இயக்குநர் சீமான் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு எதிராய் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராய் நிறுத்தப்படுவார்-தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்கம் : இயக்குநர் சீமானை இந்திய இறையான்மைக்கு எதிராய் பேசினார் என்று தமிழக காங்கிரஸ் கட்சி கூக்குரலிட்டு சிறையில் அடைக்க காரணமாய் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த தமிழக திரைப்பட இயக்குநர்கள் இயக்குநர் சிகரம் பாரதிராசா தலைமையில் திங்கள் மாலை ஒன்று கூடி எடுத்த தீர்மானத்தின்படி, இயக்குநர் சீமானை காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு எதிராய் சுயேச்சை வேட்பாளராய் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விரிவாய் விரைவில் வெளியிடப்படும்.
சில வித்தியாச விசயங்களை நான் ஆங்கிலத்தில் கவனிக்க நேர்ந்தது......
ஒரு சில கேள்விகளுக்கு என்னால் விடை அளிக்க முடியாமல் உள்ளது , உங்களுக்கு பிடி படுகிறதா பாருங்களேன் ....
முதலில் நான் சொல்லும் ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்தில் மாற்ற ் முயற்சியுங்களேன் .....
"மன்மோகன் சிங் இந்தியாவின் எத்தனையாவது பிரதமர்?"
இதற்க்கு வித்தியாசமாக நான் பதில் வைத்துள்ளேன் அது தான் சரியான பதிலா என்று தெரியாது.....

a,e,i,o,u மற்றும் 'y' அற்ற
அர்த்தமுள்ள ஆங்கில வார்த்தை ஒன்னு சொல்லுங்களேன்......
a,e,i,o,u இல்லாத மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது?
arsenious என்னும் வார்த்தையின் சிறப்பம்சம்?
உங்களால்,
a,b,c,d இல்லாமல் நூறு வார்த்தைகளை எவ்வளவு வேகத்தில் சொல்ல முடியும்.....(எப்படி என்று சொல்லவும்)
சில அழகிய palindrome கள்:
murder for a jar of red rum
able was I ere I saw Elba
Malayalam
a to z அனைத்து எழுத்துக்களும் இருக்குமாறு ஒரு வாக்கியம் சொல்லுங்களேன்....
என் பங்குக்கு,
"The Quick brown Fox jumps over the Lazy Dog" இன்னும் சொல்லலாம் ...
இதுதான் ஆங்கிலத்தில் இருக்கும் மிகப்பெரிய வார்த்தை,
"pneumonoultramicroscopicsilicovolcanoconiosis" இது நுரையீரலில் ஏற்படும் ஒரு வித நோய்....
இந்த வார்த்தைகளின் சிறப்புகள் ....
Uncopyrightable பதினைந்து எழுத்து உடைய வார்த்தை எந்த எழுத்தும் மீண்டும் வராதவாறு அமைந்துள்ளது...
deeded இரண்டே எழுத்துக்கள் உள்ள ஒரே ஆறு எழுத்து வார்த்தை...
"I do not know where family doctors acquired illegibly perplexing handwriting nevertheless , extraordinary,pharmaceutical intellectuality counterbalancing indecipherability,transcendentalizes intercommunications ' incomprehensibleness' "
இந்த வாக்கியத்தில் முதல் வார்த்தையின் நீளம் ஒரு எழுத்து , இரண்டாவது வார்த்தையின் நீளம் இரண்டு இப்படி போகும்.....
நன்றி நண்பர்களே....
Be Cool...
Stay Cool...

என்று தனியும் எம் தமிழ் ஈழ சுதந்திர தாகம்.........................
தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் ,தர்மம் மறுபடியும்
வெல்லும்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக