சுமார் 20 ஆண்டுகளாக வராத கதை(?), அஃதாவது வைரக்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், நட்பு, துரோகம், கதறக் கதற காதல் ஒரு குத்தாட்டம் இவை இந்தக் காலத்துக்கு ஏற்ற தொழில் நுட்ப இதியாதிகளுடன் வைத்து சொல்லப்பட்டப் படம்.
நகைச்சுவைக்கு தனிப் பகுதி இல்லை, பட ஓட்டத்துடன் இயல்பாக இருக்கிறது. துரத்திப் பிடிக்கும் காட்சிகள், படமாக்கிய விதம் அருமை. படம் பார்க்கும் போது ஆப்பிரிக்காவில் (காங்கோ) பயணம் செய்வது போன்ற உணர்வைத் தரும் சந்து பொந்தெல்லாம் சென்ற ஒளிப்பதிவு. வில்லன் கும்பல்களிடமிருந்தும், சுங்க அலுவலரிடமிருந்தும் நுட்பமாக தப்பிக்கும் சூர்யா, சூர்யாவின் நண்பனாக கடத்தல் தொழிலில் வில்லனின் ஆளாக வந்து ஒட்டிக் கொள்ளும் நடிகர் (விஜய் டிவி நண்டு - நன்றி தகவல் கேபிள் சங்கர்) லொட லொட பேச்சிலும், நகைச்சுவையிலும் பின்னி இருக்கிறார். ஆப்ரிக்காவின் தெருவில் நரகலை மிதித்துவிட்டு...'இவ்வளவு கருப்பாக இருக்கானுங்க இவனுங்களுக்கும் மஞ்சள் தானா ?' கருப்பு நிறத்தைக் கிண்டல் செய்திருந்தாலும் திரையில் அது ஒரு நேர (டைமிங்) நகைச்சுவையாகத் தான் தெரியும். அவரின் தங்கையாகவரும் தமன்னா - சூர்யா காதலை வளர்த்துவிடுவது என அனைத்தையும் நகைச்சுவையாக செய்து, இடைவேளைக்குப் பிறகு மனதைப் பிழியும் காட்சிகளில் அப்படியே மனதில் நிற்கிறார். வில்லன் நெடு நெடு உயரம் கழுத்துவரை தலைமுடி, கோலங்கள் ஆதித்யாவின் குரலில் மோசமாக நடிக்கவில்லை என்றாலும் கொடுர காட்சிகளைச் செய்யும் போது தேறி இருக்கிறார்
பாடல்கள் சுமார் என்றாலும் எழுந்து செல்லும் அளவுக்கு இல்லாமல் சிறப்பான படக் காட்சிகளால் கேட்கமுடிகிறது. இயக்கம் கேவி ஆனந்த். சரணும், கெளதமும் இணைந்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படம். அம்மா செண்டிமண்டுகளைத் தவிர்த்திருக்கலாம், இன்னும் ஏன் இப்படிப் பட்டக் காட்சிகளை வைத்துக் கொள்ளுகிறார்களோ என்ற ரீதியில் சூர்யாவின் தாயாக வரும் ரேணுகா விற்கு கொடுக்கப்பட காட்சிகள் இருக்கிறது.
சூர்யாவின் காட் பாதராக வரும் பிரபு கோடிக்கணக்கில் கள்ளக் கடத்தல் வணிகம் செய்பவராம், ஒத்தாசைக்கு வெறும் மூன்று பேரை வைத்திருக்கிராராம், கள்ளக் கடத்தல் முதலாளி போல் தெரியவில்லை, காயிலான் கடை நடத்தும் ரேஞ்சிக்கு அவர் பாத்திரத்தை வைத்திருக்கிறார்கள், போதைப் பொருள் தவிர்த்து வைரம், தங்கம், திருட்டு விசிடி என்று மட்டுமே கடத்தும் நல்லவர் என்பதாக பிரபு, சூர்யா பாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
தசவாதரத்திற்குப் பிறகு வந்தப் படங்களில் அயன் நல்ல விருவிருப்பு.
கதை அர்த பழசு, திரைக்கதை ஓகே ரகம்
இயக்கம் பாஸ் பாஸ்
நடிப்பு பாஸ் பாஸ்
இசை பரவாயில்லை வகை
ஒளிப்பதிவு அட்டகாசம்

அயன் நல்ல பொழுது போக்குப் படம் தான், எனக்கு போரடிக்கவில்லை. சூர்யா ரசிகைகளை ஏமாற்றவில்லை, அடிக்கடி பாடி (பாட்டு இல்லை) காட்டுகிறார். படம் பார்த்து வெளியே வரும் போது எதிர்மறை விமர்சனங்கள் எதுவும் வரவில்லை.
இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு(மாறன் ப்ரதர்ஸ்) இது வெற்றிப்படம் தான்.
அயன் விரைவு வண்டி
(உஸ்ஸ்......அப்பாடா பதிவர் கடமையை ஆற்றியாச்சு)

President Mahinda Rajapaksa today called on LTTE leader Velupillai Pabhakaran to surrender now with his small band of fighting cadres who had been cornered to the No Fire Zone or face total annihilation within days if not hours.
ஒரு எஸ்.எம்.எஸ். வந்திருந்தது. பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸோ ஏர்டெல் ஸ்பெஷல் ஆஃபரோ வந்திருக்கும் என்று நினைத்து பார்த்தால், அத்வானிக்கு ஓட்டு போடணுமாம். பிஜேபிகாரங்க அனுப்பிருக்காங்க.
என்ன சொல்றாங்கன்னா,
---------------
BJP's Promise:
Terror-free India,
Hunger-free society,
Debt-free kisan,
Worry-free middle class.
3.5 crore families to benefit from income tax exemption for incomes upto Rs. 3 lakh p.a.
Student loans at 4%.
Advani for PM.
www.lkadvani.in
---------------
இனி விளக்கம் நான் சொல்றேன்.
ஃப்ரி சொன்னா நம்ம ஆளுங்க என்ன வேணா பண்ணுவாங்கன்னு நினைப்பு. பாருங்க, வரிக்கு வரி ஃப்ரி.
டெரர் ஃப்ரி இந்தியா - அப்படின்னா பிஜேபி ஆட்சிக்கு வந்திச்சுன்னா, இனி இந்தியாவுல இலவசமா டெரர் இருக்கும். அதாவது டெரரிஸம் தலைவிரிச்சு ஆடுமாம்.
ஹங்கர் ஃப்ரி சொசைட்டி - ஜீரணிக்க முடியாத படி பல விஷயங்கள் நடக்கும். ஜீரணிக்காத போது எப்படி பசி எடுக்கும்? அப்புறம், சொசைட்டி ஒரு பிளேட் எங்க கிடைக்கும்ன்னு கேட்க கூடாது.
டெப்த் ஃப்ரி கிஷான் - நல்லா வாசிங்க. இருக்குற கடன் விவசாயிகள போட்டு தள்ளிருமாம். பிறகு, விவசாயிகளும் இருக்க மாட்டாங்க. கடனும் இருக்காது.
வொர்ரி ஃப்ரி மிடில் கிளாஸ் - இது ரஜினியே ஸாரி, ஆண்டவனே ஆட்சிக்கு வந்தாலும் தீர்க்க முடியாது. வொர்ரி இருந்தாதானே மிடில் கிளாஸ்?
3.5 கோடி மக்களுக்கு வரி சலுகை கிடைக்கும். கண்டிப்பா. சம்பளம் குறைஞ்சா, தானா வரியும் குறையும். இருக்குற பொருளாதார பிரச்சனையில பல பேருக்கு சம்பளம் குறைஞ்சிருக்கு. குறைய போகுது. அதனால வரியும் குறையும்.
தேர்தல்ங்கறதால தான் ஆட்குறைப்பு செய்தியும், சம்பள குறைப்பு செய்தியும் வராம இருக்காம். கம்பெனிகளுக்கு மேல இருந்து உத்தரவு வந்திருக்காம். தேர்தலுக்கு பிறகு அதிர்ச்சிகள் இருக்குமாம்.
சரி, பிஜேபி பிரச்சாரத்துக்கு வருவோம்.
மாணவர்களுக்கு கல்வி கடன் நாலு பர்சண்ட் தானாம். அதாவது கடன் வாங்காம படிக்க முடியாதுங்கறாங்க.
சரி, பிஜேபிக்கு ஓட்டு போட்டுடுங்க, என்ன?

பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்
புலிகளின் தலைவர் பிரபாகரனது முக்கிய ஆவனங்கள் புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் அப்பிரதேசத்தை விட்டு ஓடும்போது பக்குவமாக புதைத்து வைத்துச் சென்ற பொருட்கள் 53 ம் படையணியினரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பிரபாகரனது பிறப்பு அத்தாட்சி பத்திரம், ஜாதகம் மற்றும் குடும்ப அல்பம் என்பன உட்பட பல ஆவனங்கள் அடங்குவதாக தெரியவருகின்றது.
புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் செயற்பட்டுவரும் 58ம் , 53ம் படையணியினர் அப்பிரதேசத்தில் புலிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி பல இராணுவ உபகரணங்களையும் கொல்லப்பட்ட புலிகளின் உடல்களையும் கடந்த சில நாட்களாக கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளின் தலைவர் பிரபாகரனது மிக நெருங்கிய சகாவாகிய பாணு முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் போது படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
1984ம் ஆண்டு புலிகளியக்கத்தில் இணைந்து கொணட பாணு புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பலதாக்குதல்களுக்கு தலமைதாங்கியவராகும். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலிகள் அவ்வியக்கத்தை விட்டு விலகிச் சென்றபோத அவர்களுக்கெதிராக போர் தொடுத்து வாகரையில் தமிழ் மக்கள் மீது புலிகள் மேற்கொண்ட மீலேச்சத்தனமான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக