செவ்வாய், 14 ஏப்ரல், 2009

2009-04-11

திரு.கலைஞர் டாக்டர் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு! மாண்புமிகு முதல்வருக்கு, வணக்கம். உண்மையைச் சொன்னால் இந்த மடல் எழுதுவதால் ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு அடியோடு இல்லை. உங்களுடைய அண்மைக் காலப் பேச்சும் செயலும் அவ்வாறுதான் எம்மை எண்ண வைக்கிறது.

" சீப்புக்கண்ணாடி, ஆடை , சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்பு பாட்டரி விளக்கு தூக்கு கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்பு கோவணம் படுக்கை
காப்பிட்டபெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே!"

-பாரதி தாசன்-

எது தேவையோ எடுத்துட்டு கிளம்புங்க ஊருக்கு..

More than a Blog Aggregator

by மக்கள் குழாம்

நேதாஜி பாடல்

http://rapidshare.com/files/219974492/Nethaji_paadal.MP3.html

பிரபாகரனோ, விடுதலைப்புலிகளோ தங்களை பாதுகாக்கும்படி யாரிடமும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்களா? எங்களுக்கு அத்தகைய அறைகூவல் கேட்கவில்லை. சோனியா காந்தி, கருணாநிதி உள்பட 11 முதல் மந்திரிகளுக்கு விடுதலைப்புலிகள் குறிவைத்திருப்பதாக மத்திய உள்துறை கூறியது.
இலண்டன் இந்தியத் தூதரகத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேருவின் சிலையின் தலை இலங்கைத் தமிழர்களால் உடைக்கப்பட்டதாக வந்த செய்திகளை தூதரகம் மறுத்துள்ளது.  சிலை தானாகவே விழுந்து உடைந்ததாக தூதரகம் விளக்கமளித்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இலண்டனி்ல் 4 நாட்களாக இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந் நிலையில் இந்தியா ஹவுசில் வைக்கப்பட்டிருந்த நேரு சிலையின் தலை உடைந்திருந்தது. 

கருத்துகள் இல்லை: