
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீரு வோம் என்றும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் அமைப்புச் சட் டப் பிரிவு 370-ஐ ரத்து செய் வோம் என்றும், பாரதிய ஜனதா கட்சி தனது மத வெறி நிகழ்ச்சி நிரலை தேர் தல் அறிக்கையாக்கி வெளி யிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு, முஸ்லிம் மக் கள் மீது நடத்திய கொடூர இனவெறி படுகொலை யைத் தொடர்ந்து, உரு வாக்கப்பட்ட அச்சத்தைப் பயன்படுத்தி அம்மாநிலத் தில் மீண்டும் பாஜக ஆட் சிக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவ தும் குஜராத் மாதிரியை பின்பற்றுவது என பாஜக முடிவெடுத்தது.
இதைத் தொடர்ந்து, ஒரிசாவில் கிறிஸ்தவ மக்கள் மீதும், கர்நாடகத்தில் சிறு பான்மை மக்கள் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்திய பாஜக, ராமர் கோவில் கட் டுவோம் என்றும், சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்தக்கூடாது என்றும், அந்தப் பணிக்காக 'ராமர் பாலம்' என்று இவர்களால் பெயரிடப்பட்டுள்ள மணல் திட்டை தோண் டக்கூடாது என்றும் கூறி, தனது மதவெறி நடவடிக் கைகளை செயல்படுத்தி வருகிறது.
கடந்த 1999 மற்றும் 2004-ம் ஆண்டு தேர்தல்களின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமைக் கட்சி என்ற முறையில் தேர் தல் அறிக்கையில் நேரடி யாக ராமர் கோவில் கட்டு வோம் என்று கூறாமல் இருந்த பாஜக, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி யில் இருந்த கட்சிகள் ஒவ் வொன்றாக வெளியேறிய நிலையில், மீண்டும் ராமர் கோவில் பிரச்சனையை தனது தேர்தல் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந் தால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்றும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந் தஸ்து தரும் 370-வது பிரிவை ரத்து செய்வோம் என்றும், டில்லியில் வெள் ளியன்று தேர்தல் அறிக் கையை வெளியிட்ட அத் வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறினர். மேலும், பொடா போன்ற சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என் றும் அவர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.
ஏற்கெனவே வருண் காந்தி போன்ற பாஜகவின் தலைவர்கள் மிகக் கொடூர மான முறையில் வெறித் தனமாக பேசியதை வர வேற்று ஆரவாரம் செய்து ஆனந்தப்பட்ட கட்சி பாஜக என்பது கவனிக்கத்தக்கது.
வருண் காந்தி மட்டு மின்றி, அத்வானி உள் ளிட்ட அக்கட்சியின் முக்கி யத் தலைவர்களும் கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது பகிரங்கமாக சிறு பான்மை மக்களுக்கு எதி ராக பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், ராமர் கோவில் கட்டுவதே இலக்கு என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருப் பது, சிறுபான்மை மக்க ளுக்கு பகிரங்கமாக விடுக் கப்பட்டுள்ள மிரட்டலே என்று அரசியல் நோக்கர் கள் கூறுகின்றனர்.
மேலும், நாடு முழுவ தும் விலைவாசி உயர்வு உச்சத்தை எட்டிய நிலை யில், அரிசி, பருப்பு உள் ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை மைக்கு பெருவாரியான இந்திய மக்கள் தள்ளப் பட்ட சூழ்நிலையில், அவர் களுக்காக சிறிதும் கவலைப் படாமல் இருந்த பாஜக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதம் ஒன்றுக்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் களுக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை தரு வோம் என்றும், அது கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்றும் படாடோப அறிவிப்பை யும் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக கிலோ அரிசி 3 ரூபாய்க்கு தரப் போவதாக கூறியுள் ளது. இதற்கு பதிலடி என்ற பெயரில், பாஜக கிலோ அரிசி 2 ரூபாய் என்று அறி வித்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
கூகிள் தேடுக மூலம் சுற்றி வந்த போது கிடட்த்த படங்கள் சில...இவற்றைப் பார்த்த போது நாம், நமது ரசனை எல்லாம் எல்லாக் காலங்களிலும் ஒன்று போலவே இருக்கிறதல்லவா...
அனைத்து காதாநாயகிகளும் ஒரே மாதிரியே முக அமைப்பு உருவ அமைப்பு போன்றவற்றுடன் தோன்றுகிறார்கள் போலவே உள்ளது.
![[saro+002.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxMeKzuhHuX8v2ApDjoO_S9LuWDbMmhY1g-HCQzQzxx1isTOEDI_PfvpXXXIWRPc78NPi4i1soA-9MmnT9mU4TX-cCIGftoGZZL4nmZHzRv2wnB0IJ35U6CggM3s7aNNwdonyPUODKypTN/s1600/saro+002.jpg)






வடசென்னை- டி.கே.எஸ்.இளங்கோவன் (மாணவர், வயசு கம்மிதானுங்க)
தென்சென்னை- வெற்றியழகன் (பேராசிரியரின் பேரன்)
மத்திய சென்னை- தயாநிதிமாறன் (கலைஞரின் பேரன்)
ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு (இராமர் பாலம் புகழ்)
திருவண்ணாமலை- ஸ்ரீதர் (நகரசபை தலைவர்)
நீலகிரி-ஆ.ராசா (இவர் ச்பெக்டாக்கில் போடுவதில்லை)
பொள்ளாச்சி- வி.பி. சந்திரசேகரன் அல்லது க.ரா.சுப்பையா (எந்த எலநி வெல பொரும்னு தெரியல!? )
நாமக்கல்- கே.பி.ராமலிங்கம் ( ஜெயலலிதாவை அடித்தவர்)
கிருஷ்ணகிரி- சுகவனம் (ஜெயலலிதாவைத் (தோற்)கடித்தவர்
தர்மபுரி- மனோகர் (எந்த மனநிலையில் நிக்கிறாரோ?)
கள்ளக்குறிச்சி- வேங்கடபதி(சட்டை பண்ணாத சட்ட அமைச்சர்) அல்லது ஆதிசங்கர் (எம்பி)
நாகை-ஏ.கே.எஸ்.விஜயன் (விஜயமுள்ளவர்)
தஞ்சை- பழனிமாணிக்கம் (கப்டனையே ரைடு பண்ணுனவர்)
கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன் (காங்கிரஸ் காரங்க என்ன பண்ணுவாங்களோ?)
மதுரை- மு.க.அழகிரி.(கலைஞரின் மகன் -நீதிக் கட்சியைச் சேர்ந்த அஞ்சாநெஞ்சன் அல்ல)
இவர்களெல்லாம் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என்று கொள்ளிமலை குப்பு நம்புகிறார்.
இப்பதிவு எதற்கென்றால் இன்னும் உலகெங்கும் இருக்கும் இப்பள்ளியின் பழைய மாணவர்கள், குறிப்பாக 1959-ம் வருடத்திய மாணவர்கள் எவெறேனும் இருந்தால் தெரிந்து கொண்டு, விரும்பினால் தொடர்பு கொள்ளத்தான். அழைப்பிதழை ஸ்கேன் பண்ண நேரமில்லாததால் அப்படியே தருகிறேன்.
TEAM 1959 SSLC AYIRA VYSYA HIGH SCHOOL
SATTUR
Invites Your August Presence
During The Golden Jubilee Celebration of
Completing out the School studies in March 1959
The Function is Consented by His Holiness
MUDURAI 292ND MAHA SANNIDHANAN SRI ARUNAGIRINATHA SRI GURUNGNANA
SANBHANDHA DESIKA PHARAMACHARI
to PRESIDE and DELIVER His blessings
Sri J.RAMAMOOTHY M.B.A., B.L.,
Managing Trustee
Thirupparankundram Velliambalam Trust, MADURAI.
Will unveil the Portrait of
Sri M.NAVAEETHA KRISHNAN B.A.L.T.,
(Then Headmaster og the school)
Time:9.30 am
Date: 12.4.09 Sunday
Venue: A.V.Higher Sec.School Campus, Sattur
YOU ARE CARDIALLY INVITED
NetULtimate.com is Currenlty looking for Web Developers, Web designers, Hosting service providers and SEO specialists to help us from India.
If you are an India based company willing to provide quality service and looking for projects contact us ASAP.
You can contact us at Yahoo Messanger 'dilipan@yahoo.com' or dilipan@netultimate.com or (703) 849 1269 for further discussions.
Best Regards,


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக