விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள புதுமாத்தளன் பகுதியில் இருந்து கப்பல் மூலமாக வெள்ளியன்று 480 பேர் புல்மோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.
இவ்வாறு கப்பலில் கொண்டுவரப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல புலிகள் அனுமதி மறுப்பதாகவும், 14 வயதுடைய சிறுவர்களைக் கூட தமது படையணியில் அவர்கள் கட்டாயமாகச் சேர்ப்பதாகவும் இன்று புல்மோட்டைக்கு வந்த சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குறுகிய பிரதேசத்தில் ஷெல் தாக்குதல்கள் அதிகம் இடம்பெறுவதாகத் தெரிவித்த ஒருவர், அங்கு தண்ணீருக்கு கடும் கட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் ஒரே வீட்டில் இருந்து கூட நான்கு-ஐந்து பேர் என்று பிடித்துச் செல்வதால், சிறார்களை வெளியே அனுப்பவே பயப்பட வேண்டிய சூழல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர மக்கள் விரும்பினாலும் புலிகள் அதை அனுமதிப்பதில்லை என்று நம்மிடம் கூறிய ஒரு பெண்மணி, தப்பி வர முற்படும் மக்கள் மீது புலிகள் சுடுகின்றனர் என்றும் கூறினார்.
இதற்கிடையே, புதுமாத்தளன் பகுதியிலிருந்து 2 இயந்திரப் படகுகளின் மூலம் எவ்வித வழித்துணையும் இன்றி 21 பேர் புல்மோட்டையை வந்தடைந்துள்ளனர்.
கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர்களை வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்வும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யால மற்றும் புத்தள பிரதேசக் காடுகளில் மறைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினா,; இன்று (03) காலையில் அம்பாறை, பாணமைப் பிரதேசத்தில் புலி உறுப்பினர்கள் 13 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இன்று காலையில் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலின் போது விசேட அதிரடிப் படையினருக்கு எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லையென உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்களில் வெடிகுண்டு நிபுணரான ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த அ 0012 என்ற இலக்கத்தைக் கொண்ட பரந்தாமன் மாஸ்டர் என அழைக்கப்படும் கந்தையா சரவணநாதன் அடங்குகிறார். அதிரடிப் படையினரின் தாக்குதலில் இரு பெண் புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு நிபுணரான பரந்தாமன் மாஸ்டர் அம்பாறை, மல்வத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் இவர் 1995 ஆம் ஆண்டுகளில் புலிகள் அமைப்பில் சேர்ந்து கொண்டவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திடம் சமாதான தீர்வை வலியுறுத்தும் அதேவேளை பொதுமக்களை சுதந்திரமாக வெளியேற அனுமதியளிக்குமாறும் வன்முறைகளை நிறுத்துமாறும் புலிகளை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அரசை தாம் வலியுறுத்தி வருவதாக அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டன், அமெரிக்க காங்கிரஸ் வாதியான மேரி ஜோ கில்ரோயிக்கு கடிதமூலம் பதிலளித்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில், அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து மேரி ஜோய் கில்ரோய் கடந்த மார்ச் 9ஆம் திகதி, ஹிலாரி கிளின்டனிடம் கடிதம் மூலம் விளக்கம் கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஹிலாரி கிளின்டன், இலங்கையில் நிரந்தர சமாதான தீர்வு ஏற்பட்டு அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஏற்படுவதையே அமெரிக்கா விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்திடம் சமாதான தீர்வை வலியுறுத்தும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளிடம், பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதியளிக்குமாறும், வன்முறைகளை நிறுத்துமாறும் கோரியுள்ளதாக ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு, பொது மக்கள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும் தமது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு சர்வதேச உதவு நிறுவனங்கள், உதவி வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் தாம் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராஜாங்க திணைக்களமும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து வன்னியில் போரினால் சிக்குண்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றன. அத்துடன் இடம்பெயர்ந்து மக்களின் முகாம்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமையம் என்பவற்றின் முழுமை நிவாரணங்களையும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என ஹிலாரி கிளிங்டன், மேரி ஜோய் கில்ரோய்க்கு அனுப்பியுள்ள கடித்தில் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வரதராஜா தனது பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயாந்த மக்கள் தொடர்பான தவறான தகவல்களை வழங்கியதனையடுத்தே இவர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
வன்னியில் இடம்பெறும் யுத்தம் காரணமாக 13 சிவிலியன்கள் உணவின்றி இறந்ததாகவும் போதிய மருத்துவ வசதிகளின்றி 500 பேருக்கு மேற்பட்டோர் மரணமானதாகவும் இவர் தெரிவித்திருந்தார்.
அண்மைக்காலமாக இவரால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பினனரே இவரைப் பணியிலிருந்து இடை நிறுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது .

எங்கேயிருக்கிறேன் நான்? என்னாயிற்று எனக்கு? எங்கேயென் நதீஷா?எங்கேயென்...ஸ்ஸ்ஸ்...ஆ..........விண்ணென்ற வலி வலது தொடையில் தொடங்கி உடலெங்கும் பரவத்தொடங்கியது.
கண்ணைவேறு எதுவோ மறைத்தக் கொண்டிருந்தது.
இது கனவா? இருக்க முடியாது. இந்த வலி நிஜம். காலை ஏன் கைகளைக் கூ்ட அசைக்க முடியாதவாறு வலி வலி வலி....
வலியை மீறிய மனவலிமையுடன் இடது கையை ஊன்றி எழமுயல்கிறேன்.
"அண்ணே எழும்பாதீங்கோ. அப்பிடியே படுத்திருங்கோ. கால அசைக்கக்கூடாது." ஏதோவொரு குரல் என்னை மிரட்டுகிறது.
"டொக்ரர் அந்தப் பேஷன்ருக்கு நினைவு வந்திற்றுது." எங்கோ தொலைதூரத்தில் இருந்து கேட்பதாய் அதேகுரல்.
யாரோ அருகில் வந்து கன்னத்தைத் தட்டி "அண்ணை இப்ப எப்பிடியிருக்கு?"
யாரிது. இது, இந்தக்குரல் நதிஷா இல்லை. முதலில் அதட்டிய குரலும் இல்லை.
"நதிஷா...."
"அண்ண தயவு செய்து சத்தம் போடாதீங்கோ. மற்ற பேஷன்ர்ஸ்சும் முழிச்சுரிவினம்."
அதே குரல் இம்முறை அதுவும் அதட்டியது.
"ஐயோ! வலிக்குது. தாங்கமுடியுதில்ல. ஐயோ! அம்மா.. ந.தீ..ஷா..."
"சின்னவன் இந்த பேஷன்ருக்கு ரெண்டு பனடோல் குடுங்கோ" சொல்லிவிட்டு அந்தக் குரல் நகர்ந்து சென்றது.
பனடோல் தந்தவரிடம் "அண்ணே! எனக்கு நடந்தது. என்ர மனிசி பிள்ளைகள்...என்ர மனிசி எங்கையண்ணே?"
"அண்ணே குறைவிளங்காதைங்கோ. உங்கட பேர்கூட இஞ்ச ஒருத்தருக்கும் தெரியாது. இதுக்குள்ள உங்கட சொந்தக்காரரைப் பற்றி எப்பிடியணணே தெரியும்? நீங்க இப்ப புதுமத்தாளன் ஆசுப்பத்திரியிலை இருக்கிறியள்."
(வேர் விடும்...)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக