போய்வருகிறேன் என்று புனிதமான பொய்யுரைத்த புனிதர்கள் கரும்புலிகள்

வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தமிழின அழிப்புத் தாக்குதலில் இன்றும் 29 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
பிரபலமிலாத பதிவராக x வழிகள்;X=real integerசும்மா இஸ்டத்துக்கு ஒரு பத்து யோசனையை சொல்லுங்கள் ...
பிரபல பதிவரிடம் வாங்கிய அடி
பிரபல பதிவரும்,பிரபல நடிகையும்
இவரெல்லாம் பிரபல பதிவர்?
பிரபல பதிவரின் பித்தலாட்டம்
பிரபல பதிவர் யார் பின்னால் சுற்றுகிறார்?
பிரபல பதிவர் சுட்ட கவிதை.
பிரபல பதிவர் தேர்தலில் .....
உள்ளே அவர் வாக்களித்ததை குறித்து பதிவு இடலாம் ..
உள்ளே அவர் வாக்களித்ததை குறித்து பதிவு இடலாம் ..
இப்படி உங்களுக்கு பிரபலம் என்று உங்களுக்கு என்னவெலாம் தோன்றுகிறதோ அதை கொண்டு பதிவிடலாம் ...
அப்பறம் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் "பிரபல" பதிவர் தான்.
கனரக ஆயுதங்களை பொதுமக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களின் மீது பயன்படுத்துவதை சிறிலங்கா அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக