திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-04

கனரக ஆயுதங்களை பொதுமக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களின் மீது பயன்படுத்துவதை சிறிலங்கா அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
மெல்பேர்ன் தமிழ் உறவுகளின் பேரணி மீது சிங்கள காடையர்கள் கொலை வெறி தாக்குதல்! ஐவர் படுகாயம் - ஏழு வாகனங்கள் சேதம் : ஆஸ்திரேலியா மெல்பேர்னில் தமிழ்மக்கள் மேற்கொண்ட மகிழுந்து பேரணி மீது சிங்கள மக்கள் மேற்கொண்ட கொலைவெறித்தாக்குதலில் ஐந்து தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். தமிழ்மக்களின் ஏழுக்கும் மேற்பட்ட மகிரழுந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை பிற்பகல் மெல்பேர்ன் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மெல்பேர்னில் இன்றைய தினம் தமிழ் இளையோர் அமைப்பினால் மகிழுந்து பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டதன் பிரகாரம் தமிழ்மக்களின் மகிழுந்து பேரணி திட்டமிடப்பட்ட வீதிகளின் ஊடாக அமைதியாக சென்று கொண்டிருந்தது.

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. அந்தப் பத்தும் எவை? தமிழ்மகள் அவ்வை தாம் இயற்றிய நல்வழியில் அந்தப் பத்தையும் ஒரு பாடலில் பட்டியல் இட்டிருக்கிறார். மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம்.

கருத்துகள் இல்லை: