திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-03

தமிழக முதல்வர் கருணாநிதியின் உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு ஏற்கனவே எச்சரித்து இருந்தது.

இன்று முதல்வரின் கோபாலபுரம் வீட்டு முகவரிக்கு விடுதலைப்புலிகளின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கடிதத்தில் கொலை மிரட்டல் வந்திருக்கிறது.

மத்தியகுற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல்துறையின் செய்திக்குறிப்பு சொல்கிறது.
***


மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதி கிடைக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறி தேர்தலை புறக்கணிக்க மதிமுக முடிவு செய்ய வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், 5 மணி நேரம் நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ''அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடரும்'' என்று தெரிவித்தார்.

வைகோ அவர்களே,

தன்மானத்தோடு,

கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள்!

4 எம்.பி பதவிகளால் ஈழ மக்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது!

40 எம்.பிக்கள் வைத்திருப்பவர்களால்(திமுக-காங்கிரஸ் கூட்டணி) இலங்கை இனப் படுகொலையைத் தடுக்க முடிந்ததா!?

ஜெயலலிதா தோல்வியுற வேண்டும். அதுவே நம் அவா!





பரிசல்காரன் அவியல் போடுறார், பழமைபேசி பள்ளயம் போடுறார், மகேஷ் கூட்டாஞ்சோறு செஞ்சு எல்லாத்தையும் அவரே சாப்பிடுறார். நானும் ஒரு தொவையல் போடுறேன்.

தொவையல் அந்தக்காலத்து வெஞ்சனம்(புதுக்கோட்டை அன்னவாசல் பகுதி மொழி) சாப்பிடும்போதோ, குடிக்கும்போதோ நாக்குக்கு ருசியா இருக்க நாம சாப்பிடுறதான். கழுவாத அம்மியில் அறைக்கப்பட்ட மிளகாய், பூண்டுத்தொவையல்(துவையல்), பருப்புத்தொவையல், காசு கொடுத்து கீரை வாங்காமல் வயல் வெளியில் கிடைக்கிற ஓசிக்கீரைத்துவையல். கழுவாத அம்மியில் அறைச்சி ருசியா கொடுக்கிறதுக்கு பேருதான் தொவையல்.

அழுக்கு ஜட்டியையும் ,புதுத்துணியவும் ஒன்னா சேத்து துவைச்சு கழுவி இரண்டையும் வீணாக்குனாலும் தொவையல்தான் என்னோட இந்த தொவையல் எந்த ரகமா வேணுமானலும் இருக்கும்.

1. G20 மாநாடு நல்லபடியா முடிஞ்சு உலகப்பொருளாதாரம் கீழே விழாம முட்டுக்கொடுக்க 1 டிரில்லியன் $ க்கு மேல உலக நாடுகள் நிதி ஒதுக்கி இருக்காங்க.இதுனால உலகப்பொருளாதாரம் உயருதோ இல்லையோ, ஆனால் பெட்ரோல் விலைய இந்தக்கோடைக்காலத்துக்குள்ள பழையபடி 1 Gallon $4 க்கு கொண்டு வந்துருவாங்க போலருக்கு அதுக்கான அறிகுறிகள் இப்பவே தெரிய ஆரம்பிக்குது, ஜூலை, ஆகஸ்ட் மாத வாக்கில திரும்பவும் அறிக்கையா விடுவாங்க பொருளாதார முன்னேற்றம் எதிர்பாராத பெட்ரோல் விலை உயர்வால் தடைபட்டுவிட்டது.

2. அவரைக்காய் பச்சை மற்றும் அரக்கு ஆகிய இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும், இது கொடியில் காய்க்கும். வீட்டின் முன்னால் பந்தல் போட்டு இதனை வளர்க்கலாம்.இதன் சுவை அலாதியானது, அவரைக்காயை பொடியாக நறுக்கி தேங்காய் பருப்பு சேர்த்து கூட்டு செய்யலாம், சாம்பாரில் போட்டால் சாம்பாரின் சுவை கூடும். அவரைக்காய் புளிக்குழம்பும் நல்ல சுவையாக இருக்கும், இதன் சுவையில் நாளு வாய் சோறு அதிகமாக சாப்பிடலாம்.

கேள்வி: அவரைப்பூவின் படம் வரைந்து பாகங்களை குறி?

இந்தக்கேள்விக்கு என்னோட படித்த ஒரு நண்பர் எழுதிய விடையின் சாரம்தான் மேலே உள்ளது.
Here you can find all firmware and software downloads for our NavGate F-Series products, which include the AVIC-F900BT, AVIC-F700BT and the AVIC-F500BT .

Important note: The Google "Send To GPS" function is only available in the countries where Google has business listings in their own database. These countries include Austria, Belgium, Denmark, Finland, France, Germany, Italy, Liechtenstein, Netherlands, Norway, Spain, Sweden, Switzerland and the UK.

3. AVIC-F900BT, AVIC-F700BT Bluetooth Software Update

This information is designed to work exclusively with AVIC-F900BT and AVIC-F700BT with Firmware versions 1.900000 or higher, sold in Europe (including Russia).


This software update improves Bluetooth connectivity for Blackberry phones only.
In case you installed this update by mistake, the original Bluetooth Software (Ver 2.90) is also available for download.
To check and install the Bluetooth Software update, just follow the easy steps below:

1. Check the current Application:

  • Switch on your Navigation unit by switching on the ignition of your car. If you don't see "Top Menu" displayed on top of the display, press the "menu" button to open top menu.
  • Press "Phone" and "Phone Settings" to open Phone Settings menu.
  • Make sure "Bluetooth On/Off" is set to "On".
  • Scroll down the menu by pressing the downward arrow on the left.
  • Select "Bluetooth Software Update"
  • You should see the screen like below
Downloads and More Details : Click Here


More than a Blog Aggregator

by rammalar
A
TN07 - AL 4621
என்ற எண்ணுடைய இரு சக்கர வாகனம்
வேளச்சேரி, இரயில் நிலையத்திற்கு அருகே
விஜயநகர் செல்லும் வழியில்
சற்றுமுன் (40 நிமிடங்களுக்கு முன்) 
நிலைகுலைந்தது.

அடிபட்ட வாகன ஓட்டியை ''தமி்ழ்நாடு அரசு' 
அவசர ஊர்தி (108) அருகிலுள்ள 
மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது.

இந்த வண்டி எண்ணுக்கு உரியவரைப் 
பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால் 
அவருக்குத் தெரிந்தவர்களுக்கு 
தெரியப்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை: