தரிக்கிறார்..
சிறகுகள்
ஒரு இளம்பெண்ணின் கடைசிக் கல்லூரி நாளோடுத்  துவங்கும் இக்கதை, அவளின் திருமண நாளுக்கான முந்தின இரவு வரை நடைபெறும் காலக்கட்டத்தைச் சித்தரிக்கிறது.இக்கதையைப் படிக்கும்போது, எனக்கு கண்மணிகுணசேகரனின் அஞ்சலை படித்த நினைவு லேசாய் வந்து போனது. காரணம் இரண்டு அம்சங்கள்.
1.ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண்ணின் மன ஓட்டங்களை நுட்பமாகச் சித்தரித்திருப்பது.
2.கதை நகர்வுக்கு ஒட்டிய தத்ரூபமான காட்சி விவரணைகள்.
 நான் நிறையப் படித்தது இல்லை என்பதால் எனக்கு இப்படி மட்டுமே ஒப்பீடு எழுகிறது. ஒரு வகையில் இக்கதை பெண்ணிய எழுத்து என்றால், மறுக்கமுடியாது. "அம்மா என்பவள் வீட்டுவேலைகளுக்கெல்லாம் மேலே, வீட்டைக் காவல் உத்தியோகம் வேறு செய்கிறாள்" என்று எழுதப்பட்டிருக்கிறது. பெண்களேக்கூட என்ன செய்கிறீர்கள் என்று கேட்கப்பட்டால், "வீட்டில்தான் இருக்கிறேன், சும்மாதான் இருக்கிறேன்" என்று சொல்கிறார்கள். ஆனால், வீட்டு வேலைகளையும், வீட்டைக் காவல் காப்பதையும் பெண்கள் செய்யும் உத்தியோகம் என்கிறார் ஆசிரியர்.சிறகுகள் என்கிறத் தலைப்பு ,ஒரு பெண், பிறந்த வீட்டிலிருந்து, புக்ககம் செல்வதற்கானக் காலக்கட்டத்தைச் சுட்டிக்காட்டும் வகையில், சொல்லப்பட்டிருக்கிறது.அதே சமயம் பெண் விடுதலைக்கான காலக்கட்டத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் அமைகிறது. வளர்ந்துவிட்டப் பையனுக்கும், தந்தைக்கும் இருக்கும் நெருக்கத்தைவிட மகள்- தாய் நெருக்கம் அன்னியோன்யமானதும், கூடுதல் அந்தரங்க நெருக்கம் கொண்டதாகவும் இருக்கும் என்கிற யதார்த்தத்தை, இக்கதையில் இயல்பாகக் காணமுடியும். அதேபோல், ஒரு பதின் வயதுப் பெண்ணின் மன ஓட்டங்கள், திருமணம், காதல் குறித்த ஏக்கங்கள், கனவுகள், அச்சங்கள் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்குள் நடைபெறும் காட்சிகள், அவரவர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு, மிக இயல்பாக கதை நகர்த்தப்பட்டுள்ளது.ஒரு காட்சியில், கதையின் நாயகியை எதிர் வீட்டு இளைஞன் பார்ப்பான். அவள் நேராக வீட்டிற்குள் சென்று கண்ணாடியைப் பார்த்துக்கொள்வாள். உடனேயே," எதற்காக நான் இப்படிப் பார்த்துக்கொள்கிறேன்?அவன் என்னைப் பார்த்தபோது நான் எப்படி இருந்தேன் என்று தெரிந்துகொள்ளவா?"
இதுபோல், ரசனைக்குரிய, உளவியல் உண்மை சார்ந்த காட்சிகள் பரவலாகத் தென்படுகிறது. வேலைக்குச் செல்வது அலுப்பான செயல் என்றும், அதற்குக் காரணம் நிர்ப்பந்தம்தான் எனும் விவரணையும் அப்பாக் கதாபாத்திரத்திலன் மூலம் சொல்லப்பட்டிருக்கும்

இரவுக்கு முன்பு வருவது மாலை
இக்கதை படித்து முடித்தது பாலசந்தர் அவர்களின் படம் ஒன்று பார்த்ததுபோல் இருந்தது.அவரின் நவீனமான மனிதர்கள், பழக்கங்கள், புதுமை, என்று பல அம்சங்கள் இவ்வாறு நான் எண்ணிக்கொள்ள காரணமாகலாம்.
தனித்தன்மையான, ரசனையான ஒரு ஆணும், பெண்ணும் விளையாட்டாக(விதியின் ?) சந்தித்துக்கொள்கிறார்கள்.அவர்கள் புதிதாகச் சந்தித்துக்கொள்வதால், ஒருவருக்கொருவர் கதையினூடே அறிமுகமாகும்போது, வாசகர்களுக்கு சேர்ந்து அறிமுகம் ஆகிறார்கள். இரு intelectuals சந்தித்துக்கொண்டதும் நெருங்கிப் பழகுகிறார்கள். புகைப் பிடிக்கிறார்கள்.கட்டிப் பிடிக்கிறார்கள். முத்தம் கொடுக்கிறார்கள்.  நீச்சல் குளத்திற்குச் சென்று நீந்துகிறார்கள்.எனவே, படிப்பதற்கு விறு விறுப்பாகயிருக்கிறது.கடைசியில், எதுவரைப் போகிறார்கள், போனார்களா இல்லையா என்கிற ஆவலே படித்துமுடிக்க வைத்துவிடும். இருவரின் மனவோட்டங்களும் மாறி மாறி விவரிக்கப்பட்டும்,கதைக்குள் கதைகளாகவும்,கற்பனைகளாகவும் நீள்கிறது. இருவருமே சற்று அசாதாராணமானவர்களாக இருப்பதால், இவர்களின் உரையாடலில் பல சுவாரசியமான தெறிப்புகள்.கதை சட்டென்று முடிந்துவிடும்.
அசாதாராணமான நிகழ்வுகள், மனிதர்கள் என்பதாலேயே இக்கதை ஒரு தனி அனுபவம். நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்வேன்

 
மீட்சியைத் தேடி
புது தில்லியிலிருந்து தன் சித்தப்பா வீட்டிற்கு வருகிறான், சங்கர்.மாநகர சூழலிலேயே
வளர்ந்த அவனுக்கு ஏனோ அந்த நவ நாகரிக வாழ்க்கையும்,அது தரும் போலியான வேடங்களும், நிர்ப்பந்தங்களும் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தஞ்சாவூர் வந்திறங்கி, பேருந்தில் பயணிக்கும்போது, கருப்பான நிறமுடையவளாய், காவியேறிய பற்களுடனிருக்கும் இளந்தாய் ஒருத்தியிடம் கூட ஏதோ ஒரு அழகு இருப்பதாய்க் கருதும், உணர்வெழுச்சிப் பெற்ற நிலையில் இருக்கிறான்.
இவ்வாறான, மனவெழுச்சிப் பெற்ற சுழலில், சித்தப்பா வீடிருக்கும் திருவையாறும், சித்தப்பாக் குடும்பத்தினரின் எளிய வாழ்க்கை முறையும்,கிராமம் சார்  நிலங்களும், காவிரியும்
அவனுக்கு மிகவும் பிடித்துப்போகிறது.அக் கிராம வாழ்வை அவன் நேசிக்கத்தொடங்குவதோடு, அதற்காக ஏங்கவும், வருந்தவும் செய்கிறான். பின் ஊருக்குப் புறப்படும்போது தெளிவு பெற்றவனாய், உற்சாகமாய் திரும்புகிறான்.திருவையாற்றில் அவனுக்கு ஏற்படும் நிகழ்வுகளும், சித்தப்பாவுடனான கலந்துரையாடலும் என ஒட்டுமொத்தமாய் அவனுக்குள் சலனத்தை ஏற்படுத்தி, ஒரு தெளிவுக்கு இட்டுச் செல்கிறது.
 நல்ல கதை. எளிய வாசகனுக்கும், பிடிக்கக்கூடிய வகையில், திருப்புமுனையோடு அமைந்த கதை.
 

இலங்கையில் போர்நிறுத்தம்தமிழீழத்தை அழிக்கும் இந்திய ராணுவம்... ஏற்படவேண்டும் - சோனியா



காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக்கும் ஓட்டுப் போடாதீங்க...

வன்னியில் மக்களைப் பாதுகாக்கவும், நலனைப்பேணவும் முதல் நடவடிக்கையாக போர்நிறுத்தம் ஏற்படவேண்டும் என அகில சோனியா காங்கிரஸ் தலைவி முசோலினி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர் பிராந்தியத்தில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களின் துயரங்கள் இந்தியாவை மிகுந்த கவலைக்கு ஆளாக்கி இருப்பதாகவும் கூறி அவர்

கொலைவெறி பிடித்த இந்தியா/இத்தாலி பெண்மணி கொல்லுவதே நீ தானே முசோலினியின் வாரிசே

போர் நிறுத்தத்தினுடாக இந்தியா அரசு இலங்கை அரசுடன் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஏப்ரல் 14 இற்குள் புலிகளை அழியுங்கள் – இந்தியா சிறீலங்காவிற்கு உத்தரவுகருத்துக்களை விவாதித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அநீதியின் பக்கமிருக்கும் இந்தியா!

தமிழீழத்தை அழிக்கும் இந்திய ராணுவம்...

இந்திய மருத்துவக் குழுவினரின் உள்நோக்கம் என்ன..?

கொலைவெறி பிடித்த இந்தியா/இத்தாலி பெண்மணி சோனியாவிற்கு,வன்னியில் இருந்து தமிழ்க்குடிமகன் எழுதும் கடிதம்

சோனியாவின் முந்தானையில் தொங்கும் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் உலகத் தமிழினத் தலைவர்




More than a Blog Aggregator

by ஆ.முத்துராமலிங்கம்

புத்தகமொன்றின் நடுவில்
மயிலிறகையும் அதனறுகில்
என் பெயரையும் எழுதி வைத்து
காத்திருந்தாய் மயிலிறகு
குட்டிபோடுமெனவும்
என் பெயர் உன் காதலை
வளர்க்குமெனவும்.

நீ புத்தகத்தை விரித்து
அமரும் போதெல்லாம்
மயிலிறகு இறக்கை விரித்து
உன் கனவுகளை ஏற்றி பறந்து செல்லும்

என் பெயிரில் ஊறிக்கிடந்த
மயக்கம் உன்னை தனிமையின்
விரல்களுக்கு மருதானி இட்டு
அழகு பார்க்க பணித்திருந்தது.

மயிலிறகும் என் பெயரும் கொண்ட
அப்புத்தகம் ஒரு நாள்…
உன் விருப்பங்கள் நிராகரிக்க
பட்ட பகலில் பழைய புத்தக
கடைக்கு போய்விட்டது

உன் கனவுகளும் ஆசைகளும்
பறந்து செல்ல மயிலிறகின்றி உனக்குள்
சிறைபட்டுக் கொண்டது.

வெகுநாட்களுக்குப் பின்
மளிகை பொட்டலங்களோடு
என் பெயர் கொண்ட அந் ஒற்றை
பக்கம் மட்டும் என் வீடு வந்து சேர்ந்தது.
கண்கள் ஈரம்கொள்ள வலி என்னிடம் இல்லை.

மயிலிரறகு
இறக்கைகளை உதிர்த்து விட்டு
எவனொ ஒருவனின் வாழ்க்கையை
வரைய மைபாட்டிலினுள்
மூழ்கி கிடந்தது


More than a Blog Aggregator

by தமயந்தி - நிழல்வலை

நன்றி‍ வலைசரம் கவிதாவுக்கு


More than a Blog Aggregator

by மணிகண்டன்
எழுதப்படும் கவிதை வரிகள்
என்றாவது ஒலி
எழுப்புமா.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ.
அன்புள்ள தல கைப்புள்ள, போர்வாள் தேவ் மற்றும் விவசாயிஇளா ஆகியோருக்கு சங்கத்து சிங்கங்கள் சார்பா நாமக்கல் சிபியின் மனம் திறந்த மடல்.

வ: மோகன்ராஜ் (எ) கைப்புள்ள,

தல! வருத்தப் படாத வாலிபர் சங்கம் னாலே கைப்புள்ளைதான்! கைப்புள்ள என்றதும் மத்தவங்க மனசுல ஞாபகம் வரது அந்த வருத்தப் படாத வாலிபர் சங்கமும் தல வாங்கும் ஆப்புகளும்தான்! அப்படிப்பட்ட தலக்கு இன்னைக்கு ஒரு நல்ல சேதி சொல்லப் போறோம்னு நினைச்சி மனசுக்குள்ள எவ்ளோ சந்தோஷமா இருக்குது தெரியுமா தல!

அட! ஆணி பிடுங்குற அவஸ்தைல நீ வேணா மறந்திருக்கலாம் தல! சங்கத்த வெச்சி பிழைப்பு ஓட்டுற நாங்க மறங்க முடியுமா? ஆமா தல! சங்கம் ஆரம்பிச்சி ஒத்தோட மூணு வருஷம் முடிஞ்சிடுச்சு தல்!

மூணு வருஷமும் மத்தவங்களுக்கு வந்த ஆப்பைக்கூட தானா வந்து தாங்கிகிட்டு "ரொம்ப நல்லவன்"னு பேரெடுத்தியே தல! உனக்கு இந்த நேரத்துல நன்றி சொல்ல நாங்களெல்லாம் கடமைப்பட்டிருக்கோம் தல!

தல! நீ என்னென்னிக்கும் இதே மாதிரி மத்தவங்களுக்காகவாச்சும் எங்களை எப்பவும் சிரிக்க வைச்சி அழகு பார்க்கவாச்சும் நீ 1000 வருஷம் அதே கெத்தோட வாழணும் தல!

வ: போர்வாள் தேவ்
தேவ்,
சங்கம் ஆரம்பிச்ச நாளில் இருந்து சங்கத்தைப் பத்தி யாராச்சும் நாக்கு மேல பல்லு போட்டு பேசினா டெரரா ஒரு அறிக்கை விட்டு அறிக்கை விட்ட ஆசாமிகளை டரியலாக்கி நம்ம தலகிட்ட சரண்டர் ஆக வைக்கிற திறமையும், நம்பிக்கையும், கம்பீரமும் உள்ள ஒரு நீதான் தேவ்!

தல! தன் கொள்கைய விட்டுக்கொட்டுக்காம பார்டரைத் தாண்டி உள்ளே போயி கட்டத்துரையோட கை கால வாங்காம இருக்கணும்னு கட்டதுரையைக் காப்பாத்த பார்டர் தாண்டி நீ போன காட்சி இன்னும் எங்க கண்ணுக்குள்ள இருக்குது தேவ்!

இன்னிய தேதிக்கு சங்கத்தோட மூணாவது வருஷத்தை கிராஸ் பண்ணப் போறோம்! பார்டர் கிராஸ் பண்ணி தலயைக் காப்பாத்தின உன்னை இன்னிக்கு ஞாபகப் படுத்தலைன்னா எப்படி தேவ்?

தேவ்! நீயும் இன்று போல என்னிக்கும் நல்லா இருக்கணும் தேவ்!

ச: விவசாயி (எ) இளா

வயல்ல சாகுபடி பாத்திருக்கோம்! வயலும் வாழும்ல கேள்விப்பட்டிருக்கோம்! ஒரு வாழும் கடலை சாகுபடியை சங்கத்துக்கு அறிமுகப் படுத்தினதே நீதானே விவ்ஸ் இளா! நீ இல்லாட்டி சங்கம் புரடக்ஷன்ல விவாஜு தி பாஸ்னு ஒரு படம் எடுத்திருக்க முடியுமா? டெக்னிக்கல் விஷயங்கள் எவ்வளவு எங்களுக்கு கத்து கொடுத்திருக்கே!

அப்படித்தான் பாஸ் ஆப்படிப்பாங்க! அதையெல்லாம் பார்த்தா ஆணி பிடுங்க முடியுமா ன்னு தலக்கு தைரியம் கொடுக்குறது யாரு!
இந்த மூன்றாமாண்டு நிறைவு நாள் வரும்போது உன்னையெல்லாம் பெருமைப்படுத்தி சொல்லாட்ட்டி எங்க கட்ட வேகுமா இளா?

இன்று போல என்றும் வாழணும் இளா!

மற்றும் நம்ம சங்கத்து சிங்கங்கள், புலிகள் அனைவரையும் மனமார நினைவுகூர்ந்து என் மனம் திறம்த மடலை இத்தோட முடிச்சிக்கிறேன்

கருத்துகள் இல்லை: