உயரத்துடிக்கும் சந்தைகள், ஆனாலும் இழுக்கத்துடிக்கும் கரடியின் கைகள். உலக சந்தைகளின் உதவியோடு நம் சந்தைகளும் உயர்ந்து வருவது மற்றும் உயர்வோடுகூடிய Volumeம் ஏறிவருவது சந்தோஷமான ஒன்று அல்லவா?டெக்னிக்கல் நிலவரப்படி சந்தை சிறிது ஆபத்தான நிலைகளை கடந்து இருக்கிறது. மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு அசுரத்தனமான ஆனாலும் மிக நிதானமான நிலையில் சந்தைகளின் உயர்வுகள் தொடர்வது நல்ல ஆரம்பம்.
ஆனாலும் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும், சந்தை 3500ஐ கடந்து மேலே செல்லும்போது (உலக சந்தைகளும் உதவிடும்பட்சத்தில்) அதன் தடைநிலைகள் அனைத்தும் அவற்றிற்கே சாதகமாக அமையும் என்பதை நான் சொல்லவில்லை, டெக்னிக்கல் சொல்கிறது.
இன்றைய சந்தைகள் ஆசிய சந்தைகளைத்தான் பின்பற்றும் என்றாலும், நம் சந்தைகள் சிறிய அளவில் ஒரு Profit Bookingஐ சந்திக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்றாலும் எனது முந்தைய பதிவுகளில் சொன்னது போல அவ்வப்போது சிறிய அளவில் Correctionஐ சந்தித்துக் கொண்டே மேல் நோக்கிய தன் நகர்வுகளை தொடரும் என்பது என் எதிர்ப்பார்ப்பு.
இன்றைய சந்தைகளின் டெக்னிக்கல் நிலைகள்,
.
ஊரை ஒட்டாமல்
சற்றே தள்ளி உயர்ந்திருந்தது
புதிய பாலம்!
தண்ணீர் காணாத தாகத்தில்
புதுப் பாலம்
எதெற்கென விழித்திருந்தனர்
ஊர் மக்கள்!
இமயத்தையும் குமரியையும்
சாலையில் இணைத்த
பெருமையில்
அர்ப்பணிக்க வந்தார்
கல்வெட்டு நாயகர்!
தண்ணீர் தராத மாநிலத்தை
தரையில் இணைக்க தகாதென
ஊர் திரள
ஒடியது அங்கே
இரத்த ஆறு!
உள்ளம் இணையாத மக்களின்
ஊர்களை இணைத்த
வெட்கத்தில் குறுகியது பாலம்!
அதை படமெடுத்து
நாளைய சரித்திர சாட்சியாக்கியது
நாசா விண்வெளி.
சற்றே தள்ளி உயர்ந்திருந்தது
புதிய பாலம்!
தண்ணீர் காணாத தாகத்தில்
புதுப் பாலம்
எதெற்கென விழித்திருந்தனர்
ஊர் மக்கள்!
இமயத்தையும் குமரியையும்
சாலையில் இணைத்த
பெருமையில்
அர்ப்பணிக்க வந்தார்
கல்வெட்டு நாயகர்!
தண்ணீர் தராத மாநிலத்தை
தரையில் இணைக்க தகாதென
ஊர் திரள
ஒடியது அங்கே
இரத்த ஆறு!
உள்ளம் இணையாத மக்களின்
ஊர்களை இணைத்த
வெட்கத்தில் குறுகியது பாலம்!
அதை படமெடுத்து
நாளைய சரித்திர சாட்சியாக்கியது
நாசா விண்வெளி.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக